Lantern Charitable Trus-LCT

Lantern Charitable Trus-LCT “Creating an egalitarian, self-reliant society by adopting latest and appropriate technologies sustained through participatory community efforts”

*மார்ச் 15,**உலக நுகர்வோர் உரிமைகள் தினம்.*நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி...
15/03/2026

*மார்ச் 15,*
*உலக நுகர்வோர் உரிமைகள் தினம்.*

நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 15ம் தேதி, உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது அதன்மீது நடவடிக்கை எடுத்தல், சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள் ஆகும்.

இத்தினம் அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும் தினமாகும். 1962 ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அவ்வேளையில் நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறப்பிக்கப்பட்டது.
சர்வதேச நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை குறிப்பிடும் வகையில், இத்தினம் 1983ம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.

கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது, நம் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். தமிழ்நாடு பொதுச் சுகாதாரம் ...
24/02/2026

கோடை காலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது, நம் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். தமிழ்நாடு பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை வெப்ப நோய்களிலிருந்து பாதுகாக்க பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

சரும மாற்றங்கள்-சூடான, வறட்சியான மற்றும் சிவந்த சருமம்.

உடல் வெப்பநிலை-காய்ச்சல் போல உடல் வெப்பம் 104°F அல்லது அதற்கு மேல் அதிகரித்தல்.

செரிமான கோளாறு-குமட்டல் மற்றும் வாந்தி.

வலி- கடுமையான தலைவலி மற்றும் தசைப்பிடிப்பு, கால் பிடிப்பு

மனநிலை மற்றும் சுவாசம்: மூச்சுத் திணறல், நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம் அல்லது பதற்றம்

மேற்கண்ட அறிகுறிகள் தங்களுக்கோ அல்லது தங்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கோ தெரிந்தால்,

தண்ணீர் அதிகமாகப் பருக வேண்டும்.

அருகிலுள்ள குளிர்ந்த அல்லது நிழலான பகுதிக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும்.

குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

கால் தசைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தால், நோயாளி மயக்க நிலைக்குச் சென்றால்,உடல் வெப்பநிலை 104°Fக்கு மேல் தொடர்ந்து இருந்தால் தாமதிக்காமல் 108 ஆம்புலன்ஸ் எண்ணையோ அல்லது மருத்துவமனைக்கோ செல்லவும்.

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வெயிலில் வேலை செய்பவர்கள் அதிக பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் என்பதால் கூடுதல் கவனம் தேவை

இப்படியான அறிக்கையை வெளியிட்டிருக்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறை பொதுமக்களுக்கு கோடை வெப்ப நோயை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கையாக கூறுகிறது.

திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?https://way2newsapp.com/MTkwNDgzNDA=_lng2/3Shared via Way2News
04/02/2026

திண்டுக்கல்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?
https://way2newsapp.com/MTkwNDgzNDA=_lng2/3

Shared via Way2News

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். 2.பின்னர் 'புதிய பயனாளர் பதிவு' என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்கள.....

04/02/2026
*👆மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு**அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெள...
29/01/2026

*👆மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு*

*அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியீடு*

*உதவியாளர், உதவி பிரிவு அலுவலர், பிரிவு அலுவலர், தனி உதவியாளர் உள்ளிட்ட 13 பதவி உயர்வில் இடஒதுக்கீடு; தகுந்த பதவிகளை அடையாளம் கண்டு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் அரசாணை வெளியீடு*

01/01/2026

Happy new year 2026

11/12/2025

Job Posting: Special Educator at Lantern Charitable Trust

Lantern Charitable Trust is looking for a dedicated and passionate Special Educator to join our team. If you are committed to making a positive impact on the lives of children with special needs, we encourage you to apply.
​Responsibilities:
Develop and implement individualized education programs (IEPs).
Provide specialized instruction tailored to student needs. * Collaborate with parents, teachers, and staff. * Monitor and assess student progress.
​Qualifications:
​D.T.ED(ID)/ Spl.B.ED(ID) / Spl.M.Ed(ID) Strong communication and interpersonal skills.
If you are passionate about this job please send your resume to [email protected].
Job location: Dindigul
Salary: Salary will be commensurate with your qualifications and skills
Contact number: 9952636362

திண்டுக்கல் மாவட்ட மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந...
19/11/2025

திண்டுக்கல் மாவட்ட மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஆயத்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன், தகவல்.

18/11/2025

*திண்டுக்கல் மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்*

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் தங்கள் பணியை செய்ய லஞ்சம் கேட்டாலோ வாங்கினாலோ வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்தாலோ மக்கள் எந்த நேரமும் தகவல் தெரிவிக்கலாம் என திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் லஞ்சம் வாங்கினாலோ கேட்டாலோ அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்தாலோ 0451- 2461828 9498145647, 8300064769 8300014090 - ல் தொடர்பு கொள்ளுமாறு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மாற்ற...
13/11/2025

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் திண்டுக்கல் மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு சங்கம் இணைந்து நடத்தும் இலவச செயற்கை கை, கால் ஆகியவை வழங்குவதற்கான அளவீடு முகாம் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக செயற்கை கால் மற்றும் கை வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மாற்றுத்திறன் மக்கள் பங்கேற்க இருப்பதால் 9944112073 என்ற எண்ணில் உங்கள் வருகையை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

Address

Gurukul Special School CAMPUS , H-1-5, 2nd Cross Street, R. M. Colony
Dindigul
624001

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 9am - 9pm
Saturday 10am - 6pm
Sunday 10am - 1:30pm

Telephone

7092400087

Alerts

Be the first to know and let us send you an email when Lantern Charitable Trus-LCT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lantern Charitable Trus-LCT:

Share