Helping Hearts Trust

Helping Hearts Trust 12AA, & 80G(5)(vi), CSR & Niti Aayog Approved To Help for the Poor Children Education.

To Serve Old Age home physically and mentally handicapped child home and to establish, run, manage or to aid or contribute and assisting in establishing, running and managing, educational technical, vocational, professional, research institutions, including Matriculation, elementary schools, high schools, colleges in arts and science and research institutions for the advancement of scientific, me

dical and other vocational institution

To Conduct Medical Camps (Ayurveda or Allopathy or Homeopathy or otherwise), to construct and establish or take over Hospitals or nursing homes and to do all things in the upliftment of the general health of the Public at large

To Conduct, facilitate and encourage course, camps, seminar, conferences and research activities on scientific lines in yoga therapy and naturopathy

To plant and maintain of Trees

To provide educational subsidy and scholarships and to distribute educational text books, note books and instruments to the needy and poor students. Generally to execute and perform such acts, deeds and things as are incidental or conducive to the attainment of the above objects. The benefits accruing from the trust activities shall be open to the public at large without any restrictions as to caste, creed, colour religion.

10 - Years Social Work NGO எங்கள் ஹெல்பிங் ஹார்ட்ஸ் டிரஸ்ட் - என்ஜிஓ கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கையை ...
10/04/2026

10 - Years Social Work NGO
எங்கள் ஹெல்பிங் ஹார்ட்ஸ் டிரஸ்ட் - என்ஜிஓ கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவளிப்பதில் பெருமை கொள்கின்றோம்.
இம்முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களின் அன்றாடப் பள்ளித் தேவைகளை ஆதரவளிக்கும் வகையில் சிறு பரிசாக மில்டன் வாட்டர் கேன்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரிகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் பர்ஃபிகள் போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.
எங்கள் NGO கல்வி மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
Helping Hearts Trust - NGO proud to support government schools by conducting awareness camps focused on the importance of education and increasing student admissions.
As part of this initiative, we are also distributing Milton water cans, Note Books, Stationaries, Healthy Snacks Burffies to students as a small gift to encourage and support their daily school needs.
Our NGO let’s build a brighter future through education.

என் அன்பு தம்பி அவர்களுக்கு நன்றி  எங்கள் ஹெல்பிங் ஹார்ட்ஸ் டிரஸ்ட் - என்ஜிஓ கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர் சேர...
23/03/2026

என் அன்பு தம்பி அவர்களுக்கு நன்றி

எங்கள் ஹெல்பிங் ஹார்ட்ஸ் டிரஸ்ட் - என்ஜிஓ கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவளிப்பதில் பெருமை கொள்கின்றோம்.

இம்முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களின் அன்றாடப் பள்ளித் தேவைகளை ஆதரவளிக்கும் வகையில் சிறு பரிசாக மில்டன் வாட்டர் கேன்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரிகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் பர்ஃபிகள் போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.
எங்கள் NGO கல்வி மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
Thanks to Great donor Brother Our Helping Hearts Trust - NGO proud to support government schools by conducting awareness camps focused on the importance of education and increasing student admissions.

As part of this initiative, we are also distributing Milton water cans, Note Books, Stationaries, Healthy Snacks Burffies to students as a small gift to encourage and support their daily school needs.
Our NGO let’s build a brighter future through education.

Thanks to Great donor Brother Mr. Sridhar &  Mr. Nandhan Misses Thirsha sakthi Families Our Helping Hearts Trust - NGO  ...
23/03/2026

Thanks to Great donor Brother Mr. Sridhar & Mr. Nandhan
Misses Thirsha sakthi Families
Our Helping Hearts Trust - NGO proud to support government schools by conducting awareness camps focused on the importance of education and increasing student admissions.

As part of this initiative, we are also distributing Milton water cans, Note Books, Stationaries, Healthy Snacks Burffies to students as a small gift to encourage and support their daily school needs.
Our NGO let’s build a brighter future through education.
என் அன்பு தம்பி நன்கொடையாளர் சகோதரர் திரு. ஸ்ரீதர் & திரு. நந்தன் திர்ஷா அவர்களுக்கு நன்றி

எங்கள் ஹெல்பிங் ஹார்ட்ஸ் டிரஸ்ட் - என்ஜிஓ கல்வியின் முக்கியத்துவம் மற்றும் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி அரசு பள்ளிகளுக்கு ஆதரவளிப்பதில் பெருமை கொள்கின்றோம்.

இம்முயற்சியின் ஒரு பகுதியாக, மாணவர்களின் அன்றாடப் பள்ளித் தேவைகளை ஆதரவளிக்கும் வகையில் சிறு பரிசாக மில்டன் வாட்டர் கேன்கள், நோட்டுப் புத்தகங்கள், ஸ்டேஷனரிகள், ஹெல்த்தி ஸ்நாக்ஸ் பர்ஃபிகள் போன்றவற்றையும் வழங்கியுள்ளோம்.
எங்கள் NGO கல்வி மூலம் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

10 - Years Social Service NGO Summer Camp Water Bottleகோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தால் கோ...
21/03/2026

10 - Years Social Service NGO
Summer Camp Water Bottle
கோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு தவித்த வாய்க்கு தண்ணீர் தந்தால் கோடி புண்ணியம் என்பார்கள் ஆதலால் தண்ணீரை சேகரித்து வைத்து குடிக்க தண்ணீர் பாட்டில்கள் நமது அறக்கட்டளை சார்பாக கொடுத்தோம் என்பதை மிக்க மகிச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் 🙏

10 Years Social Service NGO தீபா அக்கா தனது தந்தை நினைவு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தானர்.
21/03/2026

10 Years Social Service NGO
தீபா அக்கா தனது தந்தை நினைவு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு உணவு வழங்கி மகிழ்ந்தானர்.

20/03/2026
Tribes Nutrition Support Camp - 10 Years Social Service NGOநமது Helping Hearts Trust 10 years - பத்து ஆண்டுகளாக சமூக சேவ...
15/03/2026

Tribes Nutrition Support Camp - 10 Years Social Service NGO
நமது Helping Hearts Trust 10 years - பத்து ஆண்டுகளாக சமூக சேவையில் சிறப்பித்துக்கொண்டு வருகிறது என்பதை நல்லுள்ளம் படைத்த அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் இந்த சேவை என்றென்றும் தொடரும்.
We are very happy to inform all our well-wishers that Helping Hearts Trust has been proudly serving society for the past 10 years.
With your continued support and blessings, our journey of social service will continue in the years to come, committed to creating a better and healthier community for all.

Nutrition Support Camp - 10 Years Social Service NGOநமது Helping Hearts Trust 10 years - பத்து ஆண்டுகளாக சமூக சேவையில் ச...
15/03/2026

Nutrition Support Camp - 10 Years Social Service NGO
நமது Helping Hearts Trust 10 years - பத்து ஆண்டுகளாக சமூக சேவையில் சிறப்பித்துக்கொண்டு வருகிறது என்பதை நல்லுள்ளம் படைத்த அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் இந்த சேவை என்றென்றும் தொடரும்.
We are very happy to inform all our well-wishers that Helping Hearts Trust has been proudly serving society for the past 10 years.
With your continued support and blessings, our journey of social service will continue in the years to come, committed to creating a better and healthier community for all.

கருதனில் மங்கையராய் பிறந்து வயற்றில் குழந்தைகளை சுமந்து மானதில் கணவனை தாலாட்டி முதுகில் குடும்ப சுமைகளைத் தாங்கும் மங்கை...
08/03/2026

கருதனில் மங்கையராய் பிறந்து வயற்றில் குழந்தைகளை சுமந்து மானதில் கணவனை தாலாட்டி முதுகில் குடும்ப சுமைகளைத் தாங்கும் மங்கையருக்கு மகளிர் தினம் ஒரு இனிய சமர்பணம் இனிய மகளிர் தினம் வாழ்த்துக்கள்

10 Years Social Service NGO
08/03/2026

10 Years Social Service NGO

Address

No:19, Thangalaramasamy Street, Dharanampet
Gudiyattam
632602

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

04171 - 225450

Alerts

Be the first to know and let us send you an email when Helping Hearts Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Helping Hearts Trust:

Share