CSK Global Foundation

CSK Global Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CSK Global Foundation, Nonprofit Organization, D. No 11, 1st Floor, Periyamanagala Tower, Vellakinarupirivu, Mettupalayam Main Road, Near SBI Bank, Thudiyalur, Coimbatore.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு பாரம்பரிய பழவகை மரக்கன்றுகள் ...
18/07/2026

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு பாரம்பரிய பழவகை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனரும் சமூக ஆர்வலருமான திரு. CSK சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாரம்பரிய பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திரு. அண்ணாதுரை, திரு. உதயா, திரு. ஜெய்சங்கர், திரு. ரெங்கசாமி, திரு. கார்த்திக், திரு. செந்தில், திரு. தியாகு, திரு. பழனி, திரு. ரவி, திரு. VL. சங்கர் (CSK), திரு. L. பாலகுமார் (CSK), திரு. N. அரவிந்தன் (CSK), திரு. M. வெங்கடேஸ்வரன் (CSK), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், குழு நிர்வாகிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

📅 தேதி: 17.07.2026
📍 இடம்: பெருங்களூர், புதுக்கோட்டை மாவட்டம்
🌱 வழங்கப்பட்ட மரக்கன்றுகள்: 1,630

இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய பழவகை மரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்கொண்டன் விடுதி பஞ்சாயத்து - அரசு உயர்நிலை பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு பாரம்பரிய பழவகை ம...
18/07/2026

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்கொண்டன் விடுதி பஞ்சாயத்து - அரசு உயர்நிலை பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு பாரம்பரிய பழவகை மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனரும் சமூக ஆர்வலருமான திரு. CSK சித்திரை செல்வகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாரம்பரிய பழவகை மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் திரு. அண்ணாதுரை, திரு. உதயா, திரு. ஜெய்சங்கர், திரு. ரெங்கசாமி, திரு. கார்த்திக், திரு. செந்தில், திரு. தியாகு, திரு. பழனி, திரு. ரவி, திரு. VL. சங்கர் (CSK), திரு. L. பாலகுமார் (CSK), திரு. N. அரவிந்தன் (CSK), திரு. M. வெங்கடேஸ்வரன் (CSK), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், குழு நிர்வாகிகளாகவும் கலந்து கொண்டனர்.

மேலும், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

📅 தேதி: 17.07.2026
🌱 வழங்கப்பட்ட மரக்கன்றுகள்: 440
📍 இடம்: பெருங்கொண்டன் விடுதி - மாந்தான்குடி
புதுக்கோட்டை மாவட்டம்

இந்த நிகழ்வு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய பழவகை மரங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா,பன வயல், பரவயல் , ஆகாஷ் நினைவாக  இத்திரன் கபாடி கழகம், தமிழக வெற்றி கழகம், மற்றும...
06/07/2026

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா,பன வயல், பரவயல் , ஆகாஷ் நினைவாக இத்திரன் கபாடி கழகம், தமிழக வெற்றி கழகம், மற்றும் CSK குளோபல் பவுண்டேஷன் மற்றும் இளைஞர்கள் , ஊர் பொதுமக்கள் சார்பாக மாபெரும் மின்னொலி கபாடி போட்டிக்கு ,
புதுக்கோட்டை CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் திருமிகு .CSK சித்திரை செல்வகுமார் USA., அவர்களின் வழிகாட்டுதலின் படி நிறுவனத்தின் சார்பாக
முதல் பரிசு ரூபாய் 30000 வழங்கி இருக்கிறார்கள்,
இப்போட்டியில் தலைமைதாங்கி சிறப்பித்த CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தின் குழு நிர்வாகிகள் திரு.ராஜேஷ் கண்ணன் - CSK, திரு.VL.சங்கர் - CSK, திரு.L.பாலகுமார் - CSK, மற்றும் முக்கியஸ்தர்கள், கபாடி வீரர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை சிறப்பித்தனர்.

இடம்: புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, பனவயல்

திரு.CSK அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் நற்பணிகள் மற்றும் தொலைநோக்கு பார்வை தங்களின் வெற்றியின் பாதை...
23/04/2026

திரு.CSK அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் நற்பணிகள் மற்றும் தொலைநோக்கு பார்வை தங்களின் வெற்றியின் பாதையில் கொண்டு செல்லட்டும், நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்.

புதுக்கோட்டை மாவட்டம்  அய்யம்பட்டி  VMK BOYS அணியினரால் நடத்தப்பட்ட 14ம் ஆண்டு மாபெரும் ஒரு ஊர் கிரிக்கெட் போட்டிக்கு, ப...
20/03/2026

புதுக்கோட்டை மாவட்டம் அய்யம்பட்டி VMK BOYS அணியினரால் நடத்தப்பட்ட 14ம் ஆண்டு மாபெரும் ஒரு ஊர் கிரிக்கெட் போட்டிக்கு, புதுக்கோட்டை CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் திருமிகு .CSK சித்திரை செல்வகுமார் USA., அவர்களின் வழிகாட்டுதலின்படி நிறுவனத்தின் சார்பாக

1.முதல் பரிசு ரூபாய் 30000

2.இரண்டாம் பரிசு ரூபாய் 25000

வழங்கி இருக்கிறார்கள், இப்போட்டியில் தலைமைதாங்கி சிறப்பித்த CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தின் குழு நிர்வாகிகள்
திரு.ராஜேஷ் கண்ணன் - CSK, திரு.VL.சங்கர் - CSK,
திரு.L.பாலகுமார் - CSK, திரு.M.வெங்கடேஸ்வரன்-CSK மற்றும் முக்கியஸ்தர்கள், கிரிக்கெட் வீரர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை சிறப்பித்தனர்.

இடம்: அய்யம்பட்டி மைதானம், புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவமுகாம் நடைபெற்றது, இதில் செம்பாட்டூர் ஒன்றிய தலைவர்,...
09/02/2026

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூரில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவமுகாம் நடைபெற்றது, இதில் செம்பாட்டூர் ஒன்றிய தலைவர், துணை தலைவர், PTA தலைவர், அரசியல் தலைவர்கள் , மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், பயனாளர்கள் கலந்து கொண்டனர்.
CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் திருமிகு.CSK சித்திரை செல்வகுமார் USA., அவர்களின் வழிகாட்டுதலின்படி நிறுவனத்தின் சார்பாக குழு நிர்வாகிகள் திரு.ராஜேஷ் கண்ணன் - CSK, திரு.VL.சங்கர் - CSK, திரு.L.பாலகுமார் - CSK, திரு.N.அரவிந்தன் -CSK கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  கோவில்பட்டி KCC அணியினரால் நடத்தப்பட்ட  33 ம் ஆண்டு மாபெரும் ஒரு ஊர் கிரிக்கெட் போட்டிக்கு , புது...
09/02/2026

புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி KCC அணியினரால் நடத்தப்பட்ட 33 ம் ஆண்டு மாபெரும் ஒரு ஊர் கிரிக்கெட் போட்டிக்கு , புதுக்கோட்டை CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் திரு மிகு .CSK சித்திரை செல்வகுமார் USA., அவர்களின் வழிகாட்டுதலின்படி நிறுவனத்தின் சார்பாக
1.முதல் பரிசு ரூபாய் 30,033,மற்றும் பரிசு கோப்பை வழங்கி இருக்கிறார்கள், இப்போட்டியில் தலைமைதாங்கி சிறப்பித்த CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பாக குழு நிர்வாகிகள்
திரு.ராஜேஷ் கண்ணன் - CSK, திரு.VL.சங்கர் - CSK,
திரு.L.பாலகுமார் - CSK, திரு.N.அரவிந்தன் - CSK, திரு.M.வெங்கடேஸ்வரன்-CSK மற்றும் முக்கியஸ்தர்கள், கிரிக்கெட் வீரர்கள், இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விளையாட்டு போட்டியை சிறப்பித்தனர்.

இடம்: அய்யனார் திடல், கோவில்பட்டி , புதுக்கோட்டை

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில், CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் தி...
28/01/2026

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில், CSK குளோபல் பவுண்டேஷன் நிறுவனர் திருமிகு. CSK சித்திரை செல்வகுமார் (USA) அவர்கள், அத்திருக்கோவிலின் புதிய மண்டபம் கட்டுவதற்காக நன்கொடை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு நன்றியுடன் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், இவ்விழாவில் முக்கியஸ்த்தர்கள், பொதுமக்கள், பக்த்தகோடிகள் மற்றும் CSK குழு நிர்வாகிகள் திரு.VL - சங்கர் - CSK, திரு.RSK அருண்- CSK, திரு.M. வெங்கடேஷ்வரன் -CSK, திரு.L.பாலகுமார் - CSK, திரு.N.அரவிந்தன்-CSK கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இளைஞர்கள் கைகோர்த்துநம்பிக்கை கொடிபிடித்துகுடியரசை போற்றுவோம்நம் தேசியக்கொடியினை ஏற்றுவோம்இனிய குடியரசு தின வாழ்த்துக்கள...
26/01/2026

இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசை போற்றுவோம்
நம் தேசியக்
கொடியினை ஏற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

இந்த பொங்கலில்மரங்களை காப்போம்,பசுமையை வளர்ப்போம்,எதிர்கால தலைமுறைக்குபூமியை பாதுகாப்போம்
15/01/2026

இந்த பொங்கலில்
மரங்களை காப்போம்,
பசுமையை வளர்ப்போம்,
எதிர்கால தலைமுறைக்கு
பூமியை பாதுகாப்போம்

Address

D. No 11, 1st Floor, Periyamanagala Tower, Vellakinarupirivu, Mettupalayam Main Road, Near SBI Bank, Thudiyalur
Coimbatore
641029

Alerts

Be the first to know and let us send you an email when CSK Global Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share