03/09/2026
நண்பர்களுக்கு மாலை வணக்கம் லைஃப் ஆப் ஆட்டிசம் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நம் அன்பொளி அறக்கட்டளையின் சேவைகளை பாராட்டி சிறப்பித்துள்ளார்கள் லைஃப் ஆப் ஆட்டிசம் அறக்கட்டளையின் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்...
KAARTHIK
FOUNDER
ANBOLI CHARITABLE TRUST (ACT)