24/12/2021
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு - 2022 முன்னிட்டு நேற்று 23/12/2021 ஈரோடு மாவட்டம் செங்கோடபாளையத்தில் அமைந்திருக்கும் கொங்கு அறிவாலயம் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளிக்கு சென்று அவர்களுடன் நமது கிருத்துமஸ் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி மற்றும் இரவு உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு, Sons of light- குழு நண்பர்களுடைய அன்பு,பாசத்தை பகிர்ந்து வந்தோம்..
இப்படிக்கு :
*Team *