Ari Foundation

Ari Foundation Ari Foundation is formed to conduct research in the field of medical science and provide medical service at affordable cost to the public.

வாழ்வியல் ஆன்மீகம் - அறிமுகம் (5)"வாழ்வியல் ஆன்மீகம்"பன்னாட்டுக் கருத்தரங்கம் 28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்இந்தியத் த...
26/03/2026

வாழ்வியல் ஆன்மீகம் - அறிமுகம் (5)

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்

இந்தியத் திருநாடு பல்வேறு பண்பாடுகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடாகும். பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வியலோடு இணைப்பது ஆன்மீகம். ஆன்மீகம் என்பது எல்லா மதத்திற்கும் பொதுவானதாகும்.

இக்கருத்தரங்கம் இறையியல் சார்ந்த ஆன்மீகம் அல்ல. வாழ்வியல் சார்ந்த ஆன்மீகத்தைத் பொறுண்மையாகக் கொண்டுள்ளது.

வாழ்வியல் ஆன்மீகம் என்பது உடல், உயிர், மனம், நீள் ஆயுள், குணம், குடும்ப உறவு, பண்பாடு, கலாச்சாரம் உணவுப் பழக்க வழக்கம் சார்ந்ததாகும். இவைதான் இன்று வளர்ந்து நிற்கின்ற மனித நாகரீகங்களுக்கு அடிப்படையானவை. இவற்றை வாழ்வியல் ஆன்மீகம் என்பதே பொருத்தமாக இருக்கும்.

எல்லா மனிதனும் சுவாசிக்கிறான், உணவு உண்கிறான், நீண்ட ஆயுளுடன் வாழ நினைக்கிறான். இதில் மதம், மொழி இல்லை. இதுவே வாழ்வியல் ஆன்மீகம். மனிதனை எது மகிழ்ச்சியாக்குகிறதோ, எது உயர்த்துகிறதோ அதுவே ஆன்மீகம்.

இத்தகு நிலையில் இந்தியாவில் உள்ள வாழ்வியல் ஆன்மீகத்தின் மறைக்கப்பட்ட சில கருத்தியல்களை வெளிக்காட்டுவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

"வாழ்வியல் ஆன்மீகம்"பன்னாட்டுக் கருத்தரங்கம் 28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்இந்தியத் திருநாடு பல்வேறு பண்பாடுகள், க.....

வாழ்வியல் ஆன்மீகம் - அறிமுகம் (4)"வாழ்வியல் ஆன்மீகம்"பன்னாட்டுக் கருத்தரங்கம் 28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்இந்தியத் த...
24/03/2026

வாழ்வியல் ஆன்மீகம் - அறிமுகம் (4)

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்

இந்தியத் திருநாடு பல்வேறு பண்பாடுகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடாகும். பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வியலோடு இணைப்பது ஆன்மீகம். ஆன்மீகம் என்பது எல்லா மதத்திற்கும் பொதுவானதாகும்.

இக்கருத்தரங்கம் இறையியல் சார்ந்த ஆன்மீகம் அல்ல. வாழ்வியல் சார்ந்த ஆன்மீகத்தைத் பொறுண்மையாகக் கொண்டுள்ளது.

வாழ்வியல் ஆன்மீகம் என்பது உடல், உயிர், மனம், நீள் ஆயுள், குணம், குடும்ப உறவு, பண்பாடு, கலாச்சாரம் உணவுப் பழக்க வழக்கம் சார்ந்ததாகும். இவைதான் இன்று வளர்ந்து நிற்கின்ற மனித நாகரீகங்களுக்கு அடிப்படையானவை. இவற்றை வாழ்வியல் ஆன்மீகம் என்பதே பொருத்தமாக இருக்கும்.

எல்லா மனிதனும் சுவாசிக்கிறான், உணவு உண்கிறான், நீண்ட ஆயுளுடன் வாழ நினைக்கிறான். இதில் மதம், மொழி இல்லை. இதுவே வாழ்வியல் ஆன்மீகம். மனிதனை எது மகிழ்ச்சியாக்குகிறதோ, எது உயர்த்துகிறதோ அதுவே ஆன்மீகம்.

இத்தகு நிலையில் இந்தியாவில் உள்ள வாழ்வியல் ஆன்மீகத்தின் மறைக்கப்பட்ட சில கருத்தியல்களை வெளிக்காட்டுவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

"வாழ்வியல் ஆன்மீகம்"பன்னாட்டுக் கருத்தரங்கம் 28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்இந்தியத் திருநாடு பல்வேறு பண்பாடுகள், க.....

வாழ்வியல் ஆன்மீகம் - அறிமுகம் (3)"வாழ்வியல் ஆன்மீகம்"பன்னாட்டுக் கருத்தரங்கம் 28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்இந்தியத் த...
23/03/2026

வாழ்வியல் ஆன்மீகம் - அறிமுகம் (3)

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்

இந்தியத் திருநாடு பல்வேறு பண்பாடுகள், கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடாகும். பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் மக்களின் வாழ்வியலோடு இணைப்பது ஆன்மீகம். ஆன்மீகம் என்பது எல்லா மதத்திற்கும் பொதுவானதாகும்.

இக்கருத்தரங்கம் இறையியல் சார்ந்த ஆன்மீகம் அல்ல. வாழ்வியல் சார்ந்த ஆன்மீகத்தைத் பொறுண்மையாகக் கொண்டுள்ளது.

வாழ்வியல் ஆன்மீகம் என்பது உடல், உயிர், மனம், நீள் ஆயுள், குணம், குடும்ப உறவு, பண்பாடு, கலாச்சாரம் உணவுப் பழக்க வழக்கம் சார்ந்ததாகும். இவைதான் இன்று வளர்ந்து நிற்கின்ற மனித நாகரீகங்களுக்கு அடிப்படையானவை. இவற்றை வாழ்வியல் ஆன்மீகம் என்பதே பொருத்தமாக இருக்கும்.

எல்லா மனிதனும் சுவாசிக்கிறான், உணவு உண்கிறான், நீண்ட ஆயுளுடன் வாழ நினைக்கிறான். இதில் மதம், மொழி இல்லை. இதுவே வாழ்வியல் ஆன்மீகம். மனிதனை எது மகிழ்ச்சியாக்குகிறதோ, எது உயர்த்துகிறதோ அதுவே ஆன்மீகம்.

இத்தகு நிலையில் இந்தியாவில் உள்ள வாழ்வியல் ஆன்மீகத்தின் மறைக்கப்பட்ட சில கருத்தியல்களை வெளிக்காட்டுவது இக்கருத்தரங்கின் நோக்கமாகும்.

"வாழ்வியல் ஆன்மீகம்"பன்னாட்டுக் கருத்தரங்கம் 28 & 29 மார்ச் 2026, நாகர்கோவில்இந்தியத் திருநாடு பல்வேறு பண்பாடுகள், க.....

உணவும் வாழ்வியல் ஆன்மீகமும்- பேரா. முனைவர் ந.சண்முகம்நல்ல உணவு அன்னமய கோசத்தையும் மனோமய கோசத்தையும் செம்மையாக்கும். நல்ல...
22/03/2026

உணவும் வாழ்வியல் ஆன்மீகமும்
- பேரா. முனைவர் ந.சண்முகம்

நல்ல உணவு அன்னமய கோசத்தையும் மனோமய கோசத்தையும் செம்மையாக்கும். நல்ல நீர் அருந்துவதால் பிராணமய கோசம் செம்மையாகும். நெய்,எண்ணெய்ப் பொருளை உண்பதால் உடல் வெப்பம் செம்மைப்பட்டு விஞ்ஞானமய கோசத்தைச் செம்மைப்படுத்தும். நான்கு கோசங்களும் செம்மையானால் ஆனந்தமய கோசம் சீராகும்.

எந்த காலத்தில் என்ன உணவு சேர்க்க வேண்டும், கிரகங்களின் நிலையை சமன் செய்ய என்ன உணவு சேர்க்க வேண்டும், உறவினர்களிடையே வசியத் தன்மையை உருவாக்கும் உணவு யாது? வித்வேசன உணவு யாது? பத்திய உணவு யாது? என்பன போன்ற கருத்துக்களை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

உணவும் வாழ்வியல் ஆன்மீகமும்- பேரா. முனைவர் ந.சண்முகம்நல்ல உணவு அன்னமய கோசத்தையும் மனோமய கோசத்தையும் செம்மையாக....

Love is a universal eternal truth - Exploration in different religions- Sister Dr. Johnsy B.A.M.S.This paper explains ho...
21/03/2026

Love is a universal eternal truth - Exploration in different religions
- Sister Dr. Johnsy B.A.M.S.

This paper explains how major religions including Christianity, Hinduism, Jainism and Islam express various forms of love. All teach love as a fundamental value that nurtures compassion, harmony, moral integrity and spiritual growth.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

Love is a universal eternal truth - Exploration in different religions- Sister Dr. Johnsy B.A.M.S.This paper explains how major religions including Christian...

வாழ்வியல் ஆன்மீகம்: சாத்தியமாகும் பிரபஞ்சதரிசனம்சாத்தியமாகும் பிரபஞ்சதரிசனம்- முனைவர் வீ. பொன்னுசாமி. Ph.D.இறைநிலையின் இ...
20/03/2026

வாழ்வியல் ஆன்மீகம்: சாத்தியமாகும் பிரபஞ்சதரிசனம்

சாத்தியமாகும் பிரபஞ்சதரிசனம்
- முனைவர் வீ. பொன்னுசாமி. Ph.D.

இறைநிலையின் இயக்க அதிர்வுடன் நம் மனம் பெறும் மன அதிர்வுகளும் ஒத்திசைவு கொள்ளும் போது பிரபஞ்ச தரிசனம் என்பது இயல்பாக நடைபெறுகிறது.

சிலந்தி தன் கூட்டைத் தன் உடம்பில் இருந்து உற்பத்திச் செய்வதுடன் அதன் பரப்பில் ஏற்படுகின்ற அதிர்வுகளைக் கொண்டே அறியும் தன்மையைப் பெற்றுள்ளது.

பிரபஞ்சம் வெளிப்படுத்திய உயர் படைப்பான மனிதனால் அண்டத்து அதிர்வுகளை அறியமுடியும். அவற்றை உணரவும் முடியும். ஆன்மீக சித்தாந்தத்தையும் அறிவியல் சித்தாந்தத்தையும் இணைக்க முற்படுகிறது இக்கட்டுரை.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

சாத்தியமாகும் பிரபஞ்சதரிசனம்- முனைவர் வீ. பொன்னுசாமி. Ph.D.இறைநிலையின் இயக்க அதிர்வுடன் நம் மனம் பெறும் மன அதிர்வ....

இதயக்குகை - வாழ்வியல் ஆன்மீகம்- திருமதி. லதா குமாரசுவாமி M.A.இதயக்குகை நம் பௌதீக இருதயத்திற்கு அருகில் உள்ளது. இச்சொல் ச...
19/03/2026

இதயக்குகை - வாழ்வியல் ஆன்மீகம்
- திருமதி. லதா குமாரசுவாமி M.A.

இதயக்குகை நம் பௌதீக இருதயத்திற்கு அருகில் உள்ளது. இச்சொல் சுமார் 2000 ஆண்டுகளுக்குமேலாக தமிழ் மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் வழங்கி வருகின்றது. இந்த சூக்கும இதயத்தைப் பற்றிய சூக்குமக் கட்டமைப்பை நாம் தெரிதல் அவசியம்.

உலக உற்பத்திக்கான பிந்துநாதம் இவற்றின் மூலக்கூறு இங்கு உள்ளது. அணுவுடல், சுழுப்தி, குண்டலினி ஆற்றல், யோகம், தியானம் என்ற அனைத்து ஆன்மீக நுட்பக் கூறுகளும் சந்திக்கின்ற இடம் இதயக் குகையாகும். இது பற்றிய கருத்துக்களை இக்கட்டுரையில் காணலாம். இது பற்றிய எளிய பயிற்சியையும் இக்கட்டுரை வழியாகத் தெரிந்து கொள்ளலாம்.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

இதயக்குகை - வாழ்வியல் ஆன்மீகம்- திருமதி. லதா குமாரசுவாமி M.A.இதயக்குகை நம் பௌதீக இருதயத்திற்கு அருகில் உள்ளது. இச்...

18/03/2026

வாழ்வியல் வளர்ச்சிக்கு வாத அறிவு
- மரு. சௌந்தர்யா ரவீந்திரன் B.S.M.S.

வாழ்வியல் ஆன்மீக வளர்ச்சிக்கு உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதிமுக்கியமானவையாகும். அவற்றுள் காது மிக மிக முக்கியமானதாகும். உலக உண்மைகள் சப்தபிரபஞ்சமாக உலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பன்னெடுங்காலமாக சப்தபிரபஞ்சமாகப் பயணிக்கின்ற உலக உண்மைகளை காதுகளால் உணர்வது வாதஅறிவாகும்.

காதுபற்றிய நுட்பமான உடற்கூறுகள் அவற்றை உணர்ந்து வாத அறிவை உணர்தல் அதனால் ஆன்மீக உயர்வு பெறுதல் பற்றியசெய்திகள் இக்கட்டுரையில் வெளிப்படுத்தப்படுகின்றன.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

17/03/2026

ஏடணைகளை வெல்லும் பிராணத்தாரணையும் வாழ்வியல் ஆன்மீக வளர்ச்சியும்
- மரு. இந்துமதி M.D.(S)

ஏடணை என்ற பேராசை ஆன்மீக உண்மைகளை மறைத்துவிடும். மனதை ஒருவழி நிறுத்துவது தாரணை. மனதின் 18 மையங்கள் உடலில் உள்ளன. பிராணதாரணையால் பிராணமயகோசம் விருத்தி அடையும் மரணபயம் நீங்கும், புலன்கள் அடங்கும் கடும்பற்று நீங்கும் இவை போன்ற கருத்துக்களை இக்கட்டுரை வெளிப்படுத்துகின்றது.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

16/03/2026

காப்புக் கட்டுதலும் வாழ்வியல் ஆன்மீக வளர்ச்சியும்
- முனைவர் மா.ரேணுகா

காப்பு என்பது பாதுகாப்பைக் குறிக்கும். காப்புக்கயிறு என்பது கைகளில் கட்டுகின்ற புனித நூலாகும். இந்தக் காப்புக்கயிறை கையில் கட்டுவதால் அங்கு உள்ள வேதசத்திப் புள்ளியின் சூக்கும ஆற்றல் மனதை ஒருமுகப்படுத்துகின்றது. அது மட்டுமல்ல மூளையின் இயக்கத்தையும் சீராக்குகின்றது.

காப்புக்கட்டுவதன் நோக்கம் எங்கெங்கு இக்காப்புக்கட்டுவதல் நடைபெறுகின்றது, அதன் பயன்கள் போன்றவை இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

15/03/2026

மௌன வித்தையும் வாழ்வியல் ஆன்மீகமும்
- திரு ந.பரதன் B.Sc., P.G.D.C.A.

மௌனம் என்பது வாய் பேசாமல் இருப்பது மட்டுமல்ல. மனம் வாக்கு செயல் ஆகிய திரிகரணங்களும் அடங்கி இருத்தல் மௌனமாகும். மௌனபீடமாகிய மூலாதாரத்துள் பரா நிலையில் இருக்கின்ற சப்தத்தை மனதோடு இணைப்பது மௌனம். அதுபோல அகர உகரத்தை மூலாதாரத்துள் மிக நுட்பமாக, ஒலி சேர்க்கையை உணர்வது மௌன வித்தை.

இந்த மௌன யோகம்,மௌன வித்தைக்கான பயிற்சி முறைகள், அதனால் கிடைக்கின்ற நன்மைகள் போன்ற கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

https://youtu.be/C2IiLjlwgFU

14/03/2026

தனஞ்செயன்வாயுவும் ஆயுசுதீட்சை யோகமும்
- திரு சுரேஷ் மனோகரன் B.E.

நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வதற்கு தனஞ்செயன்வாயு பெரும் பங்கு அளிக்கிறது. சித்தமருத்துவம் ஆயுர்வேத மருத்துவம், இறையியல் நூல்கள் எல்லாம் தனஞ்செயன்வாயு, உயிர் உடலை விட்டுப் பிரிந்த பிறகு உடலை வீங்கச் செய்து உடலை விட்டு பிரியும் என்பதையே காட்டுகின்றன.

ஆனால் வேதசத்தி மருத்துவம் தனஞ்செயன்வாயு உயிர் உற்பத்திக்கும், நீள் ஆயுளுக்கும், நல்ல உறக்கத்திற்கும் ஆன்மீக சாதனைக்கும் உதவும் வாயுவாகக் காட்டப்பட்டுள்ளது.

தனஞ்செயன் சார்ந்த பல்வேறு மருத்துவக் கருத்துக்களும் ஆயுளை நீட்டிப்பதற்குச் செய்கின்ற பயிற்சி முறைகளும் இக்கட்டுரையில் இடம்பெறுகின்றன.

"வாழ்வியல் ஆன்மீகம்"
பன்னாட்டுக் கருத்தரங்கம்
28 & 29 மார்ச் 2026
நாகர்கோவில்

நிகழ்த்து நிறுவனங்கள்:
அரி ஃபவுண்டேஷன், கோயம்புத்தூர்
பயோனியர் குமாரசுவாமி நூற்றாண்டு அறக்கட்டளை, நாகர்கோவில்

Address

No: 10-D, Balan Nagar, Kavundampalayam
Coimbatore
641030

Alerts

Be the first to know and let us send you an email when Ari Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share