Sudar Trust

Sudar  Trust ஆதரவற்ற சடலங்களை நல்லடக்கம் செய்யும் பொதுநல அறக்கட்டளை

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥15/12/2025கோவை சி5 வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ...
15/12/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

15/12/2025

கோவை சி5 வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ,அரசு மருத்துவமனையில் உடல்நலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சுமார் 52 வயதுடைய பெண் ,சிகிச்சை பலனின்றி இயற்க்கை மரணம் அடைந்தநிலையில், யாரும் உரிமை கோரத ஆதரவற்ற சடலத்தை காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ வாழ்க்கையில் திரும்ப பெற முடியாதவை !!
உயிரும், நேரமும்,சொற்களும்!!
8940 888777, 8489 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥03/12/2025கோவை சி2  பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட...
04/12/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

03/12/2025

கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனையில் உடல்நலம் குன்றி ஆதரவற்ற நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட வரதராஜன் 72 வயது ஆண் ,சிகிச்சை பலனின்றி இயற்க்கை மரணம் அடைந்தநிலையில், யாரும் உரிமை கோரத ஆதரவற்ற சடலத்தை காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ எதிர்ப்பு இல்லை என்றால் !! வாழ்க்கையில் ஏற்றமும் இல்லை!!
8940 888777, 8489 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥03/12/2025கோவை சி2  பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட...
04/12/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

03/12/2025

கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் யாசகம் எடுத்து வாழ்ந்தவந்த சுமார் 60 வயதுடைய ஆண் , இன்று இயற்க்கை மரணம் அடைந்தநிலையில், யாரும் உரிமை கோரத ஆதரவற்ற சடலத்தை காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ அவசரமாக தவறு செய்வதை விட!! தாமதமாக சரிவர செய்வது மேல் !!
8940 888777, 8489 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥02/12/2025கோவை சி2  பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட...
02/12/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

02/12/2025

கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சித்தபுத்தூர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் யாசகம் எடுத்து வாழ்ந்தவந்த சுமார் 65 வயதுடைய ஆண் , இன்று இயற்க்கை மரணம் அடைந்தநிலையில், யாரும் உரிமை கோரத ஆதரவற்ற சடலத்தை காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ முடிந்த பிரச்சனைகளுக்காக வருந்தாமல்!! வரும் காலத்தை துணிந்து எதிர்கொள் !!
8940 888777, 8489 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥29/11/2025கோவை சி2  பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட...
30/11/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

29/11/2025

கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகில் உடல் நலம்குன்றி ஆதரவற்ற நிலையில் யாசகன் எடுத்து வாழ்ந்தவந்த சுமார் 70 வயதுடைய ஆண் , இன்று இயற்க்கை மரணம் அடைந்தநிலையில், யாரும் உரிமை கோரத சடலத்தை காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும்!! நல்ல நேரமே!!
8940 888777, 8489 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥28/11/2025கோவை பி5 வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ...
29/11/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

28/11/2025

கோவை பி5 வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உடல் நலம்குன்றி ஆதரவற்ற நிலையில் யாசகம் எடுத்து வாழ்ந்துவந்த சுமார் 48 வயதுடைய ஆண் சடலத்தை ,பல நாட்களாக யாரும் உரிமை கோரத சடலத்தை காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால் !!
ஏமாற்றம் ஒன்றும் பெரியதாக இருக்காது !!
8940 888777, 8489 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥19/11/2025கோவை சி2  பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட...
20/11/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

19/11/2025

கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மருத்துவமனை அருகில் பல நாட்களாக உடல் நலம்குன்றிஆதரவற்ற நிலையில் யாசகம் எடுத்து வாழ்ந்துவந்த சுமார் 65 வயதுடைய ஆண், இன்று இயற்க்கை மரணம் அடைந்தவரை காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ பலவற்றை கேளுங்கள் !!
ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்!!
8940 888777, 9159 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥16/11/2025கோவை ஆலந்துரை  பகுதியில் ஆதரவற்ற நிலையில் உறவ...
17/11/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

16/11/2025

கோவை ஆலந்துரை பகுதியில் ஆதரவற்ற நிலையில் உறவினர்களை பிரிந்து தெரு ஓரங்களில் வாழ்ந்து வந்த மயில்சாமி வயது 56 இயற்கை மரணம் அடைந்த நிலையில்,இன்று உறவினர்கள் அவரை நல்லடக்கம் செய்ய உதவியை நாடிய அவராகளுக்கு நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது !!
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னை தெரியாது!!
8940 888777, 8489 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥11/11/2025 கோவை  சாய் சௌந்தர்யாம் ஆசிரமத்தில் வாழ்ந்து ...
12/11/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

11/11/2025

கோவை சாய் சௌந்தர்யாம் ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த சுந்தர்ராஜன் 69 வயதுடைய ஆண் உடல்நலக்குறைவால் இயற்கை மரணம் அடைந்த நிலையில். அவரது பிரேதத்தை நல்லடக்கம் செய்ய நமது சுடர் அறக்கட்டளையின் உதவிய நாடிய அவர்களுக்கு நமது அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்...

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல்!!
நமக்கும் தீமையே உண்டாகும்!!
8940 888777, 8489 888777 ◆

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்   #ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥10/11/2025கோவை சி2  பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட...
11/11/2025

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்


#ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்🔥

10/11/2025

கோவை சி2 பந்தயசாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆதரவற்ற நிலையில் மரணம் அடைந்த அடையாளம் தெரியாத சுமார் 60 வயதுடைய ஆண் சடலத்தை யாரும் உரிமை கோரத நிலையில்,இன்று காவல்துறை அனுமதியுடன் நமது சுடர் அறக்கட்டளை நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டார்..

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ சாதனைகள் அனைத்தும் வலிமையால் மட்டும் செய்யப்பட்டவை அல்ல !!
விட முயற்சியால் செய்யப்பட்டவை!!
8940 888777, 8489 888777 ★

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம் #நான்கு_ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர் 🔥  18/01/2024 கோவை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப...
11/09/2024

🙏🙏 #சுடர்_அறக்கட்டளையின்_அறம்
#நான்கு_ஆதரவற்ற_ஆத்மாவின்_இறுதிச்_சுடர்
🔥


18/01/2024

கோவை அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு ,மரணம் அடைந்து பல நாட்கள் ஆகியும் உறவினர்களால் கைவிடப்பட்ட நான்கு ஆதரவற்ற சடலங்கலை (சுந்தரம் 68, கந்தசாமி 70,செல்வராஜ் 60,முருகன் 70) அன்று மாநகராட்சி பணியாளர்கள் உடன் இணைந்து சுடர் அறக்கட்டளையின் நண்பர்கள் மூலம் உரிய முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்..

அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்வோம்🙏🙏

★ உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்து!!
கிடைத்த வாழ்வை ரசித்து வாழுங்கள்!!
8940 888777,9159 888777 ★

🙏இறையுடன் நட்பு' அமைப்பு சார்ந்த சின்னசாமி &கண்ணன் ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு ரூ'10, 000 நன்கொடை வழங்கினார்கள...
09/09/2024

🙏இறையுடன் நட்பு' அமைப்பு சார்ந்த சின்னசாமி &கண்ணன் ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு ரூ'10, 000 நன்கொடை வழங்கினார்கள்.. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.. 🙏

Address

Coimbatore
641018

Telephone

+918940888777

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sudar Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sudar Trust:

Share