Irai niyathi arakattalai

Irai niyathi arakattalai Irai niyathi arakattalai - education to poor - conservation of nature

31/10/2024
Irai niyathi arakattalai wishes you a Tamil new year.. 💐💐💖
14/04/2024

Irai niyathi arakattalai wishes you a Tamil new year.. 💐💐💖

மரக்கன்று நடுவதற்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கிய வேலூர்  மாவட்ட வன அலுவலர் மற்றும் பள்ளிக்கொண்டா பிரிவு வன அலுவலக...
18/12/2023

மரக்கன்று நடுவதற்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளை வழங்கிய வேலூர் மாவட்ட வன அலுவலர் மற்றும் பள்ளிக்கொண்டா பிரிவு வன அலுவலகம் திரு.பழனி அவர்களுக்கும் நன்றிகள் மேலும் இயற்கையை பாதுகாக்க பல வழிகளை மேற்கொள்ளும் தமிழ் நாடு வனத்துறைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

கே.வி.குப்பம் அடுத்த தேவரிஷிகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.         டிசம்பர்...
18/12/2023

கே.வி.குப்பம் அடுத்த தேவரிஷிகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. டிசம்பர் 15 ஆம் தேதி அன்று மேற்கண்ட தேவரிஷிகுப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உலக மண் தினத்தை முன்னிட்டு இறை நியதி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் ஓர் அங்கமான இறையறம் இயற்கை பாதுகாப்பு பாசறை அமைப்பும் பள்ளியின் பசுமை படை பிரிவும் இணைந்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் விழா மிகவும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேவரிஷிகுப்பம் பஞ்சாயத்து தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இறையறம் இயற்கை பாதுகாப்பு பாசறை நிறுவனர் திரு‌.அபுபக்கர் சித்திக் மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி.சுலோச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.பாண்டிச்செல்வி வரவேற்றார்.யூனியன் கவுன்சிலர் திரு.ரவி, மரக்கன்று நட்டு வைத்து விழாவை துவக்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து துணைத்தலைவர் திரு.ரமேஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், இறையறம் இயற்கை பாதுகாப்பு பாசறையின் பொறுப்பாளர்கள் மற்றும் அங்கத்தினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Address

No 7 Siva Rathinam Complex Opposite To Sub Registrar Office Vellalore
Coimbatore
641111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Irai niyathi arakattalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share