ASK Group Of Educational And Charitable Institutions Trust

ASK Group Of Educational And Charitable Institutions Trust Anbu

🙏
15/07/2026

🙏

முதலில் வரும் 20 நபர்களுக்கு அறக்கட்டளை மூலம் இலவசமாக பயிற்சி வழங்கப்படும் 9159395076
20/06/2026

முதலில் வரும் 20 நபர்களுக்கு அறக்கட்டளை மூலம் இலவசமாக பயிற்சி வழங்கப்படும் 9159395076

மருத்துவத் துறையில் உடனடி வேலைவாய்ப்புக்கான பயிற்சி!🎓 ASK COMMUNITY COLLEGE✅ DPN | DNA | GDA | DMLT🔥 சேர்க்கைக் கட்டணம் ...
03/06/2026

மருத்துவத் துறையில் உடனடி வேலைவாய்ப்புக்கான பயிற்சி!
🎓 ASK COMMUNITY COLLEGE
✅ DPN | DNA | GDA | DMLT
🔥 சேர்க்கைக் கட்டணம் இல்லை
📚 தேரிட்டிக்கல் பயிற்சி காலம் 6 மாதம் மட்டுமே
🏥 மருத்துவமனையில் செய்முறைப் பயிற்சி
💼 வேலைவாய்ப்பு வழிகாட்டுதல்
📢 2026–2027 கல்வியாண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது
📍 No.7, சராங்கு தெரு, கடலூர் O.T.
📞 91593 95076
ASK COMMUNITY COLLEGE
"கற்றல் • பயிற்சி • வேலைவாய்ப்பு"

*ASK GROUP OF INSTITUTIONS*  *முக்கிய அறிவிப்பு* அன்புடையீர்,மாணவர்கள் அனைவரும் வணக்கம், *01.06.2026 முதல் ASK GROUP OF ...
01/06/2026

*ASK GROUP OF INSTITUTIONS*

*முக்கிய அறிவிப்பு*

அன்புடையீர்,
மாணவர்கள் அனைவரும் வணக்கம்,

*01.06.2026 முதல் ASK GROUP OF INSTITUTIONS – வடலூர் கிளை செயல்பாடுகள், கடலூர் O.T. தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படுகின்றன* என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, *மாணவர்கள் கீழ்க்கண்ட சேவைகளுக்காக* இனி கடலூர் O.T. கிளையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்:

• **சான்றிதழ் தொடர்பான சேவைகள்*

• *வேலைவாய்ப்பு உதவிகள்*

• *புதிய மாணவர் சேர்க்கை*

• *கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான*

அனைத்து சேவைகள்

*தொடர்புக்கு* : 91593 95076

உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி.

*அன்புடன்* ,
அன்பு. ப
நிர்வாக இயக்குநர்
ASK GROUP OF INSTITUTIONS

நமது நிறுவனத்தில் கடலூர் OT, வடலூரில், இரண்டு வருட *நர்சிங் பயிற்சி* , 2026  பேட்ஜ் *அட்மிஷன் நடைபெறுகிறது.* மருத்துவமனை...
28/04/2026

நமது நிறுவனத்தில் கடலூர் OT, வடலூரில்,

இரண்டு வருட *நர்சிங் பயிற்சி* , 2026 பேட்ஜ் *அட்மிஷன் நடைபெறுகிறது.* மருத்துவமனையில் *200 % வேலைவாய்ப்பு பெற்று தரப்படும்.* படிக்கும் போதே *ஊக்க தொகை* வழங்கப்படும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியத்தக்க *சான்றிதழ்* வழங்கப்படும்.

உங்களுக்கோ அல்லது வேறு யாரேனும் நர்சிங் பயிற்சி படிக்க விருப்பமுள்ளவர்களுக்கு, வேலைவாய்ப்பு உறுதி செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு, சேர்க்கை பெற்றுத் தரலாம்.

👍ASK GROUP OF EDUCATIONAL AND CHARITABLE INSTITUTIONS TRUST Tamil Nadu Govt Regd. No. 4/60/2025🖕தமிழ்நாடு தேர்தல்🖕 23.04...
22/04/2026

👍ASK GROUP OF EDUCATIONAL AND CHARITABLE INSTITUTIONS TRUST
Tamil Nadu Govt Regd. No. 4/60/2025
🖕தமிழ்நாடு தேர்தல்🖕
23.04.2026
அனைவரும் வாக்களிப்பீர்,🖕
100% சதவிகிதம் வாக்குப்பதிவை உறுதி செய்வோம். திறமையான அதிகாரத்தை பெறுவோம்🙏

அணைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்💐🤝 ASK GROUP OF INSTITUTIONSTamil Nadu Regd. No. 4/60/2025கடலூர் O.T.  வ...
14/04/2026

அணைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்💐🤝

ASK GROUP OF INSTITUTIONS
Tamil Nadu Regd. No. 4/60/2025

கடலூர் O.T. வடலூர்

18.03.2026 அன்று ASK Group Of Educational And Charitable Institutions Trust நடத்தும் தமிழ் நாடு அரசு வழங்கும் வெற்றி நிச...
28/03/2026

18.03.2026 அன்று ASK Group Of Educational And Charitable Institutions Trust நடத்தும் தமிழ் நாடு அரசு வழங்கும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச அழகு கலை பயிற்சி வகுப்புகள் கடந்த மூன்று மாதங்களாக 1,2,3. Batch, சிறந்த முறையில் நடைபெற்று இதில் Batch 2க்கு , அதற்கான Assessment நடைபெற்று முடிவுற்றது. இதில் பயன் பெற்ற மாணவர்களும், ஏற்பாடு செய்து தந்த திரு. இராஜன் Sir அவர்களுக்கும் திருமதி. இந்து, திருமதி. இராஜி அவர்களுக்கும் நன்றிகள். 🙏 ASK Group Of Institutions 🧑‍🎓

2026 batch admission going on
28/03/2026

2026 batch admission going on

Address

No, 4 Mariyamman Kovil Street, Manakuppam
Cuddalore
607003

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 1pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASK Group Of Educational And Charitable Institutions Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share