Crest India Foundation

Crest India Foundation மக்களின்
உயர்வுக்கு
வழிகாட்டி.,
உச்ச?

🔥 உங்கள் திறமை… உங்கள் தொழிலாக மாறும் நேரம் வந்துவிட்டது! 🔥நீங்கள் ஏற்கனவே கற்றுக் கொண்ட Basic Cosmetic Skills…👉 இன்னும்...
04/08/2026

🔥 உங்கள் திறமை… உங்கள் தொழிலாக மாறும் நேரம் வந்துவிட்டது! 🔥

நீங்கள் ஏற்கனவே கற்றுக் கொண்ட Basic Cosmetic Skills…
👉 இன்னும் ஒரு level மேல போனால் என்ன ஆகும் தெரியுமா?

💭 ஒரு Small Skill → ஒரு Strong Income ஆகும்
💭 ஒரு Passion → ஒரு Successful Business ஆகும்
💭 நீங்கள் → ஒரு Brand ஆக மாறுவீர்கள் 💼✨

அதற்கான Next Step தான் இந்த:
✨ 2 Days Advanced Soap & Cosmetic Training – Trichy ✨

💡 இந்த பயிற்சி ஏன் Special?
✔️ 100% Hands-on Industrial Level Training
✔️ 12 Trending Cosmetic Products – Practical Demo
✔️ Business Setup – Zero to Brand வரை முழு வழிகாட்டுதல்
✔️ Social Media Marketing & Sales Strategies
✔️ Packaging Secrets – Market Ready Product எப்படி உருவாக்குவது
✔️ Cosmetic Certifications & Legal Guidance
✔️ Training முடிந்த பிறகும் தொடர்ந்து Support & Mentoring

👉 இப்போது சந்தையில் அதிக demand உள்ள
Health & Beauty Products-ஐ

நீங்களே தயாரித்து விற்பனை செய்ய கற்றுக்கொடுக்கப்படும்.

✨ திறமை இருந்தால் வெற்றி நிச்சயம்...தொழில் தொடங்க பெரிய முதலீடு தேவையில்லை;சரியான பயிற்சி போதும்!ஹோம் கிளீனிங் பொருட்கள்...
31/07/2026

✨ திறமை இருந்தால் வெற்றி நிச்சயம்...

தொழில் தொடங்க பெரிய முதலீடு தேவையில்லை;
சரியான பயிற்சி போதும்!

ஹோம் கிளீனிங் பொருட்கள் தயாரிக்கும் முழுமையான செய்முறை பயிற்சியில் கலந்து கொண்டு, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்.

💯 செய்முறை பயிற்சி
📖 இலவச Formulation Guide
📅 08.08.2026
💰 கட்டணம்: ₹1800 மட்டும்

கற்ற திறமையே உங்கள் நிரந்தர வருமானம்!

இன்றே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்!
📞 7200789111 | 8056843764

🧴✨ வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் அரிய வாய்ப்பு! ✨🧴💥 வெறும் ₹1800-ல் ஹோம் கிளீனிங் பொருட்கள் தயாரிக்கும் முழுமையான பயிற...
30/07/2026

🧴✨ வீட்டிலிருந்தே வருமானம் ஈட்டும் அரிய வாய்ப்பு! ✨🧴

💥 வெறும் ₹1800-ல் ஹோம் கிளீனிங் பொருட்கள் தயாரிக்கும் முழுமையான பயிற்சி!

✅ Detergent Liquid
✅ Detergent Powder
✅ Dish Wash Gel & Soap
✅ Floor Cleaner
✅ Toilet Cleaner
✅ Phenyl
✅ Hand Wash

🎯 100% செய்முறை பயிற்சி
📘 FREE Formulation Guide
👨‍🏫 அனுபவமிக்க பயிற்சியாளர்களுடன் நேரடி பயிற்சி

📅 தேதி: 01-08-2026
📍 இடம்: கிரஸ்ட் திறன் வளர்ப்பு பயிற்சி மையம், தருமபுரி

💼 சிறு தொழில் தொடங்க விரும்புவோர், சுயதொழில் செய்ய நினைப்போர், பெண்கள், இளைஞர்கள் அனைவருக்கும் சிறந்த வாய்ப்பு!

📞 இப்போதே உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்!
📱 7200789111 | 8056843764

"உண்மையை பேசும் குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்." 🎙️📻 தேசிய ஒலிபரப்பு தின நல்வாழ்த்துகள்!
23/07/2026

"உண்மையை பேசும் குரல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்." 🎙️

📻 தேசிய ஒலிபரப்பு தின நல்வாழ்த்துகள்!

🌀உங்கள் சொந்தத் தொழில் கனவை நனவாக்க ஒரு பொன்னான வாய்ப்பு..!*ராணிப்பேட்டையில் சோப்பு மற்றும் காஸ்மெட்டிக்ஸ் தயாரிப்பு நேர...
22/07/2026

🌀உங்கள் சொந்தத் தொழில் கனவை நனவாக்க ஒரு பொன்னான வாய்ப்பு..!

*ராணிப்பேட்டையில் சோப்பு மற்றும் காஸ்மெட்டிக்ஸ் தயாரிப்பு நேரடி மாஸ்டர் கிளாஸ் - 10.O* 🧼🧴

> 💰 *குறைந்த முதலீடு... நிறைந்த லாபம்! நீங்களே உங்கள் தொழிலின் எஜமானர்!*

📅 பயிற்சி விவரங்கள்
*நாட்கள்:* ஜூலை 25, 26 (சனி & ஞாயிறு)
*இடம்:*
The Chaircoal Restaurant-A/C, எமரால்டு நகர், சிப்காட், ராணிப்பேட்டை.

*பயிற்சி வழங்குவோர்:* Crest Skill Training Institute,

🚀 இந்த 2 நாட்களில் நீங்கள் கற்றுக்கொள்வது:

🫧 *இயற்கை சோப்புகள்:*
(Melt & Pour மற்றும் Cold Process முறைகள்),

🧴 பிரீமியம் ஷாம்பு & கண்டிஷனர்,

💋 லிப் பாம் & பாடி லோஷன்,

✨ க்ளோயிங் ஃபேஸ் சீரம்,

👩‍🦰 ஃபேஸ் கிரீம் & ஜெல் ஃபேஸ் வாஷ்,

💎 பயிற்சியின் சிறப்பம்சங்கள்:
நேரடி செய்முறைப் பயிற்சி, அனுபவமிக்க வல்லுநர்களின் வழிகாட்டலுடன் ஃபார்முலாக்களைக் கற்றுக்கொள்ளலாம்.

*பிசினஸ் ப்ளூபிரிண்ட்:*
தயாரிப்பு முதல் பிராண்டிங் மற்றும் விலை நிர்ணயம் (Pricing) வரை முழுமையான வணிக வழிகாட்டுதல்.

*சட்டப்படியான உதவிகள்:* தொழில் தொடங்க உரிமம் (License) மற்றும் வங்கி கடன் பெற முழுமையான வழிகாட்டல்.

வாழ்நாள் வழிகாட்டுதல்: பயிற்சி முடிந்து நீங்கள் தொழில் தொடங்கும்போதும் வாழ்நாள் முழுவதும் எங்களின் ஆதரவு உண்டு.

🎁 *கூடுதல் சிறப்புகள் & சலுகைகள்:*
❄️ குளு குளு ஏசி அரங்கம் (A/C Hall),
🍱 சுவையான மதிய உணவு (சைவ/அசைவம்) & சிற்றுண்டிகள்
🖊️ தேவையான எழுதுபொருட்கள் (Stationery)
*📜 அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்!*

> ❤️ *ஒரு நற்செயல்:* நீங்கள் செலுத்தும் பயிற்சி கட்டணம் மலைவாழ் மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவுக்காக நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது!

💰 கட்டண விவரங்கள்:
❌ *வழக்கமான கட்டணம்:* ~~ரூ. 10,000/-~~
*✅ முன்பதிவு சலுகை:* *ரூ. 3,700/- மட்டுமே!*

(*சிங்கப்பெண் விருது பெற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்களுக்கு 10% சிறப்பு கட்டணச் சலுகை* உண்டு)

⏰ *முன்பதிவு செய்ய கடைசி நாள்:* ஜூலை 23.

*📞 முன்பதிவு மற்றும் மேலதிக விபரங்களுக்கு:*
*எண்கள்:*
72007 89111 /
77088 87964.

📍ராணிப்பேட்டை சோப்பு மற்றும் காஸ்மெட்டிக் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி-10.O🌿 இது வெறும் காஸ்மெட்டிக்ஸ் தயாரிக்கும் பயிற்ச...
22/07/2026

📍ராணிப்பேட்டை சோப்பு மற்றும் காஸ்மெட்டிக் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி-10.O

🌿 இது வெறும் காஸ்மெட்டிக்ஸ் தயாரிக்கும் பயிற்சி மட்டுமல்ல..!

👉உங்கள் தொழில் கனவுகளின் முதல் படி..! 💼

➡️அதற்காக..
2 நாட்கள் ஒதுக்குங்கள்...!

தலைமுறைக்கும் வருமானம் தரும் ஒரு தொழிலை கற்றுக்கொள்ளுங்கள்.!💯

✔️இப்பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்வது..

✅ தரமான காஸ்மெட்டிக் பொருட்கள் தயாரிப்பு முறைகள்,
✅ தொழில் தொடங்கும் வழிமுறைகள்,
✅ சந்தைப்படுத்தும் யுக்திகள்,
✅ உங்கள் சொந்த பிராண்டை உருவாக்கும் வழிகாட்டுதல்கள்..Etc.

பயிற்சி நாட்கள்:
📅 25 & 26 ஜூலை- 2026,(சனி மற்றும் ஞாயிறு)

பயிற்சி நடைபெறும் இடம்:
📍The Charcoal Restaurant A/C,
Emerald Nagar, A22 23, Sipcot, Ranipet,
Tamil Nadu - 632403,

வாருங்கள்..!
உங்கள் தொழில் கனவுகளுக்கு..
நாங்கள் வழி காட்டுகிறோம்.!👍✌️

"நல்ல தலைவர்கள் வரலாற்றில் வாழ்வார்கள்; சிறந்த தலைவர்கள் மக்களின் மனதில் வாழ்வார்கள்."அதிகாரம் அல்ல, சேவையே தனது அடையாளம...
15/07/2026

"நல்ல தலைவர்கள் வரலாற்றில் வாழ்வார்கள்; சிறந்த தலைவர்கள் மக்களின் மனதில் வாழ்வார்கள்."

அதிகாரம் அல்ல, சேவையே தனது அடையாளம் என்று வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
அவரது பிறந்த நாளில், நேர்மை, எளிமை, கல்வி மற்றும் மனிதநேயத்தை நம் வாழ்விலும் கடைப்பிடிப்போம்.

🌹 பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் நல்வாழ்த்துகளுடன் புகழ் வணக்கம்!

🌿 ஒரு சோப்பு... ஒரு ஷாம்பு... ஒரு கிரீம்...இவை வெறும் பொருட்கள் அல்ல, உங்கள் புதிய தொழிலின் முதல் படி! 💼✨இரண்டு நாட்கள் ...
11/07/2026

🌿 ஒரு சோப்பு... ஒரு ஷாம்பு... ஒரு கிரீம்...
இவை வெறும் பொருட்கள் அல்ல, உங்கள் புதிய தொழிலின் முதல் படி! 💼✨

இரண்டு நாட்கள் ஒதுக்குங்கள்...
பல ஆண்டுகள் வருமானம் தரும் ஒரு திறமையை கற்றுக்கொள்ளுங்கள்!

இந்த பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொள்வது தயாரிப்புகளை மட்டுமல்ல...
✅ தரமான தயாரிப்பு முறைகள்
✅ தொழில் தொடங்கும் வழிமுறைகள்
✅ சந்தைப்படுத்தும் யுக்திகள்
✅ உங்கள் சொந்த பிராண்டை உருவாக்கும் வழிகாட்டுதல்

"கற்ற திறமை வாழ்நாள் முழுவதும் வருமானம் தரும் முதலீடு."

📅 25 & 26 ஜூலை 2026
📍The Charcoal Restaurant A/C,
Emerald Nagar, A22 23, Sipcot, Ranipet,
Tamil Nadu - 632403

📞 முன்பதிவு: 8056843764 | 7200789111

இன்றைய பயிற்சி... நாளைய வெற்றிகரமான தொழில்முனைவோர் நீங்களாக இருக்கலாம்! 🌟

Address

Dharmapuri
636810

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crest India Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share