World People Welfare Trust

World People Welfare Trust To develop the community to lead Healthy Life, Quality Higher Education and World Peace

With the support of Craftsman Automation Limited we fixed 25 wash basins at Corporation Schools, Coimbatore.This school ...
07/05/2025

With the support of Craftsman Automation Limited we fixed 25 wash basins at Corporation Schools, Coimbatore.

This school is Corporation Middle school, Konavaikalpalayam.

.

Craftsman Automation Limited supported us to fix 7 wash basins at Corporation High School, PN Pudur & Corporation Higher...
29/01/2025

Craftsman Automation Limited supported us to fix 7 wash basins at Corporation High School, PN Pudur & Corporation Higher secondary school Selvapuram

விழி : Vizhi-Awake &  கோவை கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து தாய்மொழி தமிழின்  முக்கியத்துவம், திருக்குறளி...
25/09/2024

விழி : Vizhi-Awake & கோவை கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து

தாய்மொழி தமிழின் முக்கியத்துவம், திருக்குறளின் மகிமையை பள்ளிக்குழந்தைகளிடம் சேர்ப்பதற்கான போட்டி கோவை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, இராமகிருஷ்ணபுரத்தில் நடத்தப்பபட்டது.

1330 குறளும் விளக்கமும் எழுதிய 4 பேருக்கு முதல் பரிசு ரூ.5000/-, இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/- நான்காம் பரிசு ரூ.1000/- வழங்கப்பட்டது.

பரிசுகள் வழங்கிய கோவை கட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல.

போட்டிகளை விடுமுறை நாட்களில் திட்டமிட்டு எழுத வைத்த தலைமை ஆசிரியர் திரு.G.K.ஆனந்குமார், Gkananthkumar Kaliappagownder ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றிகள்.

World People Welfare Trust

#தமிழ்

Gratitude to  Sree Annapoorna Sree Gowrishankar  supporting to give tables books (வாய்ப்பாடு) for the benefits of Coimba...
11/02/2024

Gratitude to Sree Annapoorna Sree Gowrishankar supporting to give tables books (வாய்ப்பாடு) for the benefits of Coimbatore Government and Corporation school 4th to 8th standard students .

We have started to give the books at Corporation High School, KK Pudur.

Rotary Club of Coimbatore Greencity World People Welfare Trust

விழி : Vizhi-Awake தாய்மொழியை போற்றுவோம், பிற மொழிகளை மதிப்போம். கேரளத்தில் இருந்து வந்து தமிழ் அழகான முறையில் கற்றுக் க...
08/11/2023

விழி : Vizhi-Awake

தாய்மொழியை போற்றுவோம், பிற மொழிகளை மதிப்போம்.

கேரளத்தில் இருந்து வந்து தமிழ் அழகான முறையில் கற்றுக் கொண்டு தமிழ் எழுத்துப் போட்டியில் கலந்து கொண்டு அதிகமான சொற்கள் எழுதிய திருமதி கஷினா அவர்களுக்கு பரிசு வழங்கியதில் பெருமகிழ்ச்சி.

World People Welfare Trust

Address

Coimbatore
641038

Alerts

Be the first to know and let us send you an email when World People Welfare Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to World People Welfare Trust:

Share