Yetram trust

Yetram trust Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yetram trust, Nonprofit Organization, Erode.

உங்களின் சிறு உதவியும் எங்களுக்கு அது பெரிய உதவியாக அமையும்....
18/03/2026

உங்களின் சிறு உதவியும் எங்களுக்கு அது பெரிய உதவியாக அமையும்....

மகளிர் தின நல்வாழ்த்துகள் 🌸பெண்…ஒரு வார்த்தை அல்ல,ஒரு வலிமை.வலி வந்தாலும் சிரிப்பாள்,தடை வந்தாலும் முன்னேறுவாள்,இருள் வந...
08/03/2026

மகளிர் தின நல்வாழ்த்துகள் 🌸

பெண்…

ஒரு வார்த்தை அல்ல,
ஒரு வலிமை.
வலி வந்தாலும் சிரிப்பாள்,
தடை வந்தாலும் முன்னேறுவாள்,
இருள் வந்தாலும் ஒளி தருவாள்.

அன்பால் குடும்பம் உருவாக்கி,
துணிவால் உலகம் மாற்றும்
அந்த அற்புத சக்திக்கு

மகளிர் தினத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்! 💐

01/03/2026

**அவசரம்... B+ ரத்தம் தேவை**

படிகட்டில் தவறி விழுந்த விபத்தில் அதிக ரத்தம் போக்கு ஏற்பட்டு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கும் இளம் பெண்ணுக்கு B+ ரத்தம் 5 யூனிட் அவசரமாக தேவைப்படுகிறது. இன்று (1.3.26) மதியம் 12.30 மணிக்குள் கிடைத்தால் நல்லது.

ரத்த தானம் செய்ய முடிந்த நம் கோவை நட்புக்கள் உடனடியாக கோவை கங்கா மருத்துவமனைக்குச் சென்று கீழ்க்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

இடம். பழைய கங்கா மருத்துவமனை
கோயமுத்தூர் 🙏

நோயாளின் பெயர்
K.கார்த்திகா
9965559995
A.பிளாக்
4 வது தளம்

உமா மானசா

ஒரு காபி விலை…ஒரு உயிரின் நம்பிக்கை ❤️₹100 உங்கள் கையில் சிறியது…ஒரு நோயாளியின் வாழ்க்கையில் பெரிய உதவி!
17/02/2026

ஒரு காபி விலை…
ஒரு உயிரின் நம்பிக்கை ❤️
₹100 உங்கள் கையில் சிறியது…
ஒரு நோயாளியின் வாழ்க்கையில் பெரிய உதவி!

வணக்கம் நண்பர்களே 31 வது மருத்துவமுகாமிற்கான நிதிதிரட்டலுக்கு உங்களால் இயன்றதையை கொடையாக தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கி...
06/01/2024

வணக்கம் நண்பர்களே 31 வது மருத்துவமுகாமிற்கான நிதிதிரட்டலுக்கு உங்களால் இயன்றதையை கொடையாக தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் நன்றி.

வணக்கம் நண்பர்களே மருத்துவத்திற்கான நிதி திரட்டுகிறோம் உங்களால் இயற்றதை கொடையாக அனுப்பி உதவுங்கள்....A/c Name: YETRAMA/c...
02/12/2023

வணக்கம் நண்பர்களே மருத்துவத்திற்கான நிதி திரட்டுகிறோம் உங்களால் இயற்றதை கொடையாக அனுப்பி உதவுங்கள்....

A/c Name: YETRAM
A/c No:37875175664
Bank: State Bank of India
Branch: ERODE MAIN
IFSC Code: SBIN0000837

UPI ID YETRAM@SBI

தொடர்புக்கு
9944808023
9994808023

அடுத்த முகாம்.....
17/04/2023

அடுத்த முகாம்.....

25/01/2023

மருத்துவமுகாமில் பங்கேற்ற மருத்துவ மாணவர்களுக்கு நான் றிகள்...

மனமும் & மருத்துவமும்வணக்கம் மருத்துவம் என்பது பல விந்தைகள் நிறைந்த உலகம் பலநேரங்களில் நாம் எதிர்பார்காத சூழல் வியக்கவைக...
13/12/2022

மனமும் & மருத்துவமும்

வணக்கம் மருத்துவம் என்பது பல விந்தைகள் நிறைந்த உலகம்
பலநேரங்களில் நாம் எதிர்பார்காத சூழல் வியக்கவைக்கும் மருத்துவ அதிசயங்கள்
உருவாக்கவல்லது

பலநேரங்களில் திறமையான மருத்துவர்களையும் தோற்கடித்துவிடுகிறது

அதற்கு காரணம் நோயாளிகளின் மனநிலையே காரணம் திறமையான மருத்துவர்கள்
தரமான மருந்துகளை தந்தாலும் அவைகளை செயலிலக்கவைக்கும் சக்தி நோயளிகளின் எதிர்மறை எண்ண அலைகளுக்கு இருக்கு

மருத்துவமுறைகள் எந்த வகையானாலும் நோயாளிகளின் மனதில் அச்சமும் தனக்கு குணமாகாது என்ற எதிர்மறை எண்ணங்கள் மருத்துகளை செயல்படுத்தமுடியாத நிலைக்கு கொண்டு செல்லும்

மருத்துவர்கள் முதலில் நோயாளிகளின் பயத்தை போக்குவதிலும் நம்பிக்கை கொடுபதிலும் முக்கியதுவம் தருவார்கள்

தசைசிதைவு பாதித்தோற்க்கு பெரும்பாலும் உலகத்தில் மருந்து கண்டுபிடிக்கவில்லை இதற்கு மருத்துவம் இல்லை என்ற கருத்தால் பல குழந்தைகளின் பெற்றோர்கள் தவறான புரிதலில் உள்ளனர் அதனால் எந்த மருத்துவரை பார்த்தாலும் நம்பிக்கை இல்லாத நிலையிலேயே உள்ளனர்

எனக்கு தினமும் ஒருவராவது போன்செய்து தசைசிதைவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்களா என்ற கேள்வியும் உங்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தால் குணமாகிவிடலாமா என்ற கேள்வியே முன்வைக்கிறார்கள்

என்னை பொருத்தவரை இராணுவ வீரருக்கான மன உறுதி தேவை

இது ஒரு போர்களம் அதில் என்னால் நிராயுதபாணியாக போரிட முடியாது மருத்துவர்கள் தரும் மருந்து என்ற ஆயுத்த்தை தாங்கி போர்களம் செல்கிறேன்
போரில் வெற்றி பெறுகிறோனோ இல்லையோ என்னை தற்காத்துக்கொள்கிறேன் ஆனால் கடைசி மூச்சு இருக்கும் வரை நோய்க்கு எதிராக போரிட்டுகொண்டே இருப்பேன்
என்னை சார்தோர்களை அமைதியாக இருக்காதீர் நோய் கொன்றுவிடும் போரிடுங்கள் அதை வென்றுவிடலாம் என்று அறைகூவல் விடுகிறேன்

மருத்துவர்கள் திறமையுடன் தரமான மருந்துகளை ஆயுதமாக கொடுத்தாலும் நாம் போரிட்டால்தான் நோயை வெல்லமுடியும்

மனம் ஒரு அற்புத சக்தி பலநோய்க்கு பலமான மருந்து அதைபெறும் பயிற்சியை நான்தருகிறேன்

மனவுறுதியுடன் போராடலாம் மருத்துவர்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் நமக்கான மருந்து என்ற ஆயுதத்துடன்
போரிடலாம் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ தற்காத்துக்கொள்லாம்

தசைசிதைவுக்கு மருந்துஇல்லை என்று மனம்தளர்ந்து இருக்காதீர் மனதைவிட உலகில் சக்திவாய்ந்த மருந்து இல்லை

நன்றி....
மோகனசுந்தரம்
ஏற்றம்அறக்கட்டளை....

Address

Erode

Alerts

Be the first to know and let us send you an email when Yetram trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Yetram trust:

Share