04/10/2025
அனைவருக்கும் வணக்கம்,
இன்று 4/10/2025, நமது துளி பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் தீபாவளிக்கு நிழல் பெண் குழந்தைகள் காப்பகத்திற்கு தீபாவளியை சந்தோசமாக கொண்டாட பட்டாசுகள் வழங்கப்பட்டன.
உதவியா அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Today on behalf of Thuli Foundations Trust distributed crackers to Nizhal girl children's for celebrating Diwali. Thanks to sponsors.
Advance happy Diwali 💥💥🎉🎉🎊🎊
Regards,
Thuli Foundations Trust
9566644858
Together we can make the difference...