கோவை இளையதலைமுறை

கோவை இளையதலைமுறை THIS PAGE MEANS WHAT YOUNGSTERS ARE AND WHAT THEY REALLY CAN DO!!!!

14/10/2025
பிஜேபி தன்னுடைய கொள்கை எதிரி என்பதை அறிவித்த விஜய், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.
04/10/2025

பிஜேபி தன்னுடைய கொள்கை எதிரி என்பதை அறிவித்த விஜய், அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.

13/04/2025

போலி ஆவணங்கள் அதிகம் இருப்பதால் ஆஸ்திரேலியா பல்கலைகழகங்கள் ஐந்து மாநில மாணவர்களுக்கு எளிதில் அனுமதி கொடுப்பதில்லை. போலி விசா, இடைநின்ற மாணவர்களின் சான்றிதழ்கள் அதிகம் இருப்பதாக அவர்கள் சொல்லும் மாநிலங்கள்: குஜராத், ஹரியானா, உ.பி. , உத்திரகாந்த், பஞ்சாப்.

22/03/2025

தமிழ்த் தேசியப் பேரியக்கம் மற்றும் டிஎன்டிவி தமிழ் ஊடகம் - TNTV Tamil Oodagam இணைந்து நடத்தும் சிறப்புக் கருத்தரங்கம்

கோயமுத்தூரில் வரும் 23/3/2025 ஞாயிறு அன்று.

நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திருமதி. கார்த்திகா (கோவை கார்த்திகா ) மு. கார்த்திகா

தமிழர் முன்னணி பொதுச் செயலாளர் திரு. இமயம் சரவணன் இமயம் சரவணன்

புதிய தலைமுறை மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் மரு.கோபாலகிருஷ்ணன்

ஆகியோர் கருத்துரை வழங்க ...

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பேராசான் ஐயா பெ. மணியரசன் பங்கேற்று கருத்து நிறைவுரை வழங்குகிறார்.

அறிவார்ந்த தமிழ்ச் சமூக அன்பர்களே திரளாக வாருங்கள்.

நாள் - 23/3/2025 ஞாயிறு
நேரம் - காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
இடம் - கொங்கு நகர் கொங்கு நற்பணி மன்றம், இராமநாதபுரம், கோயமுத்தூர்.

- வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், தலைமை செய்தி ஆசிரியர் : டிஎன்டிவி தமிழ் ஊடகக் குழுமம்.

22/02/2025

விண்ணை முட்டும் வேலையில்லா திண்டாட்டம்!!!
133 இராணுவ பணியிடங்களுக்கு நடந்த தேர்வுக்கு குவிந்த 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்!!!

பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் 133 பிராந்திய பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் கலந்துகொள்ள உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்!!!

போதிய தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பலர் தெருக்களிலும் மலைகளிலும் இரவு முழுவதும் தூங்கினர், சிலர் பஸ்ஸின் டிரங்கில் பயணம் செய்தனர்.

உலகம் போற்றும் உன்னத ஆட்சி தருகிறார் பாரத பிரதமர்!!!🙆

தமிழ்நாட்டில் இந்தி கற்றுக்கொண்டால் இங்கிருக்கும் பணிகளுக்கு இவர்கள் மடைமாற்றம் செய்யப்படுவர்.

https://www.facebook.com/share/r/15wqM4Ccxf/

Unique Governor ...  #தனி_ஒருவன் என்கிறார் போல...
21/02/2025

Unique Governor ... #தனி_ஒருவன் என்கிறார் போல...

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when கோவை இளையதலைமுறை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share