15/09/2025
உங்களை மதிக்காதவர்களுடன் அருகில் சேர்ந்து நிற்பதை விட, நீங்கள் தனியாக தனித்து நிற்பதே சிறந்தது.
நம்மை தவிர்க்க நினைப்பவர்களுக்கு விலகி வழி விட்டு ஒதுங்கி செல்லுதல் கூட ஒரு வித நாகரிகம் தான்.
வாழ்க்கை எவ்வளவு சீக்கிரம் மாறும் என்று தெரியாது. ஆனால் மனிதர்கள் மட்டும் தான் தங்களை அடிக்கடி மாற்றிக் கொள்கிறார்கள்.
கொக்கு போல் காத்திருக்காமல் சில இடங்களில் மக்கு போல் கடந்து விடுவதே புத்திசாலித்தனம்.
🙏🏽 இனிய காலை வணக்கம் 🙏🏽