Sigaram Foundation

Sigaram Foundation Sigaram India Is Social Organisation

17/07/2026

👁️ மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் | FREE Eye Check-up & Cataract Surgery Camp | Coimbatore | 19 July 2026

FREE Eye Check-up Camp 2026 | இலவச கண் சிகிச்சை முகாம் | Sankara Eye Hospital | Sigaram Foundation
________________________________________
👁️ மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
சிகரம் பவுண்டேஷன், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மகிழ் அகாடமி, மற்றும் கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை மற்றும் கண் சிகிச்சை முகாம்.
📅 நாள்: 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕘 நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
📍 இடம்: ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், பாப்பம்பட்டி, கோவை
________________________________________
👨‍⚕️ முகாமில் வழங்கப்படும் சேவைகள்
✅ இலவச கண் பரிசோதனை
✅ இலவச கண் மருத்துவ ஆலோசனை
✅ கண்புரை (Cataract) பரிசோதனை
✅ தேவையானவர்களுக்கு இலவச கண்புரை அறுவை சிகிச்சை
✅ இலவச IOL (Lens)
✅ இலவச மருந்துகள்
✅ இலவச உணவு
✅ இலவச தங்குமிடம்
✅ இலவச போக்குவரத்து வசதி
✅ அறுவை சிகிச்சைக்குப் பிறகு 16 வகை மருந்துகள் மற்றும் பாதுகாப்பு கருப்பு கண்ணாடி
________________________________________
🏥 சிறப்பு அறிவிப்பு
✔️ குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை.
✔️ தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தகுதியானவர்களுக்கு இலவச சிகிச்சை.
✔️ 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பார்வைக் குறைபாடு, பிறவிக் கண்புரை, விழித்திரை பாதிப்பு உள்ளிட்ட கண் நோய்களுக்கு இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சை.
________________________________________
📞 தொடர்புக்கு
சிகரம் விஷ்வா
Founder & Chairman
SIGARAM FOUNDATION
📱 +91 90035 95595
📱 +91 98945 44778
________________________________________
🏢 Organized By
🏥 SIGARAM FOUNDATION
🏥 Coimbatore Sankara Eye Hospital
🏫 Magizh Academy
👁️ Coimbatore District Blindness Prevention Society
________________________________________
❤️ உங்கள் பார்வையை பாதுகாப்போம்!
👁️ இலவச கண் சிகிச்சை செய்து பயன் பெறுங்கள்!
📢 இந்த தகவலை உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்.

free eye camp, eye camp tamil, free eye checkup, cataract surgery, sankara eye hospital, sigaram foundation, sigaram vishwa, eye treatment camp, free cataract surgery, eye hospital coimbatore, medical camp tamil, pappampatti eye camp, coimbatore medical camp, eye care, eye checkup camp, free medical camp, CMCHIS, tamil medical camp, eye surgery, eye health, free hospital camp, Sankara Hospital, Coimbatore, Tamil Nadu medical camp, Magizh Academy, Blindness Prevention Society, கண் சிகிச்சை முகாம், இலவச கண் பரிசோதனை, கண்புரை அறுவை சிகிச்சை, மருத்துவ முகாம், சிகரம் பவுண்டேஷன்

15/07/2026
05/07/2026

மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

சிகரம் பவுண்டேஷன்
சங்கரா கண் மருத்துவமனை
மகிழ் அகாடமி, பாப்பம்பட்டி ஊராட்சி மற்றும்
கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்
இணைந்து நடத்தும்
மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
📅 நாள்
19.07.2026 ஞாயிற்றுக்கிழமை
🕘 நேரம்
காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை
📍 இடம்
ஊராட்சி மன்ற அலுவலக வளாகம், பாப்பம்பட்டி, கோவை
________________________________________
விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
📞 90035 95595, 98945 44778
1. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும்.
2. அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மருத்துவ ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை, விழிலென்ஸ் (IOL), உணவு, தங்குமிடம், போக்குவரத்து செலவு அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
3. கண் நீர் அழுத்த நோய் 40 வயதுக்கு மேல் எந்தவித அறிகுறியும் இல்லாமல் கண் பார்வையை பாதிக்கும். மாறுகண், பிறவி கண் நீர் ழுத்த நோய் மற்றும் மாலைக்கண் நோய் உள்ள குழந்தைகளை அழைத்து வந்து கண் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
4. கிட்டப்பார்வை, தூரப்பார்வை வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் முகாம் நடக்கும் இடத்திலேயே கிடைக்கும். முகாமிலேயே அவர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
5. உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய், ஆஸ்துமா, இதய நோய் அல்லது உடம்பில் வேறு ஏதேனும்
6. தொந்தரவு இருந்தால் அருகில் உள்ள பொது மருத்துவரிடம் பரிசோதனை செய்து கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொள்ள தகுதி சான்றிதழ் மற்றும் மருந்து மாத்திரைகளுடன் முகாமுக்கு வர வேண்டும்.

முகாம் ஏற்பாடு:
சிகரம் விஸ்வநாதன்
நிறுவனர் & தலைவர், சிகரம் பவுண்டேஷன்

அனைவரும் வருக.. பயன்பெறுக!

I extend my heartfelt wishes on this Labour Day.Let us honour the dedication of every worker whose efforts keep our worl...
01/05/2026

I extend my heartfelt wishes on this Labour Day.
Let us honour the dedication of every worker whose efforts keep our world moving.
Happy Labour Day! A time to thank all who make life better through their hard work.

வாக்களிப்போம்! நம் ஜனநாயக உரிமையை பெருமையுடன் காப்போம்.. உங்கள் வாக்கு, உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.. @           ...
23/04/2026

வாக்களிப்போம்!
நம் ஜனநாயக உரிமையை பெருமையுடன் காப்போம்..

உங்கள் வாக்கு,
உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்..

@

One planet. One responsibility.Care today for a better tomorrow. 🌱 🌍
22/04/2026

One planet. One responsibility.
Care today for a better tomorrow. 🌱 🌍

Address

1/32-B, Sigaram Centre, Pappampatti
Coimbatore
641016

Alerts

Be the first to know and let us send you an email when Sigaram Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sigaram Foundation:

Shortcuts

Share