COIMBATORE WILDLIFE CONSERVATION TRUST

COIMBATORE WILDLIFE CONSERVATION TRUST Registration number : 26/2018
Darpan NGO : TN/2023/0335477

• HUMAN- ELEPHANT CONFLICT PREVENTION GROUP.
• PLANTATION .
• RESCUE AND MITIGATION.
• PREVENTING FOREST FIRE.
• EDUCATING THE IMPORTANCE OF WILDLIFE.
• SAVE ELEPHANTS AND SAVE FOREST.

29/07/2026

Today is for tigers 🐅

18/07/2026

கரமடை அருகே உள்ள கட்டாஞ்சி மலைப்பாதை வழியாகச் செல்லும் சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் வாகன ஓட்டிகள் பார்த்து வரவும்..

17/07/2026

🐆கருஞ்சிறுத்தை கணுவாய் மலைப்பகுதியில்

09/07/2026

இந்தக் கூட்டத்தில் செல்லும் யானைகள் புதிதல்ல மூன்று நான்கு யானைகளாக பிரிந்து சுற்றிக்கொண்டு இருந்த யானைகள் அனைத்தும் மந்தையாக சேர்ந்துள்ளது அவ்வளவுதான் அனுவாவி கோவில் பகுதியில் சில நாட்கள் தங்கி விட்டு மருதமலை வழியாக மேற்குத் தொடர்ச்சி மலை சிறுவாணி நீர் பிடிப்பு பகுதி வரை செல்லக்கூடிய யானைகள் பருவ மலையை எதிர்பார்த்து பசுமையான புற்களையும் தாவரங்களையும் நோக்கி யானைகள் படையெடுத்து வருகிறது கடந்த சில வருடங்களாக தடாகம் பகுதியில் இல்லாத யானைகள் தற்சமயம் வந்துள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன் தடாகம் பகுதி முதல் நரசிபுரம் வரை கற்களை தான் பார்க்க முடிந்தது ஆனால் இன்று மரம் செடி கொடிகளை தான் பார்க்க முடிகிறது ஏனென்றால் யானைகள் இங்கு உலா வருவது காடு செழிப்பாக உள்ளது என்பதை காட்டுகிறது இயற்கை ஆர்வலர்களின் மகிழ்ச்சியான தருணம் 🥰🥰🥰

25/06/2026

இன்று காலை7 மணி அளவில் கோயம்புத்தூர் மாவட்டம், பூலுவபட்டி அருகே செம்மேடு பகுதியில் அமைந்துள்ள கோட்டைக்காடு பாலம்🐘

அன்புக்கும் பாசத்திற்கும் சொந்தக்காரர் வனச்சரகர் ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள் மரணத்தை ஏற்க முடியவில்லை இருந்தாலும் காலம் அவ...
15/06/2026

அன்புக்கும் பாசத்திற்கும் சொந்தக்காரர் வனச்சரகர் ஜெயச்சந்திரன் ஐயா அவர்கள் மரணத்தை ஏற்க முடியவில்லை இருந்தாலும் காலம் அவரை கூட்டிச் சென்றது ஐயா அவர்களுடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் நல்ல மனிதரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்திற்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம் 💐💐💐💐💐😥😥😥
ஒவ்வொரு நிகழ்விலும் உங்கள் நினைவு இருக்கும் என்றும் எங்கள் நினைவில் நீங்கள்

27/05/2026

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கரடி🐻

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் காண்டூர் கால்வாயில் நெல்லியாம்பதி புகழ் சில்லி கொம்பன்  யானை  விழுந்து உயிரிழப்பு.
24/05/2026

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் காண்டூர் கால்வாயில் நெல்லியாம்பதி புகழ் சில்லி கொம்பன் யானை விழுந்து உயிரிழப்பு.

25/04/2026

தாயைப் பிரிந்த சோகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல ஐந்தறிவு படைத்த மிருகங்களுக்கும் என்பதை உணர்த்துகிறது இந்த குட்டி யானை ஒவ்வொரு மனிதரிடமும் என் தாய் எங்கே என் தாய் எங்கே என்று கேட்பது போல் தெரிகிறது இந்த குட்டி யானை அதன் அம்மாவிடம் சேர்ந்தால் நல்லது ஆனால் தாய் யானை சேர்க்குமா என்பது தான் கேள்வி??? 😔
சிறுமுகை வனச்சரகம் லிங்காபுரம்..

17/02/2026

வணக்கம் மதுக்கரை வனச்சரவு உட்பட்ட பகுதி ஐயர் பதி என்ற இடத்தில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுத்தை கம்பி வேளையில் சிக்கி உயிரிழந்தது அந்த உடலை சோளக்கரை வன சோதனை சாவடியில் பிரேத பரிசோதனை செய்து தீயிட்டு கொளுத்தப்பட்டது

Address

6, 4th Street, V. N. R Nagar, Vadavalli
Coimbatore
641041

Telephone

+919047011128

Website

Alerts

Be the first to know and let us send you an email when COIMBATORE WILDLIFE CONSERVATION TRUST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to COIMBATORE WILDLIFE CONSERVATION TRUST:

Shortcuts

Share