Save Soil - மண் காப்போம்

Call Directions Website Contact the organization

Save Soil - மண் காப்போம் நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...
(1)

The Save Soil Movement, launched by Sadhguru, is a global initiative to combat soil degradation and restore soil health. Through farmer-centric programs promoting multi-cropping and natural farming, the movement strengthens soil fertility, reduces chemical dependency, enhances water retention, and builds climate resilience. Over the last 15 years, more than 35,000 farmers have been trained under the initiative, with 10,000 successfully transitioning to natural farming. By integrating seminars, workshops, and practical training, the movement also equips farmers with essential business and marketing skills, enabling them to thrive as self-reliant entrepreneurs.

12/10/2026

விவசாயி TO வியாபாரி! 3000+ மக்கள்! களைகட்டிய Agri Startup 3.0!

🌱 ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0’

விவசாயத் தொழில்முனைவோராக விரும்பும் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ‘அக்ரி Startup திருவிழா 3.0’, அக்டோபர் 4-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

🌾 ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் ஜி.டி.என். கலைக் கல்லூரி இணைந்து நடத்திய இந்நிகழ்வில், வேளாண்மை, மதிப்புக்கூட்டல், வேளான் அறிவியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிராண்டிங் மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, வேளாண் தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

🤝 புதிய தலைமுறை வேளாண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.

ஈஷா 'மண் காப்போம்' இயக்கத்தின் கீழ், இயற்கை விவசாயம் மற்றும் மண் வளத்தைப் பாதுகாப்பது குறித்த 45 நாள் களபயிற்சி நவம்பர் ...
11/10/2026

ஈஷா 'மண் காப்போம்' இயக்கத்தின் கீழ், இயற்கை விவசாயம் மற்றும் மண் வளத்தைப் பாதுகாப்பது குறித்த 45 நாள் களபயிற்சி நவம்பர் 16 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த 45 நாள் களப்பயிற்சியில் நேரடியாக இணைந்து கற்றுக்கொள்ளலாம்.
📞 83000 93777

3000+ மக்கள் பங்கேற்ற Agri Startup 3.0!🌱 ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0’விவசாயத் தொழில்முனைவோராக விரும்பும் 3,000-க்கு...
10/10/2026

3000+ மக்கள் பங்கேற்ற Agri Startup 3.0!

🌱 ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0’

விவசாயத் தொழில்முனைவோராக விரும்பும் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ‘அக்ரி Startup திருவிழா 3.0’, அக்டோபர் 4-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

🌾 ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் ஜி.டி.என். கலைக் கல்லூரி இணைந்து நடத்திய இந்நிகழ்வில், வேளாண்மை, மதிப்புக்கூட்டல், வேளான் அறிவியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிராண்டிங் மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, வேளாண் தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

🤝 புதிய தலைமுறை வேளாண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.

10/10/2026

விளம்பரமே இல்லாம 6000 Customers!
மரபு தின்பண்டத்துக்கு மவுசு கூடுது

30 ஆண்டு இயற்கை விவசாயம், 40+ மதிப்பு கூட்டல்! ஆண்டுக்கு ₹50 லட்சம் வருமானம் எடுக்கும்

திரு. லெ. அஜாய்ராஜா
நிறுவனர், Agaveli Organics, பட்டுக்கோட்டை.

தொடர்புக்கு : 7395877894

09/10/2026

10 லட்சம் free! திருப்பி தர வேண்டாம்! Government scheme

உலகின் முதல் Millet Choco Spread தயாரித்து, மாதம் ₹3 லட்சம் வரை வருமானம் எடுக்கும்,

திருமதி. சிந்துஜா வெற்றிச்செல்வன்,
நிறுவனர், Prishigo Foods & Beverages Pvt.Ltd. கோவை.

மேலும் விவரங்களுக்கு: 83000 93777

💻🌿 முதல் முறையாக Zoom மூலம் நடைபெறும் சிறப்பு கீரை சாகுபடி பயிற்சி!வீட்டிலிருந்தபடியே கலந்து கொண்டு, கீரை விதைப்பு முதல்...
07/10/2026

💻🌿 முதல் முறையாக Zoom மூலம் நடைபெறும் சிறப்பு கீரை சாகுபடி பயிற்சி!

வீட்டிலிருந்தபடியே கலந்து கொண்டு, கீரை விதைப்பு முதல் அறுவடை மற்றும் சந்தைப்படுத்தல் வரை தேவையான நடைமுறை வழிமுறைகளை கற்றுக்கொள்ளலாம்.

☘️ 10 சென்ட் நிலத்தில் கீரை சாகுபடி
☘️ பாத்தி & மேட்டுப்பாத்தி அமைக்கும் முறை
☘️ தொடர்ச்சியான வருமானத்திற்கான சாகுபடி முறைகள்
☘️ அறுவடை & சந்தைப்படுத்தல் வழிகாட்டுதல்

📅 அக்டோபர் 10 & 11
🕙 காலை 10.00 – 12.00 மணி
💻 Zoom Online Training

💰 பயிற்சி கட்டணம் செலுத்த:
[https://outreach.isha.in/event-register?event=22799-greens-training-zoom-meet-22799]

💬 Zoom பயிற்சி WhatsApp குழுவில் இணைய:
[https://chat.whatsapp.com/CxYMDKRbFGWDLmKiEzB7cx]

📞 தொடர்புக்கு: 83000 93777

📌 குறிப்பு: பயிற்சி கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டும் Zoom Meeting Link தனியாக பகிரப்படும்.

06/10/2026

3000+ மக்கள் பங்கேற்ற Agri Startup 3.0!

🌱 ‘அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0’

விவசாயத் தொழில்முனைவோராக விரும்பும் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ‘அக்ரி Startup திருவிழா 3.0’, அக்டோபர் 4-ஆம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்றது.

🌾 ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் ஜி.டி.என். கலைக் கல்லூரி இணைந்து நடத்திய இந்நிகழ்வில், வேளாண்மை, மதிப்புக்கூட்டல், வேளான் அறிவியல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், பிராண்டிங் மற்றும் தொழில்நுட்பத் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, வேளாண் தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் குறித்து பகிர்ந்துகொண்டனர்.

🤝 புதிய தலைமுறை வேளாண் தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.

04/10/2026

🔴 நேரலையில் | LIVE
விவசாயத்தை தொழிலாக்க...
தொழிலில் ஜெயிக்க...

அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா 3.0!

💡 கனவு மெய்ப்பட வேண்டும்

வெற்றி பெற்ற தொழில் முனைவோர்கள் மற்றும் வல்லுநர்களின் வழிகாட்டுதல்!

🗓️ நாள்: 04 அக்டோபர், 2026 ஞாயிறு) 9AM to 5PM
இடம்: G.T.N கலைக் கல்லூரி, திண்டுக்கல்.

03/10/2026

Kellogg’s-ன் Marketing யுத்தி இதுதான்!

அக்ரி ஸ்டார்ட் அப் 3.O திருவிழா!

🗓️ நாள்: 04 அக்டோபர், 2026 ஞாயிறு) 9AM to 5PM
📍இடம்: G.T.N கலைக் கல்லூரி, திண்டுக்கல்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்ள👇👇
📌 முன்பதிவு அவசியம்
📞 83000 93777 | 94425 90077

💰 பங்கேற்பாளர் கட்டணம் : ₹200

💬 நிகழ்ச்சிக்கான WhatsApp குழுவில் இணைய
https://chat.whatsapp.com/Fu1hnouLTW3Hfol4TEe2wi

உங்கள் தொழில் கனவை நிஜமாக்க வாருங்கள் 🙏🏻

03/10/2026

Agri StartUp 2.0 Recap!

Address

Isha Outreach
Coimbatore
641109

Alerts

Be the first to know and let us send you an email when Save Soil - மண் காப்போம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Save Soil - மண் காப்போம்:

Shortcuts

Share