Sengodu Foundation

Directions Website

Sengodu Foundation நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்வோம்.
(1)

26/08/2026

🌙✨ Milad-un-Nabi Mubarak! ✨🌙

May the teachings of Prophet Muhammad ﷺ inspire us to live with peace, kindness, compassion, and unity. 🕊️💚

🌟 Wishing you and your family peace, blessings, and happiness on this blessed occasion.

📞 9360513248
🌐 www.sengodu.org

Compassion Unity SpreadKindness

26/08/2026

🌼 Happy Onam from Sengodu Foundation! 🌼

May this Onam bring joy, peace, prosperity, and togetherness to every home. Let’s celebrate the spirit of sharing, kindness, and compassion. 💚

🌸 Wishing you and your family a Happy & Prosperous Onam!

📞 9360513248
🌐 www.sengodu.org

19/08/2026

🇮🇳🌱 சுதந்திரத்தை கொண்டாடுவோம்... பசுமையை வளர்ப்போம்!
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தானூர் அரசு நடுநிலைப்பள்ளியில் செங்கோடு அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, நாம் அனைவரும் ஒன்றாக பா...
15/08/2026

இந்தியாவின் 80வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! 🇮🇳
நம் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, நாம் அனைவரும் ஒன்றாக பாடுபடுவோம்.

ஜெய் ஹிந்த்! 🇮🇳 | வந்தே மாதரம்!

— செங்கோடு அறக்கட்டளை

14/08/2026

🇮🇳 ஒவ்வொரு இல்லத்திலும் திரங்கா…
ஒவ்வொரு இதயத்திலும் தேசப்பற்று! ❤️🤍💚

02/08/2026

❤️ ஆடி 18 ... அன்பைப் பகிர்ந்த அழகிய தருணம்! ❤️

28/07/2026

🎉 ஒரு பிறந்தநாள்... ❤️ ஒரு நற்செயல்... 🍛 பல குழந்தைகளின் புன்னகை!

27/07/2026

🚫 SAY NO TO DRUGS 💚
💊❌ Drugs destroy dreams, families, and futures.
🌱 Choose a healthy life.
🤝 Inspire others.
🛡️ Stand against drug abuse.
❤️ Together, we can build a safe, strong, and drug-free society.

✋ Take the Pledge Today!


📢 Share this message and create awareness.
#🚫SayNoToDrugs #💚ChooseLife #🛡️DrugFreeTamilNadu #👨‍👩‍👧‍👦YouthAgainstDrugs 🌍SpreadAwareness ❤️SaveLives ✨BeTheChange SengoduFoundation

25/07/2026

🌱 மூச்சுக்காற்றை விதைப்போம்! வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்!

​மரம் வளர்ப்பதன் மகத்தான பயன்கள்:
​🌧️ மழைவளம் பெருகும்
​🌡️ புவி வெப்பமடைதல் தணியும்
​🍃 சுற்றுச்சூழல் அரணாகச் செயல்படும்
​👨‍👩‍👧‍👦 தலைமுறைகள் செழிக்கும்

​இன்றே ஒரு மரம் நடுவோம்... நாளை பசுமையான உலகம் காண்போம்! ✨

​📞 93605 13248
🌐 www.sengodu.org

​ NatureLovers

23/07/2026

🚁 தமிழக அரசு ட்ரோன் பயிற்சி – உங்கள் எதிர்காலத்தை உயர்த்தும் பொன்னான வாய்ப்பு!
தமிழக அரசின் 6 மாத ட்ரோன் (Drone) பயிற்சி திட்டத்தில் சேர்ந்து, நவீன தொழில்நுட்ப திறன்களை கற்றுக்கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்குங்கள்.
📍 பயிற்சி மையங்கள்: ✅ திருச்செங்கோடு
✅ வடசென்னை
✅ குருக்கல் பட்டி (தென்காசி)
✅ கோயம்புத்தூர்

Address

Pethanur
Kallakurichi
606201

Alerts

Be the first to know and let us send you an email when Sengodu Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share