Kagam Trust

Call Directions Website Contact the organization

Kagam Trust அறம் செய்ய விரும்பு

காகம் வலைதளத்துக்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
எந்த பெயரும், எந்த அமைப்பும் இல்லாமல் எங்கள் நட்பு வட்டாரத்திற்குள் முடிவெடுத்து மனித நேயத்துடன் செய்து வந்த சேவைகள் தான் காகம் என்ற பெயருடன் பின் நாளில் சமூக அக்கரையோடும் கருணை உள்ளத்தோடும் சிறகு விறிக்கத் தொடங்கியது. ஆம் ஏதோ பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் காகம் என்ற பறவை கூட ஒற்றுமையுடனும், பகிர்ந்துண்ணும் பண்புடனும் வாழ்ந்து வருகையில் மனிதாய் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் மனித நேயம் துளிர்தாக வேண்டும் என்ற பறந்த நோக்கத்துடனும், மனிதனுக்கு மனிதன் உதவி வாழ வேண்டும் அதுவும் ஏழை எளிய மக்களின் வறுமை அகலவும், கல்வியில் மேம்படவும் போன்ற உன்னத நோக்கில் 08-11-2009ல் இளைஞர்களால் உருவாக்கப்பட்டதுதான் காகம் அறக்கட்டளை என்ற சேவை அமைப்பு.

காகம் அறக்கட்டளை - ன் ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் மனிதநேயமிக்க தீபாவளி விழாவிற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார...
20/10/2025

காகம் அறக்கட்டளை - ன் ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் மனிதநேயமிக்க தீபாவளி விழாவிற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் .....

தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ....
09/10/2025

தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ....

காகம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர்களுக்கு உதவிடும் தீபாவளி விழாவிற்கு தங்களால் முடிந்த நிதி உதவியும் , பொருள் உதவியும் , தங...
02/09/2025

காகம் அறக்கட்டளையின் ஆதரவற்றோர்களுக்கு உதவிடும் தீபாவளி விழாவிற்கு தங்களால் முடிந்த நிதி உதவியும் , பொருள் உதவியும் , தங்களின் ஆதரவும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Address

No. 56, Panchayath Office Street, Salaiputhur, Kodumudi Via
Erode
638151

Alerts

Be the first to know and let us send you an email when Kagam Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kagam Trust:

Shortcuts

Share