Come To Comfort

Come To Comfort Come to Comfort is a main theme of the Comfort Church, Rathnapuri, which is a well known church

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்.யோவான் 14:18 I WILL NOT LEAVE YOU ORPHANS; I WILL COME TO YOU.JOHN 14:18
18/08/2026

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்.யோவான் 14:18

I WILL NOT LEAVE YOU ORPHANS; I WILL COME TO YOU.JOHN 14:18

நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன். எரேமியா 33:15I WILL CAUSE TO GROW UP A BRANCH OF RIGHTEOUSNESS. JEREMIAH 33:15      ...
16/08/2026

நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன். எரேமியா 33:15

I WILL CAUSE TO GROW UP A BRANCH OF RIGHTEOUSNESS. JEREMIAH 33:15

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. யோவான் 14:01LET NOT YOUR HEART BE TROUBLED. JOHN 14:01
15/08/2026

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. யோவான் 14:01

LET NOT YOUR HEART BE TROUBLED. JOHN 14:01

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 02:21FEAR NOT, O LAND; BE GLAD AND REJ...
14/08/2026

தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். யோவேல் 02:21

FEAR NOT, O LAND; BE GLAD AND REJOICE, FOR THE LORD HAS DONE [I]MARVELOUS THINGS! JOEL 02:21

14/08/2026

உங்களை விட்டு ஒன்னு போகுதா? | PASTOR BENZ | COMFORT CHURCH |

தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன். அப்போஸ்தலர் 13:14I WILL GIVE YOU THE SURE MERCIES OF ...
13/08/2026

தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன். அப்போஸ்தலர் 13:14

I WILL GIVE YOU THE SURE MERCIES OF DAVID. ACTS 13:14

பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள். I சாமுவேல் 02:04“THE BOWS OF THE MIGHTY MEN A...
12/08/2026

பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள். I சாமுவேல் 02:04

“THE BOWS OF THE MIGHTY MEN ARE BROKEN, AND THOSE WHO STUMBLED ARE GIRDED WITH STRENGTH. 1 SAMUEL 02:04

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ஏசாயா 45:02I WILL GO BEFORE YOU AND MAKE THE CROOKED PLACES STR...
11/08/2026

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ஏசாயா 45:02

I WILL GO BEFORE YOU AND MAKE THE CROOKED PLACES STRAIGHT. ISAIAH 45:02

உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன். யாத்திராகமம் 33:17I KNOW YOU BY YOUR NAME. EXODUS 33:17
10/08/2026

உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன். யாத்திராகமம் 33:17

I KNOW YOU BY YOUR NAME. EXODUS 33:17

என் வருத்தம் யாவையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார். ஆதியாகமம் 41:51GOD HAS MADE ME FORGET ALL MY TAIL. GENESIS 41:51...
09/08/2026

என் வருத்தம் யாவையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார். ஆதியாகமம் 41:51

GOD HAS MADE ME FORGET ALL MY TAIL. GENESIS 41:51

Address

Coimbatore
641027

Website

Alerts

Be the first to know and let us send you an email when Come To Comfort posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Come To Comfort:

Shortcuts

Share