வளர்ச்சி - Development

வளர்ச்சி - Development Planting 12000 Trees in Koshanam Village. It helps Ground water recharge, improved drinking water supply and income thru self sufficient food production

🌙 நண்பர்களுக்கு இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌷🌷🌷
28/05/2026

🌙 நண்பர்களுக்கு இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🌷🌷🌷

🩷 ஐந்து உயிர்களுக்கு மறுவாழ்வு வழங்கிய கோசணத்தைச் சார்ந்த இளைஞர் கார்த்திக் குமார்.🌼🙏🏻🌼🙏🏻🌼🙏🏻சாலை விபத்தில் மூளைச்சாவு அட...
11/05/2026

🩷 ஐந்து உயிர்களுக்கு மறுவாழ்வு வழங்கிய கோசணத்தைச் சார்ந்த இளைஞர் கார்த்திக் குமார்.
🌼🙏🏻🌼🙏🏻🌼🙏🏻

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த நம்பியூர், கோசணத்தை சார்ந்த இளைஞர் கார்த்திக்குமார் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய பெற்றோர்.

இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கிய கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்.

கார்த்திக் குமாரின் (27) இதயம், கண்கள், சிறுநீரகங்கள் தானமாக வழங்கப்பட்டதில்..

இதயம் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவம னைக்கு சாலை மார்க்கமாக விரைவாக அனுப்பிவைக்கப் பட்டது. ஒருசிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு ஆஸ் பத்திரிக்கு வழங்கப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு தான மாக வழங்கப்பட்டது. 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

நண்பர் கார்த்திக் குமாரின் இன்னுயிர் இயற்கையுடன் இணைந்து சாந்தி அடைய மனமார வேண்டுகிறோம்.
🌸🙏🏻🌸

கார்த்திக் குமாரின் பெற்றோர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றியையும் ஆறுதல்களையும் நமது "வளர்ச்சி"யின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
🌼🙏🏻🌼🙏🏻🌼🙏🏻🌼🙏🏻🌼🙏🏻🌼🙏🏻

மே 1 ❤️ உழைப்பின் உன்னத தினம்.🟥களைப்பின்றி உழைத்து - நல் செடிபோல தளிர்த்து, மரமாக வளர்ந்து மற்றோர்க்கும் நிழல் தர "வளர்ச...
01/05/2026

மே 1 ❤️
உழைப்பின் உன்னத தினம்.

🟥களைப்பின்றி உழைத்து - நல் செடிபோல தளிர்த்து, மரமாக வளர்ந்து மற்றோர்க்கும் நிழல் தர "வளர்ச்சி"யின் சார்பில் மனதார வாழ்த்தி மகிழ்கிறோம்.!!

#உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்🌺🌺🌺

நல்லதே நடக்க...நானிலம் சிறக்க...மகிழ்ச்சி பெருக...மனித நேயம் சிறக்க...வரவேற்கிறது புத்தாண்டு...வாழ்வோம்  இயற்கையோடு..!!!...
14/04/2026

நல்லதே நடக்க...
நானிலம் சிறக்க...
மகிழ்ச்சி பெருக...
மனித நேயம் சிறக்க...
வரவேற்கிறது புத்தாண்டு...
வாழ்வோம் இயற்கையோடு..!!!

சித்திரை திருநாள்🌼🌼🌼

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌸🌸🌸

🌲🌳🌲🌳🌲🌳🌲🌳

♀️ சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.🌷🌷🌷நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்திமிர்...
08/03/2026

♀️ சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.🌷🌷🌷

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்..

வளர்ச்சி
சமூக மேம்பாட்டு இயக்கம்

🌳 *மரம் நடும் நிகழ்வு* 🌲" விழுதுகள் " நம்பியூர் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம். திறப்பு விழாவில் மரம் ...
15/02/2026

🌳 *மரம் நடும் நிகழ்வு* 🌲

" விழுதுகள் " நம்பியூர் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்.

திறப்பு விழாவில் மரம் நடும் நிகழ்வு.

இடம்: நம்பியூர் அரசு மருத்துவமனை வளாகம்.
நாள்: 16.02.2026 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு.

நமது வளர்ச்சி சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பாக நடைபெறும் மரம் நடும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பசுமையான மகிழ்வான சமூகத்தை உருவாக்குவோம். 💚🩵

🌼🙏🏻🌼🙏🏻🌼🙏🏻🌼

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..🧡🤍💚
26/01/2026

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..🧡🤍💚

அனைவருக்கும் தமிழர் திருநாள் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!!🌺☀️🐮🐂🐄🍀🌻எல்லாம் வல்ல இயற்கையை வணங்கி நம் கிராமம் செழி...
15/01/2026

அனைவருக்கும் தமிழர் திருநாள் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்..!!!🌺☀️🐮🐂🐄🍀🌻

எல்லாம் வல்ல இயற்கையை வணங்கி நம் கிராமம் செழிக்க வேண்டுகிறோம்..!!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

🌼ராமானுஜம் ஐயா அவர்களுக்கு இதய அஞ்சலி🌸🌺கோசணம் பெருமாள் கோவிலில்  பெரியவர் சுவாமி “ராமனுஜம்” ஐயா அவர்களின் மறைவு நமக்கெல்...
04/01/2026

🌼ராமானுஜம் ஐயா அவர்களுக்கு இதய அஞ்சலி🌸🌺

கோசணம் பெருமாள் கோவிலில் பெரியவர் சுவாமி “ராமனுஜம்” ஐயா அவர்களின் மறைவு நமக்கெல்லாம் மிகப்பெரிய இழப்பு.

தனது 95 வயதிலும் மிகச் சிறப்பாக ஆன்மீகப் பணியை செய்து வந்தார். வயது மூப்பின் காரணமாக நம்மை விட்டு இயற்கையுடன் இணைந்து விட்டார்கள்.

கோ-ஆப்பரட்டிவ் வங்கியில் பெரிய பதவியில் பணியாற்றியவர், தந்தை பெரியார், காமராசர் ஜயா, முத்துராமலிங்க தேவர் ஜயா, ஜீவா ஜயா பொன்றவர்களுடன் நேரில் சந்தித்து பேசி பழகிய தனது அனுபவத்தை நம்மிடம் அவர் பகிர்ந்து கொண்ட போது மிகவியப்பாக இருந்தது..!!!

நமது "வளர்ச்சி" இயக்கத்தின் சார்பில் அவரது 86 ஆவது பிறந்த நாளை மரக்கன்றுகள் நடவு செய்து கொண்டாடியது இன்றும் பசுமை நினைவாக உள்ளது.

ஐயா உங்களது உடல் மட்டுமே இயற்கையுடன் இணைந்துள்ளது உங்களது அன்பும் ஆசீர்வாதமும் என்றும் நம்முடனே இருக்கும்.🌼🙏🏻🌼

அய்யாவை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

🌼 இலவச கண் சிகிச்சை முகாம்🌼👁️ அரவிந்த் கண் மருத்துவமனை. கோவை.🏥 *இடம்: பி.கே மெட்ரிக் பள்ளி, செல்லிபாளையம், கோசணம்.* 📍 *ந...
12/12/2025

🌼 இலவச கண் சிகிச்சை முகாம்🌼

👁️ அரவிந்த் கண் மருத்துவமனை. கோவை.

🏥 *இடம்: பி.கே மெட்ரிக் பள்ளி, செல்லிபாளையம், கோசணம்.*

📍 *நாள்: 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் மதியம் 01.00 வரை.*

🔅கண்ணில் புரை உண்டாகுதல், மாறுகண், நீர் அழுத்த நோய், மாலைக்கண் நோய், சீழ் நீர் வடிதல், தூரப்பார்வை, கிட்டப்பார்வை வெள்ளெழுத்து ஆகியவைகள் இலவசமாக பரிசோதிக்கப்படும்

முகாம் ஏற்பாடு.
🔹நம்பியூர் அரிமா சங்கம்,

🔸செல்லிபாளையம் அரிமா.Dr.K. சண்முகவேல் அவர்களின் தந்தை அமரர் R கொழந்தவேல் உடையார் அவர்களின் நினைவு முகாம்.

☘️“வளர்ச்சி “ சமூக மேம்பாட்டு இயக்கம்.

🌼💛மகாகவி பாரதியார் பிறந்த தினம்💛🌼தேடிச் சோறு நிதந்தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பி...
11/12/2025

🌼💛மகாகவி பாரதியார் பிறந்த தினம்💛🌼

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?

- பாரதியார்

Address

Nambiyur
Gobichettipalayam
638458

Telephone

9500098538

Website

Alerts

Be the first to know and let us send you an email when வளர்ச்சி - Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to வளர்ச்சி - Development:

Share