Queen City President Page

Queen City President Page AN ALL WOMEN CLUB OF 24 YEARS OLD WITH ENTHUSIASTIC VIBRANT WOMEN

Happy Diwali to all...!
30/10/2024

Happy Diwali to all...!

Happy Dussehra wishes...!
12/10/2024

Happy Dussehra wishes...!

Happy Teacher's Day...
05/09/2024

Happy Teacher's Day...

Happy Krishna Janmashtami...!
26/08/2024

Happy Krishna Janmashtami...!

Happy Raksha Bandhan ...!
19/08/2024

Happy Raksha Bandhan ...!

Happy Independence Day...!
15/08/2024

Happy Independence Day...!

Happy Guru Purnima...!
21/07/2024

Happy Guru Purnima...!

Happy Muharram...!
17/07/2024

Happy Muharram...!

24/06/2024

ஈ’ என இரத்தல் இழிந்தன்று

என்ற கழைதின் யானையாரின் பாடல் வரிகளை சிரத்தில் ஏற்றி, செல்லும் இடமெல்லாம் Cervi Cure திட்டத்திற்காகக் கரமேந்தி யாசகம் செய்யப் போகிறோம்.

இதற்காக எங்கள் அனைவர் சார்பில் சங்க தலைவர் மற்றும் செயலரின் கரங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட
யாசகப் பெட்டியை நமது @ DGE ராஜா கோவிந்தசாமி முன்னிலையில் PDG AKS Rtn Er முருகானந்தம் அவர்கள் திறந்து வைத்தார்.

நல்ல விஷயங்களை முன்னெடுக்கையில் இந்தப் பிரபஞ்சமும் நாமக்காய் முன்வரும் என்பதற்கு இது சிறந்த உதாரணமாய்,

Director Vish u mats pvt Ltd
Mr. Kiran baalaji
PDG AKS Rtn Raja Seenivasan
ACLS lorry service மற்றும் ACLS transport உரிமையாளர் Lion Shenbagamoorthy
எங்கள் சங்க உறுப்பினர்கள்
Rtn Malliga
Rtn Mala Nagarajan
Rtn Revathy பொருளுதவி தருவதாய் அறிவித்தார்கள்.
Queen's Year for Cervi Cure.

To secure tomorrow's women vaccinate today's girls

Rotary District 3000 Rotary Club of Dindigul West Rotary Club Of Dindigul Kingtown RotaryClub Dindigul Queencity

23/06/2024

Happy to share the glimpse of our 26th installation ceremony.
Anu Varatharajan Rotary District 3000 Rotary Club of Dindigul West Rotary Club Of Dindigul Kingtown @

23/06/2024

இவ்வருடம் RotaryClub Dindigul Queencity முன்னெடுத்திருக்கும் ஒரு திட்டம் .
இந்தியாவில் பெண்களின் உயிரைப் பறிக்கும் இரண்டாவது கேன்சர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்.
இதற்கு தடுப்பூசி இருக்கிறது. என் மகளுக்கு அதிக விலை கொடுத்து போடப்பட்ட இந்தத் தடுப்பூசியால் கிடைக்கப்பெற்றப் பாதுகாப்பு பணம் என்ற புள்ளியில் இன்னொரு குழந்தைக்கு எட்டாமல் போவது எந்த வித்தில் நியாயம் என்ற கேள்வி, ஆயிரம் குழந்தைகளுக்கு இலவசமாய் தடுப்பூசி கொடுத்து அவர்களை காத்திட வேண்டும் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறது.
திட்டங்கள் எல்லாம் கனவுகளும் காகிதங்களும் தான் ஒரு கை அசைந்து கொண்டிருக்கையில். அனைவரும் இணைந்து செயல்படும் போது கர்பப்பை புற்றுநோய் இல்லாத உலகம் வெகு தூரத்தில் இல்லை.
9 வயது முதல் திருமணம் ஆகாத பெண் பிள்ளைகள் இருந்தால், உங்கள் மருத்துவரை அல்லது மகப்பேறு மருத்துவரை அணுகி விவரம் கேளுங்கள்.
Let's joint together for cervical cancer awareness

To secure tomorrow's women vaccinate today's girls.
Rotary Club Of Dindigul Kingtown Rotary Club of Dindigul West Anu Varatharajan Rotary District 3000

Address

Dindigul
624001

Opening Hours

12am - 1:15pm

Telephone

+19894132469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Queen City President Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share