OSAI Environmental Organization - India

OSAI Environmental Organization - India OSAI Environmental Organization - India OSAI is energized by a selected few individuals from various walks of life with a concern for nature and wildlife.

OSAI began its journey in January 2000 with a view to carry out conservation and environment oriented projects in South India, specifically in the Western Ghats. OSAI as the organization is better known is synonymous with awareness campaigns, conservation battles, and wildlife protection in its areas of operation. These areas include the Western Ghats, its rivers, and river basins. OSAI have been

involved in the creation of eco-based activities in many parts of the state. Since its inception, OSAI’s projects could be broadly classified under the following heads:

Awareness campaigns
Research studies
Eco-oriented people-based projects
Eco activism
Forming network
Production of publicity material

நேற்று (23.11.23) இராஜபாளையம் ,  பி.ஏ .சி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'யானைகள் திருவிழா' நிகழ்ச்சியில் "காலநிலை ம...
24/11/2023

நேற்று (23.11.23) இராஜபாளையம் , பி.ஏ .சி.எம். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 'யானைகள் திருவிழா' நிகழ்ச்சியில் "காலநிலை மாற்றமும் யானைகளும்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினேன். மழை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தாலும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றது மகிழ்ச்சியைத் தந்தது. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் மனிதர்களை மட்டுமல்ல எல்லா உயிர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும். தனித்துவமான உடல் அமைப்பு கொண்ட யானைகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகும். காடுகளின் ஆதார உயிரினமான யானைகளை காப்பாற்றுவது கானகத்தை காப்பதாகும். என்பதை மையமாக வைத்து உரை நிகழ்த்தினேன். ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு தங்கபாண்டியன், ராம்கோ நிறுவனத்தின் தலைவர் திருமதி நிர்மலா, இராஜபாளையம் நகராட்சித் தலைவர், பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் திரு ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர் . இராஜபாளையம் காட்டுயிர் அறக்கட்டளையின் நண்பர் திரு டி.எஸ் சுப்பிரமணியம் அவர்கள் மிகுந்த அக்கறையோடு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்

2022 ஆம் ஆண்டில் சிறப்புரையாற்றிய இறுதி நிகழ்ச்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின்  நினைவேந்தல் நிகழ்ச்சி அமைந்தத...
14/01/2023

2022 ஆம் ஆண்டில் சிறப்புரையாற்றிய இறுதி நிகழ்ச்சியாக நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி அமைந்தது பெரு மகிழ்ச்சி தருகிறது.

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள 'தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணையை' இயற்கை ஆர்வலர்கள் பலரும் அறிந்திருப்பீர்கள். நம்மாழ்வார் அவர்களால் இயற்கை வேளாண்மைக்கு ஈர்க்கப்பட்டு தரிசாக கிடந்தb15 ஏக்கர் நிலத்தை உணவுக் காடாக மாற்றி இருக்கிறார் திரு இறையழகன் அவர்கள். அங்கு 300 வகையான 12000 மரங்களை வளர்த்தெடுத்து ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார். அதைப் பற்றி விரிவான கட்டுரை எழுதுகிற அளவிற்கு செய்திகள் உண்டு. அங்கு கடந்த 30.12.2022 அன்று நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வீ. தமிழ்மணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர் திரு. சுல்தான் அகமது இஸ்மாயில் (தமிழ்நாடு அரசு வளர்ச்சி கொள்கைக் குழு உறுப்பினர்), திரு. செந்தூர் பாரி ( எக்சுனோரா ) , திரு. ஏங்கல்ஸ் ராஜா ( வானகம்) உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். நூறுக்கும் மேற்பட்ட இயற்கை ஆர்வலர்களும் இயற்கை வேளாண்மையை வெற்றிகரமாக செய்து வருபவர்களும் பங்கேற்று தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர். சென்னை அருகே ஒரு கானகச் சூழலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்.

" எந்த இடத்தையும் எனது நிலம் என்று சொல்லக்கூடாது என்பதை என் தந்தை வலியுறுத்திக் கூறுவார் " எனக் கூறும் உயர்ந்த மனதிற்கு சொந்தக்காரர் இறையழகன் அவர்கள். குடும்பத்தோடு சென்று காண வேண்டிய இடம் "தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணை" எனும் உணவுக் காடு.

தாமதமாகி விட்டாலும் தவிர்க்கக் கூடாது என்பதால் இப்போது பதிவிடுகிறேன்.

Address

70-A, Raju Naidu Street, Sivananda Colony
Coimbatore
641012

Alerts

Be the first to know and let us send you an email when OSAI Environmental Organization - India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to OSAI Environmental Organization - India:

Share