Action of Human Movement(AHM)

Action of Human Movement(AHM) AHN NGO is the registered charity working for the deprived section of the rural people in Tamil Nadu. It is registered under 12AA and 80G of IT Act.

The Action of Human Movement (AHM) is a registered non political secular organization and established on 4.10.2004 with like minded social work professionals.This UN ECOSOC consultative working for women, children and youth.More log on www.ahmngo.org... It is created by like minded social work professionals on 04.10.2004. and registered under FCRA Act.2010. For more details
please log on www.ahmngo.org, www.ahmngo.blogspot.in, or call us 9443596715

Dear friends make use of this wonderful opportunity and forward it to the needy people.
25/04/2024

Dear friends make use of this wonderful opportunity and forward it to the needy people.

23/11/2023
31/08/2023

எல்லாவற்றையும் அற்ப அரசியலுக்காக இந்துமயப்படுத்தும் போக்கு பாஜக ஆட்சியில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுக் கொண...

15/01/2023

அனைவருக்கும் இனிய பொங்கல், புத்தாண்டு வாழ்துகள்!...

05/01/2023

*💥கடவுளை விட கல்வி வலிமையானது💪*

*😡5 தலைமுறைகளாக தாழ்த்தப்பட்ட இந்து மக்களை, சாதிவெறியேறிய சக இந்துக்களே கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.*

*💥எந்த ஒரு இந்துமத பாதுகாவலர்களும் இதுவரை அந்த மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க போராடவில்லை. ஆட்சியரும், அரசும் தான் இன்று அந்த மக்களை கோவிலுக்குள் செல்ல வழி ஏற்படுத்தியுள்ளது.*

* *💥கடவுளாலேயே தன் உண்மையான பக்தர்களுக்கு காட்சியளிக்க முடியவில்லை. ஆனால் கல்வியால் முடிந்துள்ளது. கல்வியால் பெற்ற பதவியால் இன்று முடிந்தது.*

*💥கடவுளை விட கல்வி வலிமையானது.💪*

17/10/2022

மாணவி: சார், தமிழர்கள் தீபாவளியை எதற்குக் கொண்டாடுகிறார்கள்?

ஆசிரியர்: எதற்காக கேட்கிறாய்?

மாணவி: தமிழ்ச் சங்க காலத்தில் இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டதாகத் தெரியவில்லை. அதற்கான எந்தக் குறிப்பும் இலக்கியத்தில் இல்லை.

ஆசிரியர்: அதனால் என்ன?

மாணவி: இப்போது நாம் மட்டும் கொண்டாடுகிறோமே ஏன்?

ஆசிரியர்: கிருஸ்தவர்கள் கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள்.
இஸ்லாமியர்கள் மிலாடி நபி கொண்டாடுகிறார்கள். அதைப் போலத்தான் இதுவும்.

மாணவி: தமிழர்களின் பண்டிகைப் பற்றிப் பேசும்போது நீங்கள் மற்ற மதத்தின் பண்டிகைகள் பற்றி பேசுறீங்களே?!
அப்படினா தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை என்பது தெளிவாகிறது. அது இந்துமத பண்டிகை என்று புரிகிறது.

ஆசிரியர்: 🥺

மாணவி: சரி, கிறிஸ்துமஸ் கிறிஸ்து பிறந்த நாள், மிலாடி நபி
முகமதுநபி பிறந்தநாள். தீபாவளி யாருடைய பிறந்த நாள் சார்?

ஆசிரியர்: தீபாவளி - நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்.

மாணவி: 🤔 மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத் தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் போது இந்துமதம் மட்டும் நரகாசுரனின் இறந்த தினத்தை ஏன் இவ்வளவு ஆடம்பரமாகக் கொண்டாடுகிறது?

ஆசிரியர்: நரகாசுரன் என்கிற கருப்பான பயங்கரமான அசுரன், பார்ப்பனர்கள் யாகம் செய்யவிடாமல் தடுத்தான். அதனால் பார்ப்பனர்களும் தேவர்களும், பகவானிடம் சென்று முறையிடவே கிருஷ்ண அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்றாராம்.

மாணவி: இந்தக்கதையில் பார்ப்பனர்கள் என்பது யாரென்று புரிகிறது சார். பார்ப்பனர்கள் இன்றும் கூட இருக்கிறார்கள். அப்படியானால் அந்த அசுரர்கள் யார்? எங்கு இருக்கிறார்கள்?

ஆசிரியர்: புராணங்களில் வரும் வருணனைகளை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான அசுரர்கள் என்பவர்கள் தமிழர்கள் தான்.

மாணவி: அப்படியானால் தீபாவளி பார்ப்பனர்களின் வெற்றி விழா. தமிழர்களை வீழ்த்திய நாள் 😾😾

ஆசிரியர்: 🥺

மாணவி: பார்ப்பனர்களுக்கு ஆதரவாக தமிழர்களை அழித்தக் கடவுள் எப்படி தமிழர்களுக்கு கடவுளாவார்?
பிராமணர்கள் தங்களைக் காத்த அந்தப் பிராமணக் கடவுளை நினைத்து பெருமையுடன் தீபாவளி கொண்டாடலாம்.
ஆனால் தமிழர்களான நாம் நம் தன்மானத்தை இழந்து எப்படி தீபாவளியை கொண்டாட முடியும்? இது நமக்கு அவமானம் இல்லையா!

ஆசிரியர்: 🥺

மாணவி: நரகாசுரனின் பிறந்த நாளை அல்லவா தமிழர்கள் விமரிசையாகக் கொண்டாடவேண்டும்.

ஆசிரியர்: நரகாசுரனின் பிறந்த நாள் தான் தெரியாதே?!

மாணவி: நரகாசுரன் இறந்த நாளைக் கண்டுபிடித்த ஆரியப் வைதீக மதத்திற்கு அவரின் பிறந்த நாள் தெரியாதா? இது அயோக்கியத்தனமில்லையா?
தமிழ் அறிஞர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் ஏன் இதுபற்றி ஒருபோதும் பேசியதில்லை? ஏன் சார் ?

ஆசிரியர்: 🥺 உனக்கு ஏம்மா இவ்ளோ கோவம்?

மாணவி: இனிவரும் தலைமுறைக்காவது சரியான விளக்கத்தைச் சொல்லி இனமானமிக்க தமிழர்களை உருவாக்க வேண்டும் சார்!

ஆசிரியர்: நீ சொல்வது சரி தான் மா.🥺🥺🤔

*தீபாவளிக்கு ஏன் திராவிட தலைவர்கள் வாழ்த்து சொல்லுவதில்லை என்பதற்கான விளக்கம் தான் இந்த பதிவு.*

🙏✊✊🙏

Please use this AHM NGO carrier guidance and job placement division
25/09/2022

Please use this AHM NGO carrier guidance and job placement division

Dear students and parents use this
23/06/2022

Dear students and parents use this

Address

3/13, Madha Koil Street, Kammalam Poondi Po, Uthiramerur Tk
Kanchipuram
603406

Alerts

Be the first to know and let us send you an email when Action of Human Movement(AHM) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Action of Human Movement(AHM):

Share

Our Story

AHN NGO is the registered charity in India and UN ECOSOC special consultative NGO, working for the deprived section of the rural people in Tamil Nadu. It is created by like minded social work professionals on 04.10.2004. It is registered under 12AA and 80G of IT Act. and registered under FCRA Act.2010. For more details please log on www.ahmngo.org, www.ahmngo.blogspot.in, or call us 9443596715