Hosur Book Festival

  • Home
  • Hosur Book Festival

Hosur Book Festival Hosur Biggest People's Festival

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் ஓசூர் 15 ஆவது புத்தகத் திருவிழாவில் நடைபெறும் தனித்திறன் போட்டிகளுக்கான அட்டவணை...  ...
26/05/2026

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் ஓசூர் 15 ஆவது புத்தகத் திருவிழாவில் நடைபெறும் தனித்திறன் போட்டிகளுக்கான அட்டவணை...

04/05/2026
*தொழிற்சாலை -- தொழிற்சங்க நிர்வாகிகளிடம் ஒசூர் புத்தகத் திருவிழா கடிதம் வழங்குதல்*15 ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா ஜூலை 2...
02/05/2026

*தொழிற்சாலை -- தொழிற்சங்க நிர்வாகிகளிடம் ஒசூர் புத்தகத் திருவிழா கடிதம் வழங்குதல்*

15 ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஒசூரில் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கடிதம் கொடுக்கப் பட்டு வருகிறது.

WEG, TEREX, MYLAN, NEROLAC

ஆகிய தொழிற்சங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பணிகள் தொடர்ந்து நடைப்பெறும்.

இந்நிகழ்வில் ஒசூர் புத்தகத் திருவிழா நிர்வாகிகள் திருமிகு முருகன், திருமிகு அண்ணாதுரை, திருமிகு வினோத் அவர்கள் கலந்துக் கொண்டார்கள்.

ஒசூர் புத்தகத் திருவிழா சார்பில் நன்றியும் பாராட்டுகளும்.

நன்றி

ஒசூர் புத்தகத் திருவிழா

15 th Hosur book festival July 24 to Aug 4
30/04/2026

15 th Hosur book festival
July 24 to Aug 4

23/04/2026

*ஏப்ரல் 23 உலக புத்தக தினம்* -- ஆர்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

15 ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை.

*தமிழ்நாடு அறிவியல் இயக்கம்*.

15 ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா வரவேற்பு குழு கூட்டம் 29.3.2026 அன்று ஓசூரில் நடைபெற்றது
30/03/2026

15 ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா வரவேற்பு குழு கூட்டம் 29.3.2026 அன்று ஓசூரில் நடைபெற்றது

19/03/2026

15 ஆவது ஒசூர் புத்தகத் திருவிழா
ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை ( 12 நாட்கள் )

15 th Hosur book festival tariff
23/02/2026

15 th Hosur book festival tariff

Address

41, SIPCOT Industrial Complex, Mookondapalli

635126

Alerts

Be the first to know and let us send you an email when Hosur Book Festival posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share