Uyirin Suvasam - உயிரின் சுவாசம்

Uyirin Suvasam - உயிரின் சுவாசம் 10 கோடி மரங்கள் 100 மாதங்களில்

17/06/2026

ருத்ராட்ச மரம் பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கையின் அரிய வரமாக கருதப்படுகிறது. அதன் இலை, பழம் மற்றும் விதைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மன அமைதியை வழங்கவும் உதவுகின்றன. ✨

மேலும் விவரங்களுக்கு :
📞 : 73977 69303
🌐 : https://uyirinsuvasam.com/

11/06/2026

உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ குணங்கள் கொண்ட கருங்காலி மரம், இயற்கையின் சிறந்த பரிசு. 🌳
ஆரோக்கியமான வாழ்விற்கு இயற்கை வழியை தேர்ந்தெடுப்போம்!

மேலும் விவரங்களுக்கு :
📞 : 73977 69303
🌐 : https://uyirinsuvasam.com/

இயற்கையின் அருமையை உணர்ந்து, அதனை பாதுகாக்கும் செயல்களில் இன்று முதல் ஈடுபடுவோம்.இயற்கையுடன் இணைந்து வாழ்வோம், இனிய உலகை...
05/06/2026

இயற்கையின் அருமையை உணர்ந்து, அதனை பாதுகாக்கும் செயல்களில் இன்று முதல் ஈடுபடுவோம்.

இயற்கையுடன் இணைந்து வாழ்வோம், இனிய உலகை உருவாக்குவோம்! 🍃

🌿 உயிர்களை காக்கும் கரங்கள்…இன்று இயற்கையையும் காக்கும் பெருமைமிகு பயணம்! 🌱உலகப் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிப...
25/05/2026

🌿 உயிர்களை காக்கும் கரங்கள்…
இன்று இயற்கையையும் காக்கும் பெருமைமிகு பயணம்! 🌱

உலகப் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வரும் டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்கள், மருத்துவ சேவையைத் தாண்டி கோடிக்கணக்கான மரங்களை நட்டு தமிழகத்தின் பல்லுயிர் சூழலை பாதுகாக்க அயராது செயல்பட்டு வருகிறார். 🌳

அவருடன் இணைந்து இயற்கை பாதுகாப்புப் பயணத்தில் உறுதுணையாக இருந்து வரும் அவரது துணைவியார் திருமதி. ஸ்ரீகலா மாதேஸ்வரன் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பெருமை சேர்த்தார்.

அவரது இயற்கை நேசத்தையும், எதிர்கால தலைமுறைகளுக்காக உருவாக்கிய பசுமைச் செல்வத்தையும் கௌரவிக்கும் விதமாக, ‘உயிர் சூழல் 2026’ நிகழ்வில் “உயிர் சூழல் விருது” வழங்கப்பட்டதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளிக்கிறது. 🏆

இந்த விருதை திரு. தேவராஜன் (URC), திரு. சுந்தர்ராஜன் (வனம் இந்தியா அறக்கட்டளை), செல்வி. உஷா தேவி வெங்கடாசலம் (ஜனனி ரீஜென்) அவர்கள் இணைந்து வழங்கினர்.

“ஒரு மருத்துவர் உயிர்களை காப்பார்… ஒரு மரம் உலகையே காப்பாற்றும்…”
இந்த இரண்டையும் தனது வாழ்க்கைப் பணியாக மாற்றியுள்ள டாக்டர். க. மாதேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! 💚

#உயிர்சூழல்2026

20/05/2026

பன்னீர் மரத்தின் மருத்துவ குணங்கள் 🌿
ஆரோக்கிய வாழ்விற்கு இயற்கையின் அரிய வரம்! ✨

மேலும் விவரங்களுக்கு :
📞 : 73977 69303
🌐 : https://uyirinsuvasam.com/

18/05/2026

ரம்புட்டான் மரம் இயற்கையின் அரிய வரம் — மருத்துவ குணங்கள் நிறைந்தது!
ஆரோக்கியத்தையும் இயற்கை நலனையும் தரும் சிறப்பு மரம். ✨

மேலும் விவரங்களுக்கு :
📞 : 73977 69303
🌐 : https://uyirinsuvasam.com/

உலகில் தேடி தேடி அலைந்தாலும்,மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை...அன்னையர்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின ...
10/05/2026

உலகில் தேடி தேடி அலைந்தாலும்,
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை...

அன்னையர்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் !!.💖

உடலினை இயந்திரமாக்கி,உழைப்பினை உரமாக்கி,உலகத்தை இயங்க வைக்கும்,உன்னத தோழர்களுக்கு,இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!! 💪 ...
01/05/2026

உடலினை இயந்திரமாக்கி,
உழைப்பினை உரமாக்கி,
உலகத்தை இயங்க வைக்கும்,
உன்னத தோழர்களுக்கு,

இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!! 💪

24/04/2026

மங்குஸ்தான் பழம் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்தது; இது உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அழற்சியை குறைக்க உதவும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தி, தோல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. 🫐

மேலும் விவரங்களுக்கு :
📞 : 73977 69303
🌐 : https://uyirinsuvasam.com/

நாளைய சந்ததி வளம் பெற,சுற்றுச்சூழலை பாதுகாக்க,மரங்களை நடுவோம் சூழலைப்,பேணிப் பாதுகாப்போம்! 🌳உலக பூமி தினம்!! 🌏          ...
22/04/2026

நாளைய சந்ததி வளம் பெற,
சுற்றுச்சூழலை பாதுகாக்க,
மரங்களை நடுவோம் சூழலைப்,
பேணிப் பாதுகாப்போம்! 🌳

உலக பூமி தினம்!! 🌏

Address

Royalcare Super Speciality Hospital Ltd Campus
Coimbatore
641062

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 10am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Telephone

+917397769303

Alerts

Be the first to know and let us send you an email when Uyirin Suvasam - உயிரின் சுவாசம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Uyirin Suvasam - உயிரின் சுவாசம்:

Share