TNTJ Kallakurichi District

TNTJ Kallakurichi District தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள்
17/05/2026

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள்

இன்ஷா அல்லாஹ்
16/05/2026

இன்ஷா அல்லாஹ்

அவசர இரத்த தானம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிற  இரண்டு சகோதரர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீ...
09/05/2026

அவசர இரத்த தானம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிற இரண்டு சகோதரர்களுக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கள்ளக்குறிச்சி மாவட்டம்

மூரார்பாத் கிளையின் சார்பாக
இன்று 09.05.2026
B+positive
இரண்டு யூனிட்
இரத்த தானம் கொடுக்கப்பட்டது எல்லா புகழும் இறைவனுக்கே...

31/01/2026
 #தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்   25 வது  #மாநிலப்பொதுக்குழு25-1-2026. ஈரோடு பிளாட்டினம் மஹாலில்...  பொதுக்குழுவில் கள்ளக்குற...
27/01/2026

#தமிழ்நாடு_தவ்ஹீத்_ஜமாஅத்
25 வது #மாநிலப்பொதுக்குழு
25-1-2026. ஈரோடு பிளாட்டினம் மஹாலில்... பொதுக்குழுவில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகள் மற்றும்
கொள்கை சொந்தங்களோடு அல்ஹம்துலில்லாஹ் .

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சகோதரிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கள்ளக்குறிச்சி மாவட்டம...
12/10/2025

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சகோதரிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கள்ளக்குறிச்சி மாவட்டம்

தியாகதுருகம் கிளையின் சார்பாக
சகாவத்துல்லாஹ்
&
மூரார்பாளையம் கிளையின் சார்பாக
ஆரிஃப் Misc
ஆகிய இருவர் மூலமாக

இரண்டு யூணிட்டுகள் இரத்த தானம் கொடுக்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே....

அவசர இரத்ததானம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிற சகோதரிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கள்ள...
09/09/2025

அவசர இரத்ததானம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிற சகோதரிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
எடுத்தவாய்நத்தம் கிளையின் சார்பாக

காலித் எனும் சகோதரரின் மூலம்
A+VE
ஒரு யூனிட் இரத்த தானம் கொடுக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே...

மாபெரும் இரத்ததான முகாம்... இந்திய நாட்டின் 79-வது, சுதந்திர தினத்தை முன்னிட்டு ... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,கள்ளக்குறிச...
17/08/2025

மாபெரும் இரத்ததான முகாம்...

இந்திய நாட்டின் 79-வது, சுதந்திர தினத்தை முன்னிட்டு ...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
கள்ளக்குறிச்சி மாவட்டம்,
சங்கராபுரம் (கிழக்கு & மேற்கு) கிளைகளின் சார்பாக,

16.08.2025, சனிக்கிழமை,
தவ்ஹீத் மர்கஸில்,
மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் 50 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் 👆

அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிழக்கு கிளையின் சார்பாக இம்ரான் கான் எனும் சகோதரர் மூலமாக க...
18/07/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சங்கராபுரம் கிழக்கு கிளையின் சார்பாக

இம்ரான் கான் எனும் சகோதரர் மூலமாக

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிற
ரம்ஜான் (வயது 65)
எனும் பேஷண்ட்க்கு

இன்று 18.07.2025 வெள்ளிக்கிழமை

O+ve ஒரு யூனிட் அவசர இரத்த தானம் கொடுக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே...

எல்லாப் புகழும் இறைவனுக்கே...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பாக பெண் தாயிக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி இன்று 15/7/25 செவ்வாய் க...
15/07/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கள்ளக்குறிச்சி மாவட்டம் சார்பாக பெண் தாயிக்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி இன்று 15/7/25 செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட மர்க்கஸில் நடைபெற்றது. மாநில பேச்சாளர் சுஜா அலி அவர்கள் உரையாற்றினார்கள்.

Address

Near Pughazh Hospital, Durugam Road
Kallakurichi
606202

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ Kallakurichi District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNTJ Kallakurichi District:

Share