01/01/2026
இந்த 2026 புத்தாண்டு தங்கள்
வாழ்வில் மகிழ்ச்சியையும்
இன்பத்தையும் குறைவில்லா
செல்வத்தையும் தரும்
நல்ல ஆண்டாக மலர
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்💐💐👏
விரும்பிய அனைத்தும் கிடைத்து
மன நிம்மதியும் சந்தோசமும்
தங்கள் வாழ்வில் என்றும் நிலைக்க மீண்டும் ஒருமுறை எனது
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்💐💐💐👏
வாழ்த்துக்களுடன்..!💐💐💐 முனைவர் ஜீ.அண்ணாதுரை
நிர்வாக இயக்குனர்
பொன்னி வனம்
திண்டுக்கல்