Young Heartz

Young Heartz We are the Team of Young people who has a vision to change the world by the act of kindness and helping the upliftment of the society.... Serve our Nation !

Go Green Go Clean Go Digital

🌼 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🌼 புத்தாண்டு திருநாளை முன்னிட்டு நமது ❤️YOUNG HEARTZ💙 சார்பில்,வழக்கம்போல் முதியோர் இ...
31/12/2025

🌼 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் 🌼

புத்தாண்டு திருநாளை முன்னிட்டு நமது
❤️YOUNG HEARTZ💙 சார்பில்,
வழக்கம்போல் முதியோர் இல்லத்தில் வசிக்கும் மூத்த உறவுகளுக்கு
அன்புடன் மதிய உணவு வழங்கும் சேவை மேற்கொள்ளப்படுகிறது.
🍽️ உணவு வழங்கப்படும் நபர்கள்: 70 பேர்
📍 இடம்:
பாரத அன்னை இல்லம்,
வீர கேரளம்

🕛 புறப்படும் நேரம்:
01-01-2026 | மதியம் 12:00 மணி
தாமஸ் வீதியில்

💖 புத்தாண்டு நாளில்,
ஒரு சிறு உதவியால் ஒரு பெரிய புன்னகை…

✨ வாருங்கள்…
பசியை போக்கி
புத்தாண்டை மனிதநேயத்துடன் கொண்டாடுவோம்! ✨

💙YOUNG HEARTZ❤️
Thomas street
Coimbatore 641001

*கோவை காந்திபார்க் நேதாஜி நற்பணி மன்றம்* 🩸 *நேதாஜி ரத்ததானம்* 🩸🇮🇳 தாமஸ் வீதி, கோவை. 🇮🇳 ---------------------------------...
25/01/2025

*கோவை காந்திபார்க் நேதாஜி நற்பணி மன்றம்*
🩸 *நேதாஜி ரத்ததானம்* 🩸

🇮🇳 தாமஸ் வீதி, கோவை. 🇮🇳

-----------------------------------------------------------------------------

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் *128வது பிறந்தநாளை* முன்னிட்டு

*ஜனவரி 26.1.2025 ஞாயிற்றுகிழமை* , காலை 9 மணி முதல்
கோவை, சலிவின் வீதி, *மாரண்ண கவுடர் உயர்நிலை பள்ளி* யில்

*🩸மாபெரும் இரத்த தான முகம்🩸 மற்றும் 🩸இலவச இரத்த பரிசோதனை🩸* நடைபெற உள்ளது

_அனைவரையும் வருக! வருக!! என வரவேற்கிறோம் !!!_

_*உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்!!*_

🩸இரத்தானம்🩸 செய்ய விருப்பம் உள்ளவர்கள் கீழ் இருக்கும் என்னைத் தொடா்புகொள்ளவும்

தொடர்புக்கு : *99440 74417, 99525 41368*

This year we supported Bharatha Annai Illam in veerakeralam. We provided breakfast for 80 members. Happy 16 years of You...
01/01/2025

This year we supported Bharatha Annai Illam in veerakeralam.

We provided breakfast for 80 members.

Happy 16 years of Young Heartz and wish you all Happy New year!!

Thanks to all the contributors and supporters for this event.

Address

Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Young Heartz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Young Heartz:

Share