சுதேசி இயக்கம் - Swadeshi Iyakkam

சுதேசி இயக்கம் - Swadeshi Iyakkam சுதேசி தன்னிறைவுக்காக

 #கட்டுரைப்_போட்டிபனைப் பொருளியல் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல் 05 இடங்களைப் பிடித்த மாணவர்கள்....
15/06/2025

#கட்டுரைப்_போட்டி
பனைப் பொருளியல் என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியில் பங்கேற்று முதல் 05 இடங்களைப் பிடித்த மாணவர்கள்.

வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉

07/06/2025

பனை மரம் எப்படி மழை நீரை சேமிக்கிறது?
நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய பதிவு..!
Palmyrah leaf Rain Hack..!!!

மரபு வழி பொங்கல் #தமிழர் திருநாள்  #தமிழ்ப்_புத்தாண்டு பெருவிழாநாள்: 13 சனவரி 2025நேரம் மாலை: 04மணி
12/01/2025

மரபு வழி பொங்கல்

#தமிழர் திருநாள் #தமிழ்ப்_புத்தாண்டு பெருவிழா

நாள்: 13 சனவரி 2025
நேரம் மாலை: 04மணி

 ாய்_மொழிகள்_தினம்தாய் மொழியே மாந்தரின் அடையாளம்.உயிரினும் மேலாக மதிக்கப்படுகிறது.தாய்மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்துவி...
21/02/2024

ாய்_மொழிகள்_தினம்

தாய் மொழியே மாந்தரின் அடையாளம்.
உயிரினும் மேலாக மதிக்கப்படுகிறது.
தாய்மொழி அழிந்தால் அந்த இனம் அழிந்துவிடும். எனவே ஒவ்வொருவரும் தாய் மொழியை பாதுகாப்பதைத் தமது முதற்கடமையாக் கொள்ள வேண்டும்.

உலகின் மூத்த மொழியானத் தமிழ் மொழி வடமொழி மற்றும் ஆங்கிலக் கலப்பால் கலப்பட மொழியாகத் தமிழரால் பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்க் குழந்தைகளின் பெயர்கள் தமிழில் இல்லை. பெயரின் முன்னெழுத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுதுகின்றனர். வழிபாட்டு மொழி தமிழில் இல்லை. தமிழ் ஆண்டு, மாதங்கள் தமிழில் இல்லை. தமிழ் இல்லாத கல்வியை கற்கின்றனர். தமிழில் பேசுவதை அவமானமாக கருதும் மனநிலை பலரிடம் உள்ளது.

இந்த உலகத் தாய்மொழிகள் தினத்தில் தமிழைக் காக்க உறுதியேற்போம். பிறமொழிக் கலப்படமற்ற தனித்தமிழில் பேசிட எழுதிட பழகுவோம். #தமிழரின்_அடையாளம்_தமிழ்_மொழி.

- குமரி நம்பி,
தலைவர்,
சுதேசி இயக்கம்.

4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு #ஜார்ஜ்_பெர்னாண்டஸ்_தற்சார்பு_பனை_விருதுகள். #பனை_வேளாண்_விருது திரு.சாத்தையாதி...
29/11/2023

4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு
#ஜார்ஜ்_பெர்னாண்டஸ்_தற்சார்பு_பனை_விருதுகள்.

#பனை_வேளாண்_விருது திரு.சாத்தையா
திரு.ம.இராயப்பன்

#பனை_ஆராய்ச்சி_விருது
பேராசிரியர்.ரிச்சர்ட் கென்னடி

#பனைத்_தொழில்_விருது
திரு.விஸ்வநாதன்
செல்வி.தமிழ்க்கொடி

4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு4TH ALL INDIA PALMYRAH ECONOMY CONFERENCE
26/11/2023

4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு
4TH ALL INDIA PALMYRAH ECONOMY CONFERENCE

4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு4th ALL INDIA PALMYRAH ECONOMY CONFERENCE 24ம் தேதி - முதல் நாள் நிகழ்வு  #இயற்க...
26/11/2023

4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு
4th ALL INDIA PALMYRAH ECONOMY CONFERENCE
24ம் தேதி - முதல் நாள் நிகழ்வு
#இயற்கை_சந்தை
#மரபுவழி_சித்த_மருத்துவ_முகாம்

இலவச சித்த மருத்துவ முகாம்Free Sidhdha Medical camp
22/11/2023

இலவச சித்த மருத்துவ முகாம்
Free Sidhdha Medical camp

பனை ஓலைப் பயிற்சிசிதம்பரம்,கிள்ளை.Palmyrah Products Training Chidambaram,  Killai.
20/11/2023

பனை ஓலைப் பயிற்சி
சிதம்பரம்,கிள்ளை.
Palmyrah Products Training Chidambaram, Killai.

Stalls Avaliable --- BOOK NOW4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு 4th ALL INDIA PALMYRAH ECONOMY CONFERENCE
15/11/2023

Stalls Avaliable --- BOOK NOW
4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு
4th ALL INDIA PALMYRAH ECONOMY CONFERENCE

4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு4th ALL INDIA PALMYRAH ECONOMY CONFERENCE
14/11/2023

4வது அனைத்திந்திய பனைப் பொருளியல் மாநாடு
4th ALL INDIA PALMYRAH ECONOMY CONFERENCE

Address

Beach Road, Devanampattinam
Cuddalore
607001

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுதேசி இயக்கம் - Swadeshi Iyakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to சுதேசி இயக்கம் - Swadeshi Iyakkam:

Share