Aatral Foundation - ஆற்றல் ஃபவுண்டேஷன்

  • Home
  • India
  • Erode
  • Aatral Foundation - ஆற்றல் ஃபவுண்டேஷன்

Aatral Foundation - ஆற்றல் ஃபவுண்டேஷன் Welcome to Aatral Foundation At Aatral Foundation, we work with the focus of addressing holistic development of the area.

We have a skilled and dedicated team that work to address the needs and hardships of the people of the society. We work closely with a network of a large number of corporates for their CSR programmes and the Government to connect, partner, and multiply their contributions to develop the area.

குணாளன் நாடார் பிறந்த தினம்.இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து  போராடிய "கட்டுத்தடிக்காரரின்" வீரத்தை நின...
11/02/2024

குணாளன் நாடார் பிறந்த தினம்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய "கட்டுத்தடிக்காரரின்" வீரத்தை நினைவு கூர்வோம்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நமது ஆற்றல் ஃபவுண்டேஷன் சார்பாக 2023 -ஆம் ஆண்டு நமது ஆற்றல் உணவகத்தில் 10ரூபாய் செலுத்தி கால...
04/01/2024

ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் நமது ஆற்றல் ஃபவுண்டேஷன் சார்பாக 2023 -ஆம் ஆண்டு நமது ஆற்றல் உணவகத்தில் 10ரூபாய் செலுத்தி காலை மதியம் இரவு என மூன்று வேளையும் ஏழை எளிய மக்கள் பசியாறும் வகையில் உணவளிக்கப்படுகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பயனடைந்துள்ளனர்.

நம்மாழ்வார் நினைவு தினம்.இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் நினைவு தினத்தில் இயற்கையைக் காக்க உழைக்க உறுதியேற்போம். #நம்மாழ்வா...
30/12/2023

நம்மாழ்வார் நினைவு தினம்.
இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் நினைவு தினத்தில் இயற்கையைக் காக்க உழைக்க உறுதியேற்போம்.
#நம்மாழ்வார் #பசுமைப்போராளி #சுற்றுச்சூழல்ஆர்வலர் #இயற்கை_வேளாண்_விஞ்ஞானி

எம்.ஜி.ஆர் நினைவு தினம்.புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மையையும் அவர் மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும் நினைவுகூர்வோம்...
24/12/2023

எம்.ஜி.ஆர் நினைவு தினம்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் கொடைத்தன்மையையும் அவர் மக்களுக்கு ஆற்றிய சேவைகளையும் நினைவுகூர்வோம்.

கணிதத்தில் புதிய கோட்பாடுகளை தோற்றுவித்த கணித மேதை ராமானுஜரின் சாதனைகளைப் போற்றுவோம்.
22/12/2023

கணிதத்தில் புதிய கோட்பாடுகளை தோற்றுவித்த கணித மேதை ராமானுஜரின் சாதனைகளைப் போற்றுவோம்.

சர்தார் படேல் நினைவு தினம் .இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் படேலின் நினைவுநாளில் இந்தியாவை மகத்தான நாடாக மாற...
15/12/2023

சர்தார் படேல் நினைவு தினம் .
இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் சர்தார் படேலின் நினைவுநாளில் இந்தியாவை மகத்தான நாடாக மாற்ற உழைப்போம் என உறுதியேற்போம்.

பாரதியார் பிறந்ததினம்.ரௌத்திரக் கவிஞன் பாரதியின் நெருப்பு வரிகளை நெஞ்சிலேந்துவோம்.     #பாரதியார்  #பாரதி      #மகாகவி
11/12/2023

பாரதியார் பிறந்ததினம்.
ரௌத்திரக் கவிஞன் பாரதியின் நெருப்பு வரிகளை நெஞ்சிலேந்துவோம்.
#பாரதியார் #பாரதி #மகாகவி

மண் வளம் காப்போம்.மண் வளமே மனித வாழ்வின் ஆதாரம்.
05/12/2023

மண் வளம் காப்போம்.
மண் வளமே மனித வாழ்வின் ஆதாரம்.

இந்தியாவின் முப்படைகளின் ஒன்றான கப்பற்படையின் சாதனைகளை போற்றுவோம்.
04/12/2023

இந்தியாவின் முப்படைகளின் ஒன்றான கப்பற்படையின் சாதனைகளை போற்றுவோம்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கு உதவுவோம், சமத்துவமான சம உரிமை அளிப்போம்...          ...
03/12/2023

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கு உதவுவோம், சமத்துவமான சம உரிமை அளிப்போம்...

உலக எய்ட்ஸ் தினம்.ஆரோக்யமான வாழ்க்கை முறையை வாழ்வோம்.எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்.
01/12/2023

உலக எய்ட்ஸ் தினம்.
ஆரோக்யமான வாழ்க்கை முறையை வாழ்வோம்.
எய்ட்ஸ் இல்லா உலகை உருவாக்குவோம்.

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தட்டாங்குட்டை பஞ்சாயத்து, விவேகானந்தா கார்டனில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் மஹா கு...
19/11/2023

குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி தட்டாங்குட்டை பஞ்சாயத்து, விவேகானந்தா கார்டனில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் மஹா கும்பாபிஷேக விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்றது. மக்களோடு மக்களாக விழாவினை சிறப்பித்து மகிழ்ந்தேன். மக்களின் அன்பும் கடவுளின் அருளும் கிடைத்தது.

Address

959 Vaikal Medu, Pasur/Solangapalayam Road, Solangapalayam
Erode
638154

Alerts

Be the first to know and let us send you an email when Aatral Foundation - ஆற்றல் ஃபவுண்டேஷன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Aatral Foundation - ஆற்றல் ஃபவுண்டேஷன்:

Share