08/10/2026
நம் நகரை தூய்மையாக வைத்திருக்க தினமும் அயராது உழைக்கும் தூய்மை பணியாளர்களின் உழைப்பையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ❤️
அவர்களின் உழைப்புக்கு ஒரு சிறிய நன்றியாக, ஒளிரும் கோவை சார்பில் அவர்களுக்காக ஒரு நாள் மகிழ்ச்சிப் பயணத்தை ஏற்பாடு செய்தோம்.
சிரிப்பு, நடனம், விளையாட்டு, மகிழ்ச்சி என அவர்களுடன் மறக்க முடியாத ஒரு நாளை பகிர்ந்துகொண்டோம். 🫶
அவர்களின் முகத்தில் மலரும் புன்னகையே, அவர்களுக்காக நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சிக்கும் மிகப்பெரிய அர்த்தம்.
நம் தூய்மை பணியாளர்களை மதிப்போம். அவர்களின் உழைப்பை மதிப்போம். 🙏
SEO Keywords: தூய்மை பணியாளர்கள், Coimbatore Sanitary Workers, தூய்மை பணி, ஒளிரும் கோவை, Coimbatore Cleanliness, Clean Coimbatore, Sanitation Workers, Waste Management, Swachh Coimbatore