ஈரோடு விதைகள்

ஈரோடு விதைகள் விதைகளை விதைப்போம் மண்வளம் காப்போம்

இன்றைய சூழ்நிலையில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆதலால் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகம், மரங்களின் பயன்கள் அளவில்லாதது ஆகவே ஈரோடு விதைகள் அமைப்பின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மர கன்றுகளை நட்டு வருகின்றோம் , பொது மக்களும் மரத்தின் பயன்களின் கருத்தில்கொண்டு எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டிற்க்கு ஒரு மரம் வைக்க வேண்டும்,

நம் நாட்டை குளிர்விக்க வேண்டும்.

உங்கள் பகுதிகளில் மர கன்றுகளை நட வேண்டுமானால் எங்கள் "ஈரோடு விதைகள்" அமைப்பினை தொடர்பு கொள்ளவும்.

மரங்களை விதைப்போம் மண்ணை காப்போம் !

Address

Erode
638001

Telephone

+917845963343

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஈரோடு விதைகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ஈரோடு விதைகள்:

Share

Our Story

இன்றைய சூழ்நிலையில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு ஆதலால் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகம், மரங்களின் பயன்கள் அளவில்லாதது ஆகவே #ஈரோடுவிதைகள் அமைப்பின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மர கன்றுகளை நட்டு வருகின்றோம் , பொது மக்களும் மரத்தின் பயன்களின் கருத்தில்கொண்டு எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டிற்க்கு ஒரு மரம் வைக்க வேண்டும், நம் நாட்டை குளிர்விக்க வேண்டும். உங்கள் பகுதிகளில் மர கன்றுகளை நட வேண்டுமானால் எங்கள் "#ஈரோடுவிதைகள்" அமைப்பினை தொடர்பு கொள்ளவும். விதைகளை விதைப்போம் ! மண் வளம் காப்போம் !