Clothbagmovement

Clothbagmovement துணிப்பை தூக்கத் துணிவோம்-8526019993

அனைவருக்கும், வணக்கம்,10-10-2025 அன்று அறிஞர் வே. ஆனைமுத்து, அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் சென்னையில் ந...
11/10/2025

அனைவருக்கும், வணக்கம்,
10-10-2025 அன்று அறிஞர் வே. ஆனைமுத்து, அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்குபெற்ற துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி அவர்களுக்கு நமது துணிப்பை இயக்கம், சார்பில் ஆனைமுத்து அவர்கள் படம் அச்சிடப்பட்ட துணிப்பை ஒன்றும் வழங்கப்பட்டது.

ஓங்குக,
அறிஞர் ஆனைமுத்து அவர்களின் புகழ்.
வணக்கத்துடன்,
துணிப்பை இயக்கம்.
8526019993,9843427724

தமிழ்நாட்டின் பறவைகள் சுற்றுச்சூழல், துணிப்பைகள் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கள்ளக்குறிச்சி மாவ...
27/09/2025

தமிழ்நாட்டின் பறவைகள் சுற்றுச்சூழல், துணிப்பைகள் பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தேசிய நாட்டு நலப்பணித் திட்டம்,என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களுக்காக நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ம மருத்துவர். ச. பாக்யராஜ், பிஹெச்.டி., கால்நடை மருத்துவர் மற்றும் உதவி பேராசிரியர், கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், விழுப்புரம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேலும், துணிப் பை இயக்கம் சார்பில் தன்னார்வலர்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

துணிப்பை இயக்கம்,
துணிப்பை தூக்கத் துணிவோம்!

Plasticizers, which are added to plastics and personal care products, can be absorbed through the skin.Besides plastics,...
12/01/2025

Plasticizers, which are added to plastics and personal care products, can be absorbed through the skin.

Besides plastics, the amount of carcinogenic plasticizers in the environment is increasing at an alarming rate. Plasticizers are chemicals added to plastics and personal care products to enhance flexibility and shine, and are commonly found in items such as baby toys, shampoos, soaps, and food containers. Plasticizers can be absorbed through the skin, making them a direct threat to human health.

A team of researchers headed by Dr. Pravindra Kumar, Professor at the Department of Biosciences and Bioengineering, IIT Roorkee has successfully used an enzyme — esterase enzyme — produced by soil bacteria Sulfobacillus acidophilus to break down diethyl hexyl phthalate (DEHP) plasticizer. While a Chinese team had characterised this enzyme to degrade low molecular weight phthalate diester plasticizers, which can be degraded by several reported esterase enzymes, the IIT Roorkee team has identified its actual potential and used it for degrading difficult to degrade high molecular weight phthalate plasticizers. The research was funded by THDC India Limited, Rishikesh, and the results were published recently in the journal Structure. The group has also discovered that the esterase enzyme can bind to molecules similar to polypropylene used in plastics, making it a potential tool for extracting polypropylene from contaminated water sources.

IIT Roorkee researchers use esterase enzyme to break down carcinogenic plasticizers, paving the way for a plastic-free future.

Address

Ramanatham
Cuddalore
606303

Alerts

Be the first to know and let us send you an email when Clothbagmovement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share