Vazhai Foundation

Vazhai Foundation We Care for Mental Health Care

We organized an advocacy meeting with the District Collector and caregivers of Persons with Mental Illness (PWMI). The C...
19/10/2024

We organized an advocacy meeting with the District Collector and caregivers of Persons with Mental Illness (PWMI). The Collector interacted with our caregivers, listened to their requests and feedback, and agreed to support the clients in accessing social welfare schemes as much as possible. She was very pleased with our work and expressed her willingness to support our future endeavors.

16/10/2024
அக்டோபர் - 10 - உலக மனநல தினம் - நிகழ்வு - 2       ஒரே நாளில் தேனி  மற்றும் சிவகங்கை இரண்டு மாவட்டங்களிலும் நிகழ்வுகள் ஏ...
14/10/2024

அக்டோபர் - 10 - உலக மனநல தினம் - நிகழ்வு - 2 ஒரே நாளில் தேனி மற்றும் சிவகங்கை இரண்டு மாவட்டங்களிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்து அதனை நிறைவேற்றிய விதத்தில் வாழையின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது. இரண்டு மாவட்டங்களிலும் அதன் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. அதிலும் சிவகங்கையில் மாண்புமிக கூட்டுறவுத் துறை அமைச்சர் அவர்கள் கலந்துகொண்டு வாழையை வாழ்த்தியதில் மிக்க மகிழ்ச்சி. ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

வாழைபவுண்டேசன் தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றி வருகிறது.  மனநலம் ப...
13/10/2024

வாழைபவுண்டேசன் தேனி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றி வருகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் புத்தாடை, இனிப்பு, பட்டாசுகளுடன் தீபாவளி கொண்டாடிட உதவிடுவோம்...

உலக மனநலதினம் அக்டோபர் 10 - 2024. கருப்பொருளான பணியிடத்தில் மனநலத்திற்கான முன்னுரிமை.  தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைக...
13/10/2024

உலக மனநலதினம் அக்டோபர் 10 - 2024. கருப்பொருளான பணியிடத்தில் மனநலத்திற்கான முன்னுரிமை. தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அங்கன்வாடி பணியாளர்களின் பணியில் ஏற்படும் மன அழுத்தமான சூழ்நிலைகளை கையாள்வது பற்றிய பயிற்சிப்பட்டறைக்கு வாழை பவுண்டேசன் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..சிறப்பு விருந்தினராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்து கொண்டு மிகவும் அருமையான உரையாற்றினார்கள். மாவட்ட திட்ட அலுவர், திட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி..பேராசிரியர் சண்முக வேலாயுதம் சார் அவர்களின் பங்களிப்புக்கும் மிக்க நன்றி...

We celebrated Onam with our clients at the Sivagangai ECRC. The festivities were full of joy, and our clients enjoyed pa...
17/09/2024

We celebrated Onam with our clients at the Sivagangai ECRC. The festivities were full of joy, and our clients enjoyed participating in the traditional activities and sharing a special sweets together.

கடந்த ஓராண்டு கால களப்பணிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்விலு...
16/09/2024

கடந்த ஓராண்டு கால களப்பணிக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்விலும், குடும்பத்திற்கும் குறைந்தளவு மனிழ்ச்சியையாவது ஏற்படுத்துவோம். மிக்க மகிழ்ச்சி.

Vazhai Foundation & The Banyan Long Term Care Centre Project - New Staff Team. Welcome all to our Vazhai Foundation...
22/08/2024

Vazhai Foundation & The Banyan Long Term Care Centre Project - New Staff Team. Welcome all to our Vazhai Foundation...

Thank you to Dr. Shanmuga Velayutham, Former Professor, Department of Social Work, Loyala College Chennai, visited our V...
13/08/2024

Thank you to Dr. Shanmuga Velayutham, Former Professor, Department of Social Work, Loyala College Chennai, visited our Vazhai Foundation and gave the one day training session on community mental health services for our LLL Staff..

Address

Michael Marriage Mandapam, Uthammapalayam Suruli Falls Main Roan, Royappanpatti (PO) Uthammapalayam (TK) Theni Dist. 625526
Kambam
625516

Alerts

Be the first to know and let us send you an email when Vazhai Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share