A K Social Welfare Trust - ஏ கே சமூக நல அறக்கட்டளை

  • Home
  • India
  • Cuddalore
  • A K Social Welfare Trust - ஏ கே சமூக நல அறக்கட்டளை

A K Social Welfare Trust - ஏ கே சமூக நல அறக்கட்டளை We are Services To needy Peoples throughout India

01/01/2025


15/01/2024

விருத்தாசலம் அருகே உள்ள புதுகூரைப்பேட்டை கிராமத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

13.01.2024 சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விருத்தாசலம் அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தில் ஏகே சமூக நல அறக்கட்டளை ச...
14/01/2024

13.01.2024 சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விருத்தாசலம் அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தில் ஏகே சமூக நல அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை மற்றும் ஒரு முறையை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களுக்கு மஞ்சப்பை மற்றும் குழந்தைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஜே சி ஐ விருதாச்சலம் மற்றும் ஏகே சமூக நல அறக்கட்டளை சார்பில் விருத்தாசலம் பாலக்கரை,...
14/01/2024

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ஜே சி ஐ விருதாச்சலம் மற்றும் ஏகே சமூக நல அறக்கட்டளை சார்பில் விருத்தாசலம் பாலக்கரை, உழவர் சந்தை மற்றும் மார்க்கெட் பகுதியில் மஞ்சப்பை வழங்கி ஒரு முறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
14/01/2024

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்    ே_சமூக_நல_அறக்கட்டளை
31/12/2023

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


ே_சமூக_நல_அறக்கட்டளை

Address

Cuddalore
606001

Website

Alerts

Be the first to know and let us send you an email when A K Social Welfare Trust - ஏ கே சமூக நல அறக்கட்டளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share