Sevalapurai Village Panchayat Citizens' Welfare Association

  • Home
  • India
  • Gingee
  • Sevalapurai Village Panchayat Citizens' Welfare Association

Sevalapurai Village Panchayat Citizens' Welfare Association Post your Grievances and suggestions relating to any types of activities for Sevalapurai village Panchayat, Melmalaiyanur Taluk, Villupuram District.

E-Mail:-
[email protected]
[email protected]

Cell No:-
9941311670

Whats app Number:-
9941311670 Post your Public Grievances and suggestions relating to all types of development activities for sevalapurai village Panchayat, Melmalaiyanur Taluk, Melmalaiyanur Block, Villupuram District, Tamilnadu. FOUNDERS:-

1. P.Devagiammal Perumal Gounder.

2. K.Perumal Gounder. Ex-President of Sevalapurai Village Panchayat.

அன்பார்ந்த செவலபுரை கிராம பஞ்சாயத்து வாக்காளப் பெருமக்களே ! வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொ...
22/04/2026

அன்பார்ந்த செவலபுரை கிராம பஞ்சாயத்து வாக்காளப் பெருமக்களே !

வருகின்ற ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் நாளன்று நாம் அனைவரும் 100% வாக்களிப்பதை உறுதி செய்வோம். தேர்தல் நடைபெறும் விடுமுறை நாளில் நாம் அனைவரும் வாக்குச்சாவடிக்கு தவறாமல் சென்று வாக்களித்து நமது உரிமையினை நிலைநாட்டிடுவோம்!! வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம் !!

கூடுதல் விவரங்களுக்கு
https://www.elections.tn.gov.in/

Dear Esteemed Voters of Sevalapurai Village Panchayat

Let us all come together to ensure 100% voter turnout in the forthcoming General Election to Tamil Nadu Legislative Assembly to be held on April 23. On this holiday, kindly make it a priority to visit your polling stations without fail and cast your vote, thereby upholding your democratic right. Let us take pride in being voters and contribute to strengthening our democracy.

For more details
https://www.elections.tn.gov.in/

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏
21/04/2026

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் 🙏

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏
15/03/2026

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் 🙏

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் செவலபுரை கிராமத்து சமூக சிந்தனையாளர் மரியாதைக்குரிய திரு.ஜெயசங்கர் அவர்களுக்கு பிறந்தநாள்...
20/01/2026

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் செவலபுரை கிராமத்து சமூக சிந்தனையாளர் மரியாதைக்குரிய திரு.ஜெயசங்கர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். 💐

நோய் இன்றி நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம்..! 🙏

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை ஏற்று பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராம பஞ...
04/01/2026

பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை ஏற்று பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராம பஞ்சாயத்து உட்பட்ட செவலபுரை சிறுவாடி சாலையில் வராக நதியின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்துக் கொடுத்த தமிழக முதல்வர் M. K. Stalin Chief Minister of Tamil Nadu மற்றும் எங்கள் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் Gingee Masthan அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 🙏

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுவாடி கிராமம் செல்லும் சாலையில் வராக...
07/12/2025

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுவாடி கிராமம் செல்லும் சாலையில் வராக நதியின் குறுக்கே பொதுமக்களில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

M. K. Stalin

Chief Minister of Tamil Nadu

Gingee Masthan

இந்த நிலையில் அதன் அருகே பொதுமக்கள் தற்காலிகமாக வராக நதியை கடந்து செல்ல அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்து பொதுமக்கள் வராக நதியை கடந்து செல்ல சிரமத்தில் உள்ளதாக தெரிவித்த நிலையில் தற்போது உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

04/12/2025

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுவாடி கிராமம் செல்லும் சாலையில் வராக நதியின் குறுக்கே பொதுமக்களில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

M. K. Stalin

Chief Minister of Tamil Nadu

Gingee Masthan

இந்த நிலையில் அதன் அருகே பொதுமக்கள் தற்காலிகமாக வராக நதியை கடந்து செல்ல அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்து பொதுமக்கள் வராக நதியை கடந்து செல்ல சிரமத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுவாடி கிராமம் செல்லும் சாலையில் வராக...
04/12/2025

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், செவலபுரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுவாடி கிராமம் செல்லும் சாலையில் வராக நதியின் குறுக்கே பொதுமக்களில் நீண்ட கால கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சார்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

M. K. Stalin

Chief Minister of Tamil Nadu

Gingee Masthan

இந்த நிலையில் அதன் அருகே பொதுமக்கள் தற்காலிகமாக வராக நதியை கடந்து செல்ல அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்து பொதுமக்கள் வராக நதியை கடந்து செல்ல சிரமத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

03/12/2025

Address

Gingee
604202

Telephone

+919941311670

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sevalapurai Village Panchayat Citizens' Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sevalapurai Village Panchayat Citizens' Welfare Association:

Share