TNTJ குடியாத்தம் கிளை

TNTJ குடியாத்தம் கிளை குடியாத்தம் கிளை

17/05/2026

இறைவனின் திருப்பெயரால்

#பிறை_தென்படவில்லை

தமிழகத்தில் துல்ஹஜ் (ஹிஜ்ரி 1447) மாதம் மற்றும் ஹஜ் பெருநாள் பற்றிய அறிவிப்பு.

பிறை தேட வேண்டிய நாளான 17.05.2026 ஞாயிற்றுக் கிழமையன்று மஹ்ரிபில் தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை.

எனவே 18.05.2026 திங்கள் கிழமை மஹ்ரிபில் இருந்து தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பமாகின்றது என்பதையும் வரும் 27.05.2026 புதன்கிழமை அரஃபா நோன்பு என்பதையும் 28.05.2026 வியாழக்கிழமை ஹஜ் பெருநாள் என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்

இப்படிக்கு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாநிலத் தலைமையகம்

*ஏக இறைவனின் திருப்பெயரால்* *அல்ஹம்துலில்லாஹ்**தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிளை* சார்பாக *அழகி...
17/05/2026

*ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அல்ஹம்துலில்லாஹ்*
*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிளை* சார்பாக *அழகிய முன்மாதிரி அண்ணல் நபி(ஸல்)* என்னும் பிரச்சாரத்தை முன்னெடுத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை)
17.5.26 மஃக்ரிப் தொழுகைக்கு( பிறகு
11 நபர்களுக்கு *இறுதி தூதரின் இறுதிப் பேருரை* என்ற 15 துண்டு பிரசுரங்கள் கொடுத்து வீடு வீடாக சென்று தனிநபர் தாஃவா செய்யப்பட்டது.
*அனைத்து புகழும் இறைவனுக்கே*

TNTJ குடியாத்தம் கிளை
வேலூர் மாவட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

17/05/2026


17/05/2026
14/05/2026

இறைவனின் திருப்பெயரால்

தமிழகத்தில் துல்ஹஜ்(ஹிஜ்ரி 1447) மாதத்திற்க்கான பிறை தேட வேண்டிய நாள் பற்றிய அறிவிப்பு

கடந்த 18.04.2026 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் துல்கஃதா மாதத்தின் முதல் பிறை ஆரம்பமானது என்ற அடிப்படையில் வரக்கூடிய 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிப் நேரத்தில் தமிழகத்தில் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளாகும்

அன்று பிறை தென்பட்டால் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை ஆகும். பிறை தென்படாவிட்டால் நபிவழி அடிப்படையில் துல்கஃதா மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும்.

பிறை தென்பட்டால் பிறை பார்த்த தகவலை உடனே கீழ்க்கண்ட எண்களில் தெரியப்படுத்தவும்

தொடர்புக்கு
99520 35 444
99520 56 444
73390 77119

14/05/2026
*ஏக இறைவனின் திருப்பெயரால்* *அல்ஹம்துலில்லாஹ்**தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிளை* சார்பாக *அழகி...
06/05/2026

*ஏக இறைவனின் திருப்பெயரால்*

*அல்ஹம்துலில்லாஹ்*
*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிளை* சார்பாக *அழகிய முன்மாதிரி அண்ணல் நபி(ஸல்)* என்னும் பிரச்சாரத்தை முன்னெடுத்து இன்று 5.5.26 மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு
சில நபர்களுக்கு *அண்ணலாரின் ஆட்சி முறை* என்ற 13 துண்டு பிரசுரங்கள் கொடுத்து தனிநபர் தாஃவா செய்யப்பட்டது.
*அனைத்து புகழும் இறைவனுக்கே*

TNTJ குடியாத்தம் கிளை
வேலூர் மாவட்டம்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்.

*بسم الله الرحمن الرحيم*கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நிறைவு நிகழ்ச்சி மற்றும் மதரஸா மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்று...
02/05/2026

*بسم الله الرحمن الرحيم*
கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நிறைவு நிகழ்ச்சி மற்றும் மதரஸா மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி

அல்ஹம்துலில்லாஹ்

*அல்லாஹ்வின் பேரருளால்* இன்று (1.5.25) (வெள்ளிக்கிழமை) இந்நிகழ்ச்சி மிக நன்றாக நடைபெற்றது இதில் மாணவ மற்றும் மாணவியச் செல்வங்கள் மிக ஆர்வமாக பங்கேற்று கிராத்,தூஆ மனனம் ,கேள்வி பதில்,
சிற்றுரை என்ற பல்சுவை நிகழ்ச்சியைய் செய்து சுவாரசிபடுத்தினர்.
மேலும் கோடைக்கால பயிற்சி வகுப்புகளில் கலந்துக் கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது .

சகோதரர் G.காதர் ஷரீப் அவர்கள் முன்னுரைவுடன் தொடங்கி வைத்தார் சகோதரர் :*M.H.அப்துல் அஜீஸ்* அவர்கள் இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்.
இறுதியில் சகோதரர் A.ஜாகீர் ஷரீப் அவர்கள் நன்றி உரை மற்றும் சபை முடிக்கின்ற தூஆ உடன் முடித்தார்கள்

இந்நிகழ்ச்சியைய் மிக சிறப்பாக நடத்தி தந்த ஏகனாகிய *அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்*
இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிய பேச்சாளர்களுக்கும், இதில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் இதற்காக உடலாலும் பொருளாதாத்தாளும் உதவி செய்த நமது ஜமாஅத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

வல்லரஹ்மான் இம்மையிலும் மறுமையிலும் நமனைவருக்கும் வெற்றி பெற வைப்னாக...

ஜஸாகல்லாஹு கைரா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிளை.

Address

82/E 1ST Street NERU NAGAR KALLUR
Gudiyattam
632601

Telephone

+919786054859

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNTJ குடியாத்தம் கிளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share