Erode Green Foundation

Erode Green Foundation பல்லுயிர் சூழலிற்கு உகந்த மண்ணின் மரங்களை மீட்டுப்பதும் பரவலாக்கம் செய்வதுமே இலக்கு.

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 இன்று 9/11/2025, சித்தோடு அண்ணாநகர் குட்டை கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அர...
09/11/2025

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

இன்று 9/11/2025, சித்தோடு அண்ணாநகர் குட்டை கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அரசு, அத்தி, இச்சி, இத்தி, கல்லால், கல்லிச்சி, சுனைஆல், வாதானி, இலுப்பை, நாவல், நீர் மருது, நீர்க்கடம்பு போன்ற பல்லுயிர் சூழலிற்கு உகந்த மரவகைகள் தேர்வு செய்யது நடப்பட்டன.

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 இன்று 19/10/2025, சித்தோடு கங்காபுரம் குன்று அடிவார பகுதிகளில் மரக்கன்றுகள் ந...
19/10/2025

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

இன்று 19/10/2025, சித்தோடு கங்காபுரம் குன்று அடிவார பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஆல், அரசு, அத்தி, இச்சி, இலுப்பை, நரிவிழி, ஒதியன், சோழுவேங்கை, இலைபுரசு, பூமருது, அரளி போன்ற பல்லுயிர் சூழலிற்கு உகந்த மரவகைகள் தேர்வு செய்யது நடப்பட்டன.

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு இன்று 18/05/2025, சித்தோடு காவல் நிலைய வளாகத்த...
18/05/2025

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

சில மாதங்கள் இடைவெளிக்கு பிறகு இன்று 18/05/2025, சித்தோடு காவல் நிலைய வளாகத்தில் சில மரக்கன்றுகள் நடப்பட்டன.

இச்சி, மகிழம், புங்கன், மந்தாரை, ஒதியன், பன்னீர் நாவல், நெல்லி போன்ற பல்லுயிர் சூழலிற்கு உகந்த மரவகைகள் தேர்வு செய்யது நடப்பட்டன.

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 நேற்று 10/11/2024, ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா எலத்தூர் பஞ்சாயத்தில் நூறு...
11/11/2024

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

நேற்று 10/11/2024, ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகா எலத்தூர் பஞ்சாயத்தில் நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த குளம்.

தமிழக அளவில் முதன்மையாக திகழும் உயிரிபன்மயம் நிறைந்த இந்த குளத்தை மேம்படுத்தும் வகையில் 130திற்கும் மேற்பட்ட மண்ணின் மரங்களை தேர்வு செய்து கரையோரங்களில் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆர்வமுடன் கலந்து கொண்ட தன்னார்வலர்கள், வல்லுநர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

Erode Green Foundation
#சூழல்அறிவோம்
#பல்லுயிர்சூழல்
#மழைவளம்
#மண்வளம்

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 இன்று 29/10/2024, சித்தோடு ராயபாளையம் RTP ஓடை அருகில் ஆலமர கன்றுகள் நடப்பட்டத...
29/09/2024

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

இன்று 29/10/2024, சித்தோடு ராயபாளையம் RTP ஓடை அருகில் ஆலமர கன்றுகள் நடப்பட்டது.

ஆலமரக்கன்றுகள் நடும் நண்பர்கள் கவனத்திற்கு, குறைந்தபட்சம் மரத்திற்கு சுற்றி 50அடி இடைவெளி இருப்பது மிகவும் சிறப்பு, பிற்காலத்தில் விழுதுகள் இறங்கி மரம் நிலையாக நிற்க ஏதுவாக இருக்கும்.

மர வகைகள்:

ஆல்

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 இன்று 18/08/2024, சித்தோடு மைசூர் பில்டர் காபி அருகில் நிழல் தேவை கருதி மரக்க...
18/08/2024

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

இன்று 18/08/2024, சித்தோடு மைசூர் பில்டர் காபி அருகில் நிழல் தேவை கருதி மரக்கன்றுகள் சில நடப்பட்டது.

மர வகைகள்:

அரசு
இச்சி
வேம்பு

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

14/07/2024

Erode Siragukal & Erode Green Foundation

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 இன்று 14/07/2024, Erode Siragukal அமைப்புடன் இணைந்து சென்னிமலை அடிவாரம் வனத்த...
14/07/2024

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

இன்று 14/07/2024, Erode Siragukal அமைப்புடன் இணைந்து சென்னிமலை அடிவாரம் வனத்துறை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பறவைகள் மற்றும் குரங்குகள் போன்ற பல்லுயிர்களின் தேவை கருதி பெரும்பான்மையாக பழ மரக்கன்றுகள் நடப்பட்டன.

மர வகைகள்:

அரசு
அத்தி
இச்சி
உலக்கப்பாலை
ஒதியன்
மாவிலங்கம்
நறுவிலி
அழிஞ்சில்
கருக்குவாச்சி

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 இன்று 30/06/2024, Erode Green Foundation  சார்பாக சித்தோடு LVB நகர் பகுதியில்...
30/06/2024

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

இன்று 30/06/2024, Erode Green Foundation சார்பாக சித்தோடு LVB நகர் பகுதியில் சில மரக்கன்றுகள் நடப்பட்டது. தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் பணியை பொறுப்பேற்றுக் கொண்ட அப்பகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

மர வகைகள்:

மகிழம்
புன்னை
பூவரசு
புங்கன்
இலுப்பை
அத்தி
வெண்நாவல்
உலக்கப்பாலை

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 இன்று 23/06/2024, Erode Green Foundation சார்பாக சித்தோடு மேல்நிலைப் பள்ளியில...
23/06/2024

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

இன்று 23/06/2024, Erode Green Foundation சார்பாக சித்தோடு மேல்நிலைப் பள்ளியில் நிழலின் தேவை கருதி மரக்கன்றுகள் நடப்பட்டது.

மர வகைகள்:
உலக்கப்பாலை
மகிழம்
புன்னை
மரமல்லி
சரக்கொன்றை
மந்தாரை

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱 இன்று 09/06/2024, Erode Green Foundation சார்பாக சித்தோடு கொங்கம்பாளையம் ரெவன...
09/06/2024

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். 🌱🌱

இன்று 09/06/2024, Erode Green Foundation சார்பாக சித்தோடு கொங்கம்பாளையம் ரெவன்யூ காலனி நீர்தேக்க வளாகத்தில் பறவைகளுக்கான அரியவகை பழ மரக்கன்றுகள் நடப்பட்டது. இதற்கு தண்ணீர் விட்டு பராமரிக்கும் பணியை பொறுப்பேற்றுக் கொண்ட TNWB பணியாளர்களுக்கு நன்றிகள்.

மர வகைகள்:

வால்சுரா
சொக்கலை
வீரை
வீரை வகை
குகமதி
கும்பாதிரி
முள்வேங்கை
உலக்கப்பாலை
ஒதியன்
மாவிலங்கம்
அழிஞ்சில்
நறுவிலி
செல்லை
செம்புளிச்சை
சொரிகொன்றை
பொலவு
இத்தி

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்🌱🌱 உலக சுற்றுச்சூழல் தினம் (சூன்5). நாம்‌ அனைவரும் ஏதோ ஒருவகையில் சுற்றுச்சூழலை நே...
05/06/2024

🌱🌱சூழல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்🌱🌱

உலக சுற்றுச்சூழல் தினம் (சூன்5).

நாம்‌ அனைவரும் ஏதோ ஒருவகையில் சுற்றுச்சூழலை நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்பிற்கு உள்ளாக்கி கொண்டேதான் இருக்கிறோம். எனவே,

🍁 மரம் வளர்ப்பு
🍁 நெகிழி அகற்றம்
🍁 மிதிவண்டி பயன்பாடு
🍁 நீர்நிலைகள் மேம்படுத்தல்

போன்ற சூழல் சார்ந்த செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபடுங்கள்.

இன்று Erode Green Foundation மற்றும் Ambal Auto நிறுவனமும் இனைந்து சித்தோடு பகுதில் ஆலமரக்கன்றுகள் சில நடப்பட்டன.

குறிப்பு:

🌿 ஆலமரம் நூற்றாண்டுகள் கடந்தும் வாழக்கூடிய ஒரு பிரமாண்ட மரமாகும். இதற்கு குறைந்தபட்சம் 50அடி ஆரம் உள்ள சுற்றிடம் தேவை.

🌿 ஆலமரம் பறவைகளின் உணவு கூடாரம். வருடத்தில் மூன்று/நான்கு முறை பழம் தரக்கூடியவை. 100க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இதன் பழங்களை உட்கொள்ளவதாக தகவல்கள் உள்ளன.

🌱🌲 மரம் வளர்ப்போம் 🌳🌴
🦋🐝 பல்லுயிர் காப்போம் 🦇🦜

#மரம் #பசுமை #நிழல் #வெப்பம் #சூழல் #மன்வளம் #பல்லுயிர்
#சித்தோடு #ஈரோடு

Address

Chithode
Erode
638102

Telephone

+919385848613

Website

Alerts

Be the first to know and let us send you an email when Erode Green Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Erode Green Foundation:

Share