Saksham Coimbatore District

Saksham Coimbatore District SAKSHAM is a National Organization working for 21 type of Differently Abled

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏 ---------------------------இன்று 05-04-2026 கோவை ராமநாதபுரம் ஆர்யவைத்திய பார்மசியில்நம்...
05/04/2026

அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏
---------------------------
இன்று 05-04-2026 கோவை ராமநாதபுரம் ஆர்யவைத்திய பார்மசியில்
நம்முடைய தமிழக ஆளுநர் மேதகு R V அர்லேகர் ஜியுடன் சேவா சம்பந்தப்பட்ட காரியகர்த்தர்களுடன் கூடிய சந்திப்பில் நமது சக்ஷம் அமைப்பும் கலந்துகொண்டுள்ளது நிகழ்ச்சி இனிதே துவங்கியுள்ளது.
---------------------------------------

*அனைவருக்கும் வணக்கம்.* 22.02.2026.கோயம்பதூர் சத்குரு சேவாஸ்ரமத்தில் இன்று நமது *சக்ஷம்* அமைப்பு நடத்திய செயற்கைக் கால் ...
22/02/2026

*அனைவருக்கும் வணக்கம்.*

22.02.2026.
கோயம்பதூர் சத்குரு சேவாஸ்ரமத்தில் இன்று நமது *சக்ஷம்* அமைப்பு நடத்திய செயற்கைக் கால் அளவெடுக்கும் முகாமானது சிறப்பாக நடந்தது.
இதில் 30'க்கும் மேற்பட்ட பயணாளிகள் கலந்து கொண்டார்கள். மேலும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி *வானதி ஸ்ரீநிவாசன் MLA* அவர்களும் கலந்துகொண்டு நமக்கான பல நல்ல ஆலோசனைகள் வழங்கி இந்த முகாமை சிறப்பு செய்தார்கள்.

அனைவருக்கும் *சக்ஷம்* சார்பாக நன்றிகள்.

🙏🙏🙏

இன்று Kovai Summit – AI Impact Summit நிகழ்ச்சியில்“Inclusivity in Coimbatore – Path to Holistic City Development” என்ற ...
07/02/2026

இன்று Kovai Summit – AI Impact Summit நிகழ்ச்சியில்
“Inclusivity in Coimbatore – Path to Holistic City Development” என்ற தலைப்பில்
பேசும் வாய்ப்பு கிடைத்தது என்பது பெருமை.

மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் என
எல்லோருக்கும் வேலை செய்யும் நகரமே உண்மையான Smart / Holistic City
என்பதைக் குறித்து பேசினோம்.

Inclusivity என்பது
❌ தயவு (sympathy) இல்லை
✔️ சட்டப் பொறுப்பு, திட்டமிட்ட வடிவமைப்பு, மற்றும் மனப்பாங்கு மாற்றம்.

AI மற்றும் தொழில்நுட்பம் சரியாக பயன்படுத்தப்பட்டால்,
Coimbatore போன்ற நகரம்
India-க்கு ஒரு Inclusive City model ஆக மாற முடியும்.

இந்த முக்கியமான உரையாடலுக்கான வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி 🙏
மேலும், இந்த கருத்துகளை கவனமாக கேட்ட
அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் நன்றி.

Inclusive thinking தான்
Sustainable & Holistic development-க்கு வழி.








அனைவருக்கும் வணக்கம் 🙏கோவை மாவட்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  திருமதி  வானதி சீனிவாசன் அவர்களின் கோவை மக்கள் சேவை...
23/12/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏

கோவை மாவட்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

திருமதி
வானதி சீனிவாசன் அவர்களின் கோவை மக்கள் சேவை மையமும்

நமது சக்ஷம் அமைப்பும்

இணைந்து மாற்றுத்திறனாளர்களுக்கான உபகரணங்கள் வழங்க உள்ளதால் தேவை உள்ள அனைவரும் மேலே தரப்பட்டுள்ள

கூகுல் படிவத்தை

பூர்த்தி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqPTq9xsUAoIe-M_pBW0nljEN2djK8847O9sA08YQEF75b3A/viewform?usp=dialogஅனைவருக்கு...
23/12/2025

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScqPTq9xsUAoIe-M_pBW0nljEN2djK8847O9sA08YQEF75b3A/viewform?usp=dialog

அனைவருக்கும் வணக்கம் 🙏

கோவை மாவட்ட தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

*திருமதி*
*வானதி சீனிவாசன்* *அவர்களின்* *கோவை மக்கள் சேவை மையமும்*

*நமது சக்ஷம்* *அமைப்பும்*

இணைந்து மாற்றுத்திறனாளர்களுக்கான உபகரணங்கள் வழங்க உள்ளதால் தேவை உள்ள அனைவரும் மேலே தரப்பட்டுள்ள

*கூகுல் படிவத்தை*

பூர்த்தி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

🙏🙏🙏

கோவை மாவட்டம் சக்ஷம் சார்பாக மாற்றுதிறனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு உதவிகள் வழங்கப்பட்டது
19/10/2025

கோவை மாவட்டம் சக்ஷம் சார்பாக மாற்றுதிறனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு உதவிகள் வழங்கப்பட்டது

Address

78/9, Cheran Towers, Opp-Govt Arts College, Geetha Canteen Road, Coimbatore/641018
Coimbatore
641041

Alerts

Be the first to know and let us send you an email when Saksham Coimbatore District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Saksham Coimbatore District:

Share