JEEVAKARUNYA CHARITY MISSION

JEEVAKARUNYA CHARITY MISSION Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JEEVAKARUNYA CHARITY MISSION, Non-Governmental Organization (NGO), Cuddalore.

11/02/2025
 #இன்று_11_02_2025ல்_வடலூரில்_154வது_தைபூச_திருநாள்...!************************************ #அருட்பெருஞ்ஜோதி  #அருட்பெரு...
11/02/2025

#இன்று_11_02_2025ல்_வடலூரில்_154வது_தைபூச_திருநாள்...!
************************************
#அருட்பெருஞ்ஜோதி #அருட்பெருஞ்ஜோதி... #தனிப்பெரும்_கருணை #அருட்பெருஞ்ஜோதி...

#வள்ளலார்_என்று_அழைக்கப்படும்_இராமலிங்க_அடிகளார்..?
(5 அக்டோபர் 1823 - 30 ஜனவரி 1874 ) ஓர் ஆன்மீகவாதி ஆவார்.
" #எல்லா_மாதங்களிலும்_உள்ள_உண்மை_ஒன்றே" என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு " #சர்வ_சமய_சமரச_சுத்த_சன்மார்க்க_சங்கம் " என்று பெயரிட்டார். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர் , #இவர்_சாதிய_பாகுபாடுகளை_கடுமையாக_சாடினார்.

" #வாடிய_பயிரை_கண்ட_போதெல்லாம்_வாடினேன்"
என்று பாடிய வள்ளலார் 1867ல் கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு வரும் மக்கள் அனைவருக்கும், 3 வேலை உணவு இலவசமாக வழங்கப்பட்டு, இன்றளவும் செயல்பட்டு வரும் #தர்ம_சாலை_வள்ளலார்_பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்கு #உணவு_வழங்கி_பசியாற்றி_வருகிறது.
#வள்ளலார்_இராமலிங்க_அடிகளாருக்கு_இந்த_தைபூச_நன்நாளில் அவர்கள் கொள்கை வழியில் சாதி சமயம் பாகுபாடு இன்றி #சமத்துவமாக_அனைவரிடமும் அன்பாக பழகும் பண்புகளுடன் வாழ்வோம் என்று #உறுதி_ஏற்ப்போம்....

Address

Cuddalore
607001

Website

Alerts

Be the first to know and let us send you an email when JEEVAKARUNYA CHARITY MISSION posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to JEEVAKARUNYA CHARITY MISSION:

Share