Coimbatore District Chit Funds Association

Coimbatore District Chit Funds Association Association of Registered Chit Fund Companies operating in / around Coimbatore, TN. India.

07/05/2026
27/02/2026

For more videos...

இந்த இணைய வழிக் கருத்தரங்கம் தமிழில் நடைபெறும்.25.11.25  மாலை 4 மணிக்குஇத்துடன் அனுப்பப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நேரலையி...
25/11/2025

இந்த இணைய வழிக் கருத்தரங்கம் தமிழில் நடைபெறும்.

25.11.25 மாலை 4 மணிக்கு

இத்துடன் அனுப்பப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நேரலையில் இணைந்து கருத்தரங்கில் பங்கேற்க வேண்டுகிறோம்.

https://www.facebook.com/share/15m5QhSdGJ/

Tamil Nadu Chit Fund Companies Association
Incorporated Chit Funds Association

06/09/2025
Wish you all a Happy Chit Funds Day 2025 and prosperous days ahead 👍🏼✨💐😀அனைவருக்கும் இனிய சீட்டு நிதி நாள் வாழ்த்துக்கள்...
19/08/2025

Wish you all a Happy Chit Funds Day 2025 and prosperous days ahead 👍🏼✨💐😀

அனைவருக்கும் இனிய சீட்டு நிதி நாள் வாழ்த்துக்கள்... வரும் நாட்கள் செழிப்பானதாக அமையட்டும் ✨👍🏼😀💐

நமது தமிழ்நாடு சீட்டு நிதி நிறுவனங்கள் சங்க தலைவரும், அகில இந்திய சீட்டு நிதி நிறுவன சங்கங்களின் சம்மேளன துணை தலைவரும், ...
20/07/2025

நமது தமிழ்நாடு சீட்டு நிதி நிறுவனங்கள் சங்க தலைவரும், அகில இந்திய சீட்டு நிதி நிறுவன சங்கங்களின் சம்மேளன துணை தலைவரும், கோவை மாவட்ட சீட்டு நிதி நிறுவனங்கள் சங்க செயற்குழு உறுப்பினரும் ஆலோசகருமான நம் அனைவரின் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நண்பரும், பொள்ளாச்சி ஸ்ரீ சிம்மவாஹினி சிட்பண்ட்ஸ்'ன் நிர்வாக இயக்குனருமான உயர்திரு. M. கிருஷ்ணபாரதி அவர்கள் நேற்று (சனிக்கிழமை 19-ஜூலை-2025 காலை 11 மணியளவில்) இயற்கை எய்தினார் எனும் துயரச்செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

ஈடு செய்ய இயலாத அவரது இழப்பால் தவித்து வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நிறுவன அலுவலர்-ஊழியர் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரது ஆன்மா இறையடியில் அமைதியுற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

இங்ஙனம்,
கோவை மாவட்ட சீட்டு நிதி நிறுவனங்கள் சங்கம்,

*குறிப்பு:* அன்னாரது இறுதிச்சடங்குகள் இன்று 20-ஜூலை-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு பொள்ளாச்சியில் அவர்களது இல்லத்தில் நடைபெறும்

15/02/2025

Address

155-F, Sathy Road, Panneer Selvam Complex
Ganapathy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Coimbatore District Chit Funds Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Coimbatore District Chit Funds Association:

Share