Srishti Amba Foundation

Srishti Amba Foundation Social service youth club
aware for youth social service

08/07/2026

Srishti Amba Foundation is now officially registered.

Ready to serve the people.

19/06/2026

Yoga Day Celebration
Conducting a yoga session at Poo Market.
June 21, 6 AM. Register: srishtiambafoundation.org

16/05/2026

சிருஷ்டி அம்பா அறக்கட்டளை நடத்தும் சித்ரா பௌர்ணமி பெருவிழா கோவை பூமார்க்கெட் பகுதியில் அருள்மிகு சக்தி விளையாட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை திருவீதி உலா அன்னதானம் மிகச் சிறப்பாக நடைபெற்றது! 🙏✨🌸

​நமது அம்மனின் திருவருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இந்த ஆண்டு தவறவிட்டவர்கள், அடுத்த ஆண்டு நடைபெறும் விழாவில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்! 🪔🙌

🤝April 20, 2027

13/05/2026

மகாராணி திருவீதி உலா வந்த தருணம்🌺🔱

Theppakulam srishti amba friends

13/05/2026

அக்கா தங்கை இருவராலும் விழா சிறப்பாக நடைபெற்றது. 🔱🌺

சித்ரா பெளர்ணமி விழா 2026 may 1 அன்று நடைபெற்றது. தெப்பகுளம் வீதி 1, பூ மார்க்கெட் கோவை

12/05/2026

They showed up. They worked hard. They made it happen. 🙌
Our youth team turned a dream into a divine celebration ✨🌕
Chitra Pournami 2026 — Organized by Srishti Amba Foundation, Coimbatore 🌸
Near Flower Market, Coimbatore

Full devotion, full energy 🪔🔥

09/05/2026

அம்பாளின் திருவருளால் நடைபெற்ற
இந்த மங்களகரமான நிகழ்வின் சிறப்பு தருணங்கள்! 🪔🙏

Thank you for being part of this journey ❤️


Address

Free Indian Society
Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when Srishti Amba Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share