Dr.Abdul Kalam Trust for Future Vision

Dr.Abdul Kalam Trust for Future Vision Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Abdul Kalam Trust for Future Vision, Non-Governmental Organization (NGO), Cuddalore.

Environment - Education - Blood Support - Awareness

To Join with us - Ping Whatsapp - 9787108630

If you are ready to be a part with us lets Join https://www.facebook.com/groups/1167462829953006 Work for Nation Development & for its Unity.
help in Education for Poor people & To make Awareness among illiterate people about Education.
Encourage Self-Employment & To make Job opportuniti

es for youngsters.
make Awareness among youngsters about about the importance of Agriculture.
Conduct medical camps & To make Awareness about Blood Donation and Organ Donation.
Plant and Protect tress, To make awareness about Environment and Natural Resources & To Eradicate Prosopis Juliflora.
Encourage People to buy Indian Products.
make awareness among people about saving of Electricity & Water.
create Safety for Women's & Empower women rights.
Protect Wild Animals & Birds

Dr.ABDUL KALAM TRUST FOR FUTURE VISION - டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளைநமது அறக்கட்டளை சார்பாக அர...
15/10/2025

Dr.ABDUL KALAM TRUST FOR FUTURE VISION - டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை

நமது அறக்கட்டளை சார்பாக அரியலூர் மாவட்டத்தில் டாக்டர். அப்துல் கலாம் ஐயா அவர்களின் 94வது பிறந்தநாள் விழா முன்னிட்டு தா.பழூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அன்பழகன் அவர்கள், தலைமையில் நடைபெற்றது. ஐயப்பன் ஆசிரியர் அவர்கள் முன்நிலை மாணவ மாணவிகள் அனைவருக்கும் கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கலாம் ஐயாவின் பிறந்தநாளை மிகச் சிறப்பாக உறுப்பினர்களுடன் கொண்டாடினோம். மேலும் நமது அறக்கட்டளை சார்பில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு 1இந்தியன் 5மரங்கள் என்ற திட்டத்தின் கீழ் 100 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Join us Volunteer - http://www.apjfuturevision.org/volunteer/
Join in Group - https://t.me/apjfuturevision
Donate - https://www.instamojo.com//
Contact - 9787108630
🔮www.apjfuturevision.org
💻FB Page : Dr.Abdul Kalam Trust for Future Vision
💻Insta : https://www.instagram.com/apjtrustforfuturevision/
💻Twitter : https://twitter.com/ApjFutureVision

இன்று மக்கள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் ஐயாவின் 94வது பிறந்தநாள் விழா          நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்...
15/10/2025

இன்று மக்கள் ஜனாதிபதி டாக்டர். அப்துல் கலாம் ஐயாவின் 94வது பிறந்தநாள் விழா
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் என்ற மிக பெரிய கனவை இளைஞர்களிடம் விதைத்த மாமனிதர். இந்தியா வல்லரசு என்ற கனவை இளைஞர்களிடம் ஒப்படைத்த கலாம் ஐயாவின் பிறந்தநாளில் அவர் கண்ட இந்தியா உருவாக உறுதியேற்போம்.

📌 நான் எனது வாழ்வில் நல்லதொரு லட்சியத்தை மேற்கொள்வேன்.
📌 நன்றாக உழைத்து படித்து, வாழ்வில் இலட்சியத்தை அடைய முயற்சிப்பேன்.
📌 எனது விடுமுறையில் எழுதப் படிக்கத் தெரியாத ஐந்து பேருக்கு எழுதப் படிக்க சொல்லித் தருவேன்.
📌 என் வீட்டிலோ, பள்ளியிலோ குறைந்தது ஐந்து செடிகளை நட்டு, பாதுகாத்து, வளர்த்து மரமாக்குவேன்.
📌 மது, சூதாடுதல் மற்றும் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி துயருருவோர் ஐந்து பேரை மீட்டு, நல்வழிப்படுத்த முயற்சிப்பேன்.
📌 ஜாதி, மதம், மொழியின் பெயரால் எவ்வித பாகுபாடும் பாராட்டாமல் அனைவரையும் சமமாக நடத்துவேன்.
📌 நான் என் வாழ்வில் நேர்மையாக நடந்து மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாக இருக்க முயல்வேன்.
📌 என் தாய், தாய் நாடு இரண்டையும் நேசித்து பெண் குலத்துக்கு உரிய மரியாதை, கண்ணியம் காப்பேன்.
📌 நாட்டில் அறிவு தீபம் ஏற்றி அணையாத தீபமாக சுடர்விடச் செய்வேன்.

அப்துல் கலாம் ஐயாவின் இளைஞர்கள்,
டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை
www.apjfuturevision.org

டாக்டர். கலாம் ஐயா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (27.07.2025)       இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் ...
27/07/2025

டாக்டர். கலாம் ஐயா அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று (27.07.2025)
இந்தியாவிற்காகவும், இந்திய மக்களுக்காகவும் தன் வாழ்க்கையை அர்பணித்த மாமனிதர். இந்திய இளைஞர்களுக்காக தன் கடைசி மூச்சு வரை வழிகாட்டியவர், இன்றும் வழிகாட்டி கொண்டு இருக்கிறார். அவர் விதைத்த விதை இன்று பல கோடிக்கணக்கான இளைஞர்கள் கனவுகளோடு ஓடிக்கொண்டு இருக்கிறோம். கலாம் ஐயா அவர்கள் ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் வழிகாட்டி கொண்டு இருக்கிறார்.

உங்களின் எதிர்காலத்தை நீங்கள் மாற்ற முடியாது, ஆனால் நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். நிச்சயமாக உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை மாற்றிவிடும்.

என்றும் கலாம் ஐயா வழியில்,
டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை
www.apjfuturevision.org

Dr.Abdul Kalam Trust For Future Vision - Ariyalurஅரியலூர் மாவட்ட டாக்டர்‌. அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை ...
02/04/2025

Dr.Abdul Kalam Trust For Future Vision - Ariyalur

அரியலூர் மாவட்ட டாக்டர்‌. அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை சார்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோகுலம் கோசாலாவில் 1000 நாட்டு பசு மாடுகளுக்கு வைக்கோல் வழங்கப்பட்டது. அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அன்பழகன் வழங்கினார்.

Join us Volunteer - http://www.apjfuturevision.org/volunteer/
Join in Group - https://t.me/apjfuturevision
Donate - https://www.instamojo.com//
Contact - 9787108630
🔮www.apjfuturevision.org
💻FB Page : www.facebook.com/ApjFuture
💻Insta : https://www.instagram.com/apjtrustforfuturevision/
💻Twitter : https://twitter.com/ApjFutureVision

REPUBLIC DAY - குடியரசு தினவிழாடாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை சார்பில் நாட்டின் 76 குடியரசு தின வ...
27/01/2025

REPUBLIC DAY - குடியரசு தினவிழா

டாக்டர். அப்துல் கலாம் எதிர்கால தொலைநோக்கு அறக்கட்டளை சார்பில் நாட்டின் 76 குடியரசு தின விழா அரியலூர் மாவட்டத்தில் நடைப்பெற்றது. இதில் அறக்கட்டளையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.அன்பழகன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றினார் மேலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Join us Volunteer - http://www.apjfuturevision.org/volunteer/
Join in Group - https://t.me/apjfuturevision
Donate - https://www.instamojo.com//
Contact - 9787108630
🔮www.apjfuturevision.org
💻FB Page : www.facebook.com/ApjFuture
💻Insta : https://www.instagram.com/apjtrustforfuturevision/
💻Twitter : https://twitter.com/ApjFutureVision

Address

Cuddalore
607002

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Abdul Kalam Trust for Future Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dr.Abdul Kalam Trust for Future Vision:

Share