03/07/2026
"ஒரு குடும்பத்தின் உறுதி... ஒரு மாநிலத்தின் மாற்றமாக மாறட்டும்!" ❤️
போதை ஒரு மனிதனை மட்டும் அழிப்பதில்லை... ஒரு குடும்பத்தையும், ஒரு சமூகத்தையும், ஒரு தலைமுறையையும் பாதிக்கிறது.
அதனால்தான் இன்று நான் உறுதி எடுக்கிறேன்...
✅ நானும் என் குடும்பமும் போதைப் பொருட்களை வெறுக்கிறோம்.
✅ என் வீட்டிலிருந்து போதைக்கு இடமில்லை.
✅ என் உறவினர்கள், நண்பர்கள், சமூகத்திலும் போதை விழிப்புணர்வை பரப்புவேன்.
மாற்றம் நம்ம வீட்டிலிருந்து தொடங்கட்டும்...
போதையில்லா தமிழகம் நம்ம தலைமுறைக்கான பரிசாக அமையட்டும்! 🇮🇳💚
வாங்க... ஒன்றாக கைகோர்ப்போம்!
போதைக்கு எதிராக குரல் கொடுப்போம்.
போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்! 💪
K.Annamalai