25/07/2026
#போராட்ட_வெற்றி_கொண்டாட்டம்...!
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! மாணவர், இளைஞர்களின் நாடு தழுவிய எழுச்சிக்கு கிடைத்த வெற்றியை #வாலிபர்_மாணவர்_மாதர் அமைப்புக்கள் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்..!