தமிழ்நாடு ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் தொழிலாளர்கள் சங்கம்

  • Home
  • India
  • Dharmapuri
  • தமிழ்நாடு ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் தொழிலாளர்கள் சங்கம்

தமிழ்நாடு ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் தொழிலாளர்கள் சங்கம் TNEMOWA OPERATOR ASSOCIATION

Permanently closed.
தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் ஆப்பரேட்டர்கள் நலச்சங்கம் 🙏🙏🙏 #முக்கிய_அறிவிப்புதமிழ்நாடு எர்த் மூவர்ஸ் ஆபரேட்டர்கள் நல சங்கத்தி...
25/09/2023

தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் ஆப்பரேட்டர்கள் நலச்சங்கம் 🙏🙏🙏

#முக்கிய_அறிவிப்பு

தமிழ்நாடு எர்த் மூவர்ஸ் ஆபரேட்டர்கள் நல சங்கத்தின் பெயரை பயன்படுத்தி லைசன்ஸ் பெற்று தருவதாகவும் நல சங்கத்தில் இணைப்பதாகவும் கூறி அதிக அளவில் பணம் வசூல் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது எனவே தமிழ்நாடு ஆப்ரேட்டர்கள் நல சங்கத்தில் பயணிக்கும் ஆபரேட்டர்களும் தொழிலாளர்களும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது

சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சங்கத்தின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலில் ஈடுபடுபவர்கள் மீது மிக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

உலகெங்கும் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் தொழிலாளர்கள் சங்கம்  தொழிலாளர்கள் சங்கத்த...
14/01/2023

உலகெங்கும் வாழும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தமிழ்நாடு ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் தொழிலாளர்கள் சங்கம்
தொழிலாளர்கள் சங்கத்தின்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

துன்பங்கள் விலகி
இன்பங்கள் பொங்கும்
இனிய பொங்கலாக அமையட்டும்

Address

1/57 Manjarapatti
Dharmapuri
636810

Telephone

+919442615597

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்நாடு ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் தொழிலாளர்கள் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to தமிழ்நாடு ஹைட்ராலிக் ஆபரேட்டர்கள் தொழிலாளர்கள் சங்கம்:

Share

Category