விஸ்வகர்மா பேஸ்புக் மக்கள் சங்கம்

  • Home
  • India
  • Coimbatore
  • விஸ்வகர்மா பேஸ்புக் மக்கள் சங்கம்

விஸ்வகர்மா பேஸ்புக் மக்கள் சங்கம் ஓம் விராட் புருஷாய வித்மஹே விஸ்வகர்மணாயதீமஹீ தந்நூ பரபிரம்ம ப்ரசோதயாத்.
(1)

 #விஸ்வபிரம்மா #விஸ்வகர்மா  #விஸ்வபிராமின்
06/05/2026

#விஸ்வபிரம்மா
#விஸ்வகர்மா #விஸ்வபிராமின்

03/05/2026
"நம்மை நாம் அறிவோம்"  #விஸ்வபிராமணர்  #விஸ்வபிரம்மா #விஸ்வகர்மா  #விஸ்வபிராமின்🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺
03/05/2026

"நம்மை நாம் அறிவோம்"
#விஸ்வபிராமணர்
#விஸ்வபிரம்மா
#விஸ்வகர்மா #விஸ்வபிராமின்
🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺

 #விஸ்வபிரம்மா #விஸ்வகர்மா  #விஸ்வபிராமின்
03/05/2026

#விஸ்வபிரம்மா
#விஸ்வகர்மா #விஸ்வபிராமின்

விழுப்புரம் மாவட்ட விஸ்வகர்மா தச்சு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 29-ஆம் ஆண்டு மே தின விழாவும் பேர...
03/05/2026

விழுப்புரம் மாவட்ட விஸ்வகர்மா தச்சு தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 29-ஆம் ஆண்டு மே தின விழாவும் பேரணியும் இன்று மிகுந்த உற்சாகத்துடனும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவை விராட் விஸ்வகர்மா சேவாலயத்தின் நிறுவனர், சன் டிவி புகழ் முனைவர் பிரம்மஸ்ரீ கே.பி. வித்யாதரன் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்து விழாவை சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து பெருந்தச்சன் அப்பர்லட்சுமணன் அவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு பாரம்பரிய மரியாதைகளை அளித்து அவர்களை கௌரவித்தனர்.

மேலும், வி.வி.எஸ் அறக்கட்டளையின் சார்பில் முனைவர் கே.பி. வித்யாதரன் அவர்கள் பராபவ வருட பஞ்சாங்கத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் தொழிலாளர்களின் முன்னேற்றம், ஒற்றுமை, மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி, அனைவரையும் ஊக்கமூட்டும் வகையில் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவரது ஊக்கமான உரையை கேட்ட விஸ்வகுல தச்சு மக்கள் பெருமிதம் கொண்டு அவரை அன்புடன் கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் பல்வேறு சமூகத் தலைவர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் விஸ்வகுல மக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை மேலும் சிறப்பித்தனர்.

முழு விழாவும் ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் சமூக முன்னேற்றத்தின் உயர்ந்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

கோவை விளாங்குறிச்சி அருட்குரு ஸ்ரீ வேங்கடரமண சுவாமிகள் ஜீவ சமாதி ஆலய சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைகள் இன்று 01-05-2026 வெள...
01/05/2026

கோவை விளாங்குறிச்சி அருட்குரு ஸ்ரீ வேங்கடரமண சுவாமிகள் ஜீவ சமாதி ஆலய சித்ரா பௌர்ணமி சிறப்பு பூஜைகள் இன்று 01-05-2026 வெள்ளிக்கிழமை மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும்💐 அனைவரும் வருக வருக வருக 💐

கோவை விளாங்குறிச்சி அருட் குரு ஸ்ரீ வேங்கடரமண சுவாமிகள் 199- வது திரு அவதார திருநாள் விழா அழைப்பிதழ்💐 நிகழும் மங்களகரமான...
29/04/2026

கோவை விளாங்குறிச்சி அருட் குரு ஸ்ரீ வேங்கடரமண சுவாமிகள் 199- வது திரு அவதார திருநாள் விழா அழைப்பிதழ்💐 நிகழும் மங்களகரமான பராபவ வருடம் சித்திரை மாதம் 17-ம் நாள் (30/04/2026) வியாழக்கிழமை காலை 6:30 மணி முதல் 9.30 மணி வரை ஸ்ரீ வேங்கடரமண சுவாமிகள் பஞ்சலோக திருமேனிக்கு அபிஷேக அலங்கார ஆராதனையும் ஜீவசமாதி தரிசனமும் அன்னதானம் முதலியன சிறப்புற நடைபெறும் 💐 அனைவரும் வருக💐 குருவருளும் திருவருளும் பெறுக 💐

Address

Coimbatore

Telephone

+919600400376

Website

Alerts

Be the first to know and let us send you an email when விஸ்வகர்மா பேஸ்புக் மக்கள் சங்கம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to விஸ்வகர்மா பேஸ்புக் மக்கள் சங்கம்:

Share