Dr Kalam Green Welfare Trust

Dr Kalam Green Welfare Trust Dr Kalam Green Welfare Trust

14/11/2025

வணக்கம் நண்பர்களே,
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பெரிய தோப்பு பகுதியில் நாய்க்குட்டி ஒன்று 50 அடி அளவுள்ள ஒரு கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நண்பர்கள் அதனை மீட்டெடுத்து உயிர் பிழைக்க உதவி செய்தனர் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றி

வணக்கம் நண்பர்களே, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம்   பெரிய தோப்பு பகுதியில் நாய்க்குட்டி ஒன்று  50 அடி அளவுள்ள ஒரு கி...
14/11/2025

வணக்கம் நண்பர்களே, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் பெரிய தோப்பு பகுதியில் நாய்க்குட்டி ஒன்று 50 அடி அளவுள்ள ஒரு கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நண்பர்கள் அதனை மீட்டெடுத்து உயிர் பிழைக்க உதவி செய்தனர் நமது குழுவின் சார்பாக மனமார்ந்த நன்றி

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு  நீர் நிலை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பாத...
15/10/2025

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நீர் நிலை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பாதுகாப்பு பேரணியில் கலந்து கொண்ட அனைத்து அறக்கட்டளை நண்பர்களுக்கும் பாலக்கோடு காவல்துறை அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பொது மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்வில் அடுத்த நிகழ்ச்சியாக பண விதை நடும் விழா நடைபெற்றது அதில் கலந்து கொண்ட மூகாம்பிகை கல்லூரி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவருக்கும் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளையின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்...

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள்(15.10.2025) விழாவிற்கு வருகை தந்து பிறந்தநாள் விழாவை  சிறப்பிக்குமா...
14/10/2025

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் பிறந்தநாள்(15.10.2025) விழாவிற்கு வருகை தந்து பிறந்தநாள் விழாவை சிறப்பிக்குமாறு நண்பர்கள் அனைவரையும் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளையின் சார்பாக வரவேற்கின்றோம்....

07/10/2025

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் அறிவிப்பு

|

07/10/2025

புதுச்சேரியில் இறுதி ஊர்வலத்தின்போது மாலைகளை சாலையில் வீசியதால் அபராதம்!

| |

05/10/2025
02/10/2025

சென்னையைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் 400 மொழிகளில் படிப்பது, எழுதுவதோடு 46 மொழிகளில் சரளமாகப் பேசி அசத்தி வரும் மஹ்மூத் அக்ரம்

Address

Palacode
Dharmapuri
636808

Telephone

+918148537344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Kalam Green Welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr Kalam Green Welfare Trust:

Share